Word |
English & Tamil Meaning |
|---|---|
| லகாவ் | lagāv v. imp. <>Hind. lagav. Beat; அடி என்னேவல். லாகவ், லாகவ், லகாவ் இந்த லண்டனைப்பாவிச் சண்டாளனை (பிரதாப. விலா. 102) . |
| லகான் | lakāṉ n. <>லகாம். Rein; கடிவாளவார். |
| லகிமா | lakimā n. <>laghiman. The supernatural power of levitation, one of aṣṭamā-citti, q.v.; அஷ்டமாசித்திகளுள் கனமற்றதாகும் ஆற்றல். |
| லகு | laku n. <>laghu. 1. Ease. See இலகு, 2. திருகு லகுவாய்ப்பறந்து (தனிப்பா. i, 335, 43). 2. See இலகு, 1, 3, 4, 5, 7. 3. Alleviation; |
| லகுத்வம் | lakutvam n. <>laghu-tva. Lightness; ease; இலேசு . |
| லகுபஞ்சமூலம் | laku-pacamūlam n. <>laghu+. A compound medicine. See சிறு பஞ்சமூலம், 1. |
| லகுபக்ஷணம | laku-pakṣaṇam n. <>id.+. Lunch; light refreshments; சிற்றுண்டி. Mod. |
| லகுலாட்சி | lakulāṭci n. A kind of lute; வீணைவகை. (பரத. ஒழிபி. 16.) |
| லகுவுபிகுவாய் | lakuvupikuvāy adv. <>லகு+ பிகு+ஆ-. [K. lagubiguvāyi.] By some means or other; in any way possible; ஏற்றதோர் முறையில். |
| லகோடா | lakōṭā n. <>Hind. lakhōṭā. 1. That which is besmeared with lac; மெழுகாற் பூசப்பட்டது. Loc. 2. Envelope of paper, as sealed or wafered; |
| லகோடாப்பற்று | lakōṭā-p-paṟṟu n. <>லகோடா+. Lit., small particles of cooked rice for gumming envelopes. [காகிதவுறையை ஒட்டவுதவும் சோற்றுப்பருக்கை]. |
| லகோடாப்பற்று | lakōṭā-p-paṟṟu n. <>லகோடா+. A small quantity; particle; மிகச்சிறியவளவு. Loc. Lame person; |
| லங்கணம் | laṅkaṇam n. <>laṅghana. Fasting; பட்டினி. Loc. |
| லங்கர் | laṅkar n. <>Persn. laṅgar. Anchor; நங்கூரம். |
| லங்கர்கானா | laṅkar-kāṉā n. <>Persn. laṅgar-khānā. Alms-house; அன்னசாலை. (W.) |
| லங்கர்பாய் - தல் | laṅkar-pāy- v. intr. <>லங்கர்+. To be moored; to be at anchor; நங்கூரம் பற்றுதல். |
| லங்கர்போடு - தல் | laṅkar-pōṭu- v. intr. <>id.+. See லங்கரடி-. . |
| லங்கரடி - த்தல் | laṅkar-aṭi- v. intr. <>id.+. 1. To cast anchor; நங்கூரம்போடுதல். 2. To turn a somersault; |
| லங்கனம் | laṅkaṉam n. <>laṅghana. 1. Crossing, as of the sea; கடல் முதலியன கடக்கை. 2. Violation of prescribed rules; 3. See லங்கணம். |
| லங்குனி | laṅkuṉi n. Looseness of tooth of a horse; குதிரையின் பற்களுக்கு உண்டாம் அசைவு. (அசுவசா.7.) |
| லங்கேச்சுரம் | laṅkēccuram n. <>laṅkēšvara. A kind of medicinal pill; ஒருவகை மாத்திரை (பதார்த்த.1224). |
| லங்கேச்சுரரசம் | laṅkēccura-racam n. <>id.+. A kind of medicinal preparation; மருந்துவகை. (பைஷஜ. 154.) |
| லங்கை | lankai n. <>laṅkā. See இலங்கை,1, 2, 3. . |
| லங்கோடா | laṅkōṭā n. See லங்கோடு. . |
| லங்கோடி | laṅkōṭi n. <>Hind. laṅgoṭī. See லங்கோடு. Loc. . |
| லங்கோடு | laṅkōṭu n. <>Hind. laṅgōṭa. Strip of cloth fitted to the loins, as of a wrestler; சல்லடம். Loc. |
| லச்சி 1 | lacci n. [T. lacci] Scavenger woman; குப்பைக்காரி. Loc. |
| லச்சி 2 - த்தல் | lacci- 11 v. intr. <>laj. To be shy; கூச்சமடைதல். (தக்கயாகப்.326, உரை.) |
| லச்சை 1 | laccai n. <>lajjā. See இலங்கை. . |
| லச்சை 2 | laccai n. See லச்சி1. . |
| லச்சை 3 | laccai n. prob. நச்சு4. Trouble, annoyance; தொந்திரவு. என்னை லச்சைபண்ணாதே. |
| லசுனி | lacuṉi n. A property of rubies. See இலைசுனி. குழியும் லசுனியும் முடையது (S. I. I. ii, 81). |
| லஞ்சம் | lacam n. <>lamcā. Bribe. See இலஞ்சம். |
| லஞ்சாக்கொடுக்கு | lacā-k-koṭukku n. <>lajā+ கொடுக்கு2. Whoreson; அவிசாரிமகன். |
| லஞ்சாகோர் 1 | lacā-kōr n. <>lamcā+ U. khōr. One who habitually receives bribes; பரிதானம்வாங்குவோன். |
