Word |
English & Tamil Meaning |
|---|---|
| லஞ்சாகோர் 2 | lacā-kōr n. <>lajā+. Loose woman; தீயொழுக்கமுள்ள பெண். |
| லட்சம் | laṭcam n. <>lakṣa. Lakh; நூறாயிரம். (W.) |
| லட்சாதிபதி | laṭcātipati n. <>id + adhipati. A person owning property worth a lakh of rupees and more; லட்சம் ரூபாய்க்குமேற் பெறுமானமுள்ள ஆஸ்தியுடையவன். |
| லட்சுமி | laṭcumi n. See லக்ஷ்மி. (தக்கயாகப். 38, உரை.) . |
| லட்டு | laṭṭu n. <>laddu See லட்டுகம். (W.) . |
| லட்டுகம் | laṭṭukam n. <>ladduka. A ball-shaped sweetmeat. See இலட்டு. |
| லடாய் | laṭāy n. <>Hind. ladāī. 1. Fighting, fight; சண்டை. 2. Bickering, abusive quarrel; |
| லடி | laṭi n. <>Hind. ladī. Skein of lace, nearly 440 yards; சுமார் 440 கஜவளவுள்ள சரிகைக்கண்டு. |
| லடு | laṭu n. <>Hind. lāṭṭa. Naut. 1. Fairlead; thimble or cringle to guide a rope; கப்பலில் கயிறு ஒழுங்காகச் செல்லுதற்பொருட்டு அமைத்த கருவிவகை. 2. Plummet; |
| லண்டன் 1 | laṇṭaṉ n. <>லண்டு. [K. lambani.] 1. A class of mendicants. See கல்லுளிமங்கன். 2. Stubborn man; 3. Man of loose conduct; |
| லண்டன் 2 | laṇṭaṉ n. <>Hind. laṇd. Membrum virile; ஆண்குறி. Madr. |
| லண்டன் 3 | laṇṭaṉ n. <>E. London; ஆங்கில நாட்டின் தலைநகரம். |
| லண்டன்சீனி | laṇṭaṉ-cīṉi n. <>லண்டன்3+. White sugar; வெள்ளைச் சர்க்கரை. Tinn. |
| லண்டி | laṇṭi n. Fem. of லண்டன். 1. Stubborn, intractable woman; சண்டி. 2.Woman of loose conduct; |
| லண்டு | laṇṭu n. prob. ladda. cf. Hind. lauṇda. Stubbornness; சண்டித்தனம். Loc. |
| லத்தா | lattā n. <>Hind. lat. Blow, kick; உதை. நான் உனக்கு ஒரு லத்தா கொடுப்பேன். |
| லத்தாடு | lattāṭu n. [K. latādu.] Vexation; agitation; சஞ்சலம். (W.) |
| லத்தி 1 | latti n. cf. laṇda. [T. K. laddi.] Dung of horses, asses, elephants, camels. See இலத்தி1. |
| லத்தி 2 | latti n. See லதி. Mod. . |
| லத்திபோடு - தல் | latti-pōṭu- v. intr. <>லத்தி1+. Lit.., to pass stools. [மலங்கழித்தல்]. |
| லத்திபோடு - தல் | latti-pōtu- v. intr. <>லத்தி1+. To be afraid; பயப்படுதல். Latin; |
| லத்தை 1 | lattai n. perh. labdhā. Mercy, compassion; கிருபை. லத்தையுற் றருல்வாய் (கந்தரந்.6). |
| லத்தை 2 | lattai n. (Astrol.) Evil effect due to the conjunction of a malefic planet and the moon in particular nakṣatras; குறித்த நக்ஷத்திரங்களில் சந்திரனோடு பாபகிரகங் கூடுவதாலுண்டாம் தீப்பயன் (பஞ்.) |
| லதாக்கிருகம் | latā-k-kirukam n. <>latāgrha. Creeper-bower; கொடியால் அமைந்த வீடு. |
| லதாங்கி | latāṅkī n. <>latāṅgī. 1. Woman of slender, creeper-like form; கொடி போன்ற சரீரமுள்ள பெண். 2. (Mus.) A specific melody-type; |
| லதாவேஷ்டிதம் | latā-vēṣṭitam n. <>latā+vēṣṭita. A mode of sexual embrace, likened to a creeper clinging round a tree; கொடிபோலச்சுற்றித் தழுவும் ஆலிங்கனவகை. (கொக்கோ. 541.) |
| லதி | lati n. <>U. lāṭhī. Staff, cane, cudgel; கழி. Mod. |
| லதை | latai n. <>latā. Creeper. See இலதை, 1. |
| லப்தம் | laptam n. <>labdha. Gain, acquisition; that which is obtained; அடையப்பெற்றது. |
| லப்தஹானி | lapta-hāṉi n. <>id.+ hāni. Artta-nācam, the fourth section of Pacatantiram, treating of the loss of what was gained; பஞ்சதந்திரத்துள் பேறிழத்தலைப்பற்றிக் கூறுவதான நான்காம் பகுதி. |
| லப்பக்கத்தி | lappa-k-katti n. <>லப்பம்+. Putty-knife; மக்கு வைகுங் கருவி. (C. G.) |
| லப்பம் | lappam n. prob. lēpya. [T. lappamu K. leppa.] Putty, a kind of cement used to fill up cracks in wood, etc.; பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி இசைத்தற்குரிய மக்கு. |
| லப்பை | lappai n. A class of Tamilspeaking Muhammadans found chiefly on the coasts of South India; தென்னிந்தியக் கடற்கரைப்பிரதேசங்களில் வசிப்பவரான தமிழ்ப்பேசும் முகம்மதியர். |
