Word |
English & Tamil Meaning |
|---|---|
| லவுக்கார் | lavukkār n. <>U. lēva <>lēpa. Rough plastering with chunam; சன்னமாய்ப் பூசாத சுண்ணாம்புப் பூச்சு. Loc. |
| லவுண்டி | lavuṇṭi n. See லண்டி. . |
| லளிதம் | laḷitam n. <>lalita. 1. Wantonness, dalliance, sport; ல¦லை. சிட்டர் பரிபால லளிதக்கார (திருப்பு. 55). 2. Grace, charm; 3. Sweetness; 4. Ease, facility; 5. One of 28 civākamam; |
| லளிதை | laḷitai <>Lalitā. Pārvatī. See லலிதை, 1. (நாமதீப. 24.) |
| லஜ்ஜாதத்தம் | lajjā-tattam n. <>lajjā+. Customary presents made to relations or friends on auspicious occasions. See நாண்கொடை. (சுக்கிரநீதி, 145.) |
| லஷ்கர் | laṣkar n. <>Persn. laṣkar. Army; படை. (C. G.) |
| லஸ்கர் | laskar n. <>E. lascar. 1. Lascar, sailor; மாலுமி. 2. Labourer, tent-pitcher, peon (R. F.); |
| லஸ்தர் | lastar n. prob. E. lustre. Prismatic glass pendants of a chandelier; அலங்காரத்தொங்கல். Colloq. |
| லக்ஷ்மி | lakṣmi n. <>Lakṣmī. See இலக்குமி. . |
| லக்ஷ்மீகடாக்ஷம் | lakṣmī-kaṭākṣam n. <>id.+. Prosperity, as due to the grace of Lakṣmi; பாக்கியம். |
| லக்ஷ்மீகாந்தன் | lakṣmī-kāntaṉ n. <>id.+. Viṣṇu, as the lord of Lakṣmī; திருமால். |
| லக்ஷ்மீநரசிம்மன் | lakṣmī-naracimmaṉ n. <>id.+. Narasimha in His pose of embracing Lakṣmī; இலக்குமிதேவியைத் தழுவிய கோலத்துடன் உள்ள நரசிங்கமூர்த்தம். |
| லக்ஷ்மீநாராயணன் | lakṣmī-nārāyaṇaṉ n. <>id.+. Viṣṇu in His pose of embracing Lakṣmī; இலக்குமிதேவியைத் தழுவிய கோலத்தோடு காணப்படுந் திருமாலின் மூர்த்தம். |
| லக்ஷ்மீபஞ்சமி | lakṣmī-pacami n. <>id.+. The fifth titi of the bright fortnight in the lunar month of caittiram, as sacred to Lakṣmī; இலக்குமிதேவிகுரிய சைத்திரமாதத்துச் சுக்கிலபக்ஷ பஞ்சமிதிதி. |
| லக்ஷகம் | lakṣakam n. <>lakṣaka. Word in its secondary signification; இலக்கணைப்பொருளில் வருஞ்சொல். |
| லக்ஷணம் | lakṣaṇam n. <>lakṣaṇa. See இலக்கணம். சைதன்யம் சலட்சணமாயினும் விலட்சணம் (கைவல். தத்துவ. 1, உரை). . |
| லக்ஷணை | lakṣaṇai <>lakṣaṇā. (Gram.) Secondary significative capacity of a word. See இலக்கணை. |
| லக்ஷதீபம் | lakṣa-tīpam n. <>lakṣa+. Festival of illuminating a temple, by burning 1, 00, 000 lights; கோயிலில் லக்ஷம் விளக்குக்கள் ஏற்றும் திருவிழா. |
| லக்ஷம் | lakṣam n. <>lakṣa. Lakh; நூறாயிரம். |
| லக்ஷியம் | lakṣiyam n. <>lakṣya. 1. See இலக்கியம். அதனை லக்ஷியத்தின்பாற் படுத்துக் கண்டித்தல் (சிவசம. 33). . 2. Secondary signification of a word; |
| லா | lā . The compound of ல் and ஆ. . |
| லாக்கு | lākku n. Corr. of லக்கு. . |
| லாக்குப்போடு - தல் | lākku-p-pōṭu- v. intr. To be in great straits; to be hard put to it; மிகவும் கஷ்டப்படுதல். சோற்றுக்கு லாக்குப் போடுகிறேன். |
| லாக்ஜாரி | lākjāri n. See லாகிராஜ். (W.) . |
| லாகவம் | lākavam n. <>lāghava. See லகுத்துவம். . |
| லாகிராஜ் | lākirāj n. <>Hind. lā-khirāj. Tax-free land, opp. to mālkujāri; இறையிலிநிலம். (C. G.) |
| லாகிரி | lākiri n. See லகரி2. . |
| லாகினி | lākiṉī. n. <>lākinī. A class of goddesses mentioned in Tāntric lore; தந்திர சாத்திரங்களிற் கூறப்பட்ட ஒருசார் பெண்தேவதை. (தக்கயாகப். 87, விசேடக்குறிப்பு.) |
| லாகு | lāku n. See லகுத்வம். (W.) . |
| லாகுலுக்சான் | lāku-lukcāṉ n. <>Hindi. lāha+. Profit and loss; லாபநஷ்டம். (C. G.) |
| லாகை 1 | lākai n. [T. lāgu.] Manner, style. See இலாகை. |
| லாகை 2 | lākai n. [K. lāga.] Somersault; அந்தரடிக்கை. Colloq. |
| லாசடி | lācaṭi n. Worry, trouble. See இலாசடி. |
