Word |
English & Tamil Meaning |
|---|---|
| லாலாடிகம் | lālāṭikam n. <>lālāṭika. A mode of sexual embrace; ஆலிங்கனவகை. (கொக்கோ. 5, 46.) |
| லாலி 1 | lāli n. prob. lāṭa. Rag; கந்தை. |
| லாலி 2 | lāli n. [T. K. lāli.] 1. cf. lālikā. Song consisting of eulogies, compliments, congratulations, etc., sung at weddings and other auspicious occasions, every line ending in lāli; கலியாணம் முதலியவற்றிற் பாடப்படுவதும் அடிதோறும் லாலி என்று முடிவதுமான மங்களப்பாட்டு வகை. 2. Flattery, adulation; 3. Lullaby; |
| லாலோஜி | lālōji n. Bribe; லஞ்சம். Loc. |
| லாவண்யம் | lāvaṇyam n. <>lāvaṇya. Beauty; grace; loveliness; charm; ஒளிரும் அழகு. |
| லாவண்யார்ச்சிதம் | lāvaṇyārccitam n. <>id.+ ārjita. See இலாவண்ணியார்ச்சிதம். (W.G.) . |
| லாவணம் | lāvaṇam n. [T. lāvaṇamu K. lavaṇa.] See இலாவணம். . |
| லாவணி | lāva-ṇi n. <>Mhr. lāvaṇī. (Mus.) A maharatta melody; மகாராட்டிர மொழியிலுள்ள இசைப்பாட்டுவகை. Loc. |
| லாவாதேவி | lāvā-tēvi n. <>U. lāwādēī. See லேவாதேவி. (C. G.) . |
| லாவாலேவி | lāvālēvi n. See லாவாதேவி. . |
| லாவு - தல் | lāvu- 5 v. tr. prob. உலாவு-. 1. To spread around; பரவுதல். செருப்பு லாவி விட்டது. 2. To pounce or dart upon; |
| லாவுபண்ணு - தல் | lāvu-paṇṇu- v. intr. prob. E.law+. 1. To be constantly questioning and disputing; வழக்காடுதல். 2. To behave in a haughty manner ; |
| லாளிதம் | lāḷitam n. <>lālitya. Beauty, grace, charm ; அழகு. மதகும்பலாளிதக் கரியென (திருப்பு. 194). |
| லாஜஹோமம் | lāja-hōmam n. <>lāja+ hōma. See இலாசவோமம் . . |
| லாஸ்கார் | lāscār n. See லஸ்கர். (W.) . |
| லி | li. . The compound of ல் and இ. . |
| லிகிதம் | likitam n. <>likhita. See இலிகிதம். . |
| லிங்கசெந்தூரம் | liṅka-centūram n. <>linga+. See லிங்கபஸ்பம். . |
| லிங்கப்புற்று | liṅka-p-puṟṟu n. <>லிங்கம்+. Syphilitic chancre ; கெட்டவியாதியால் உண்டாம் விரணவகை. (M. L.) |
| லிங்கபஸ்மம் | liṅka-pasmam n. <>liṅga+. Calcined powder of cinnabar . See இலிங்கபற்பம். |
| லிங்கபுராணம் | liṅka-purāṇam n. <>id.+. A Purāṇa. See இலிங்கபுராணம். (தக்கயாகப் 340, உரை.) |
| லிங்கம் | liṅkam n. <>liṅga. See இலிங்கம். விழுந்தது லிங்கம் (திருமந். 455) . . |
| லிங்காபட்டியம் | liṅkā-paṭṭiyam n. <>liṅgā-bhaṭṭiya. A commentary on Amarakōša by Liṅgābhaṭṭa; அமரகோசம் என்ற வடமொழி நிகண்டுக்கு லிங்காபட்டர் எழதிய உரை. |
| லிங்காயத்து | liṅkāyattu n. <>K. liṅgāyat. One who wears a miniature liṅgam suspended from the neck . See இலிங்கங்கட்டி. |
| லிபாபா | lipāpā n. <>Arab. lifāfa. Envelope, cover, wrapper; கடிதவுறை . (C. G.) |
| லிபி | lipi. n. <>lipi. 1. Letter of alphabet ; எழுத்து. ஐம்பதோர் விதமான லிபிகளும் (திருப்பு. 322). 2. Destiny, fate ; |
| லிவா | livā n. See லிபாபா . Loc. . |
| ல¦ | li. . The compound of ல் and ஈ. . |
| ல¦டால¦டநியாயம் | līṭālīṭa-niyāyam n. <>lādhālīdha+. A Nyāya in illustration of repeatedly addressing oneself to one aspect of a matter, as licking what is already licked; நக்கினதையே திரும்ப நக்குவதுபோல் ஒருமுறையிலேயெ பலகாலும் பார்க்கும் நியாயவகை. ல¦டாலிட நியாயமாக அவ்விட மாத்திரையே நோகுவார்க்கு (சிவசமவா. பக். 42). |
| ல¦லாமானுஷன் | līlā-māṉuṣaṉ n. <>līlā+ mānuṣa. God assuming human shape in sport ; மானுஷவேதாரியான கடாவுள். |
| ல¦லாவதி | līlāvati n. <>līlāvatī. 1. Charming or beautiful woman; அழகிய பெண். 2. A mathematical treatise by Bhāskarācārya; |
