Word |
English & Tamil Meaning |
|---|---|
| ல¦லாவிபூதி | līlā-vipūti n. <>līlā-vibhūti. The material worlds, as exhibitiṇg the Divine Sportiveness in their creation, preservation and destruction; பிராகிருதவுலகங்கள். (ஈடு, 3, 10, 7.) |
| ல¦லாவினோதம் | līlā-viṉōtam n. <>līlā+. Diversion, pastime, sport; உல்லாசவிளையாட்டு. |
| ல¦லை | līlai n. <>lilā. 1. Play; விளையாட்டு. 2. Sport, as of a deity; 3. Amorous sport; sexual intercourse; |
| லு | lu. . The compound of ல் and உ. . |
| லுக்சான் | lukcāṉ n. See லுச்சான். (C. G.) . |
| லுங்கி | luṅki n. <>Persn. luṇgī. A coloured cloth worn by Muhammadans; முகம்மதிய ரணியும் ஆடைவகை . |
| லுச்சா | luccā n. <>U. lucchā. Vagabond; rake; profligate; தூர்த்தன் . (W.) |
| லுச்சான் | luccāṉ n. <>Arab. nuqsān. Loss ; நஷ்டம். |
| லுத்தன் | luttaṉ n. <>lubdha. Miser; உலோபி. லுத்தனுக்கு இரட்டிச்செலவு. |
| லுப்தம் 1 | luptam n. <>lupta. 1. (Gram.) Elision; எழத்துக்கேடு. 2. Injury, destruction; 3. Loss; deprivation; |
| லுப்தம் 2 | luptam n. <>lubdha. Covetousness; miserliness; உலோபம். |
| லுப்தன் | luptaṉ n. <>lubdha. Miser; உலோபி. |
| லுப்தோபமை | luptōpamai n. <>luptōpamā. (Rhet.) A simile. See தொகையுவமம். |
| லுஹர் | luhar n. <>Arab. zuhr. Midday prayer; மத்தியான்காலப் பிரார்த்தனை. Muham. |
| லூ | lū. . The compound of ல் and ஊ. . |
| லூசு | lūcu n. cf. E.lace. Superior silver lace; உயர்ந்த வெள்ளிச்சரிகை . |
| லூட்டி | lūṭṭi n. <>Hind. lūṭ. [K. lūṭi.] 1. Plunder, pillage, loot; கொள்ளை. 2. Trouble, annoyance; |
| லூடி | luṭi n. 1. See லூட்டி, 1. (C.G) . 2. See லூட்டி, 2. |
| லூதாதந்துநியாயம் | lūtātantu-niyā-yam n. <>lūtā-tantu+. A Nyāya, in illustration of the principle of an author destroying his own creation, even as a spider eats up the thread which it throws out; சிலம்பி தன்வாயாலிழைத்த நூலைத் தானே யுட்கொள்வதுபோல் தான் செய்ததைத் தானே யழிப்பதாகக் கூறும் நெறி. |
| லெ | le. . The compound of ல் and எ. . |
| லெக்கு | lekku, n. Aim . See இலக்கு. |
| லெக்குறடு | lek-kuṟaṭu n. See லக்குறடு. . |
| லெகு | leku, n. See இலகு . (W.) . |
| லெச்சி | lecci n. See லச்சி. . |
| லெச்சை | leccai n. See இலச்சை. (W.) . |
| லெட்சம் | leṭcam n. See லக்ஷம். (W.) . |
| லெப்பை 1 | leppai n. See லப்பை. (W.) . |
| லெப்பை 2 | leppai n. See லெவை . . |
| லெவலேசம் | levalēcam n. See லவலேசம். . |
| லெவை | levai n. <>Heb. Levi. Priest in a mosque; பள்ளிவாசலில் புரோகிதஞ்செய்வோன். |
| லே 1 | lē. . The compound of ல் and ஏ. . |
| லே 2 | lē int. cf. rē. Ho, hallo ; விளிச்சொல். |
| லேககன் | lēkakaṉ n. <>lekhaka. Writer; எழத்துவேலை செய்பவன். |
| லேகணி | lēkaṇi n. See லேகனி. (C. G.) . |
| லேகம் 1 | lēkam n. <>lēha. See லேகியம். (C. G.) . |
| லேகம் 2 | lēkam n. <>lēkha. Writing; letter ; எழத்து . |
| லேகனி | lēkaṉi n. <>lēkhanī. Pen, style ; எழதுகோல் . |
| லேகா | lēkā n. prob. lēhya. See லேகவுண்டை . . |
| லேகாவுண்டை | lēkā-v-uṇṭai n. <>லேகா+. Ball of ganja; கஞ்சாவுண்டை. |
| லேகியம் | lēkiyam n. <>lēhya. 1. Food that is eaten by licking; நக்கியுண்ணுதற்கு உரியது. 2. Electuary, in medicine; 3. See லேகாவுண்டை. Loc. |
