Word |
English & Tamil Meaning |
|---|---|
| லேகை | lēkai n. <>lēkhā. See இரேகை. சங்கலேகையும் சக்கிரலேகையும் (சூளா. குமார. 45). . |
| லேசம் | lēcam n. <>lēša. 1. Small bit, particle; அற்பம். 2. A measure of time equal to two kalai; 3. (Rhet.) A figure of speech . |
| லேசு 1 | lēcu n. See இலேசு . . |
| லேசு 2 | lēcu n. <>E.lace. 1. Lace; ஒருவகை அலங்காரப் பின்னற்றுணி. 2. Silver or gold lace ; |
| லேஞ்சி | lēci n. <>Port.lengo. Kerchief, scarf. See இலேஞ்சி. (W.) |
| லேஞ்சு | lēcu n. See லேஞ்சி. (W.) . |
| லேணி | lēṇi n. <>Hind. lēnā. [K. lēṉe.] Borrowing; கடன்வாங்குகை. (C. G.) |
| லேணிதாரன் | lēṇitāraṉ n. <>Hind. lēnādār. Creditor; கடன்கொடுத்தவன். (C. G.) |
| லேபனம் | lēpaṉam n. <>lēpaṉa 1. Anointing, smearing; பூச்சு. மருகமத படீர லேபன (திருப்பு. 43). 2. Plaster, ointment, unguent, salve; 3. Virility, Erectio penis; |
| லேலம் | lēlam n. prob. Port. leilao. cf. ஏலம்3. Auction; ஏலம் . Nā. |
| லேவாதேவி | lēvātēvi n. <>Hind. lēwādēī. Money-dealings; கொடுக்கல் வாங்கல். (C. G.) |
| லேவாலேவி | lēvālēvi n. See லேவாதேவி. . |
| லேனாதேனா | lēṉātēṉā n. <>Hind. lēnādēnā. See லேவாதேவி. (C. G.) . |
| லை | lai. . The compound of ல் and ஐ. . |
| லொ | lo. . The compound of ல் and ஒ. . |
| லொங்காரி | loṅkāri n. cf. Arab. laṅgar. Termagant ; அடங்காப்பிடாரி . Loc. |
| லொங்கு - தல் | loṅku- 5 v. intr. [T. loṅgu.] To be humble, submissive; to be servile; பணிந்து நடத்தல். (W.) |
| லொங்குலொங்கெனல் | loṅku-loṅkeṉal n. Onom. expr. signifying physical exhaustion; உடலின் தளர்ச்சிக்குறிப்பு . |
| லொட்டி 1 | loṭṭi n. [T. loṭṭi] 1. Toddy; கள். அவன் பணமெல்லாம் லொட்டியிற் போடுகிறான். 2. Small earthen pot for drawing toddy; |
| லொட்டி 2 | loṭṭi n. See ரொட்டி. Loc. . |
| லொட்டிமூஞ்சி | loṭṭi-mūci n.<>லொட்டி1+. Drunkard; கட்குடியன். (W.) |
| லொட்டுலொடுக்கு | loṭṭuloṭukku n. See லொட்டுலொஸ்கு. Loc. . |
| லொட்டுலொஸ்கு | loṭṭulosku n. Odds and ends; stray articles ; சில்லறைச் சாமான்கள். |
| லொட்டை | loṭṭai n. <>lōṣṭa. 1. Anything inferior ; தாழ்ந்தது. Loc. 2. See லொட்டையாட்டம். Loc. 3. A kind of cake ; |
| லொட்டைதாளி - த்தல் | loṭṭai-tāḷi- v. intr. <>லொட்டை+. To become a pauper; to be impoverished; ஏழையாதல். Loc. |
| லொட்டையாட்டம் | loṭṭai-y-āṭṭam n. <>id.+. A game of marbles ; கோலி விளையாட்டுவகை. Loc. |
| லொடலொட்டை | loṭaloṭṭai n. <>லொடலொட-. Loc. 1. Anything rickety; கட்டுக்குலைந்தது. 2. Antything hollow or empty; 3. Anything useless ; |
| லொடலொட - த்தல் | loṭa-loṭa- 11 v. intr. Colloq. 1. To become rickety; to be dismembered; to become loose; கட்டுகுலைதல். 2. To be hollow or empty; 3. To become useless; |
| லொடலொடவெனல் | loṭa-loṭa-v-eṉal n. Onom. expr. signifying . (a) rattling or rumbling; ஒர் ஒலிக்குறிப்பு; (b) ricketiness; |
| லொடுக்கு | loṭukku n. Emptiness; hollowness; want of solidity ; உள்ளே வெற்றிடமாகை. லொடுக்கு விழுந்துபோயிற்று. |
| லொடுக்குலொடுக்கெனல் | loṭukku-loṭu-kkeṉal n. 1. Onom. expr. signifying shakiness, as of a running carriage; குதிரைவண்டி முதலியன ஓடும்போது ஆட்டங்கொடுத்தற்குறிப்பு. 2. See லொடலொடாவெனல் . 3. See லொங்குலொங்கெனல். |
| லொத்து - தல் | lottu- 5 v. tr.cf. U. lāt. To beat or strike hard; to belabour; நையப்புடைத்தல். Loc. |
