Word |
English & Tamil Meaning |
|---|---|
| லாசார்படு - தல் | lacār-paṭu- v. intr. <>Hind. lāchar+. To be helpless, forlorn; உதவியற்று வருந்துதல். Loc. |
| லாசுபறுவான் | lācupaṟuvāṉ n. cf. பறுவான் . Yard arm; கப்பற்பாய்தாங்குங் கட்டை . Naut. |
| லாஞ்சனை | lācaṉai n. <>lāchana. See இலாஞ்சனை1. ஆதித்தனது சத்திரிய லாஞ்சனையான யானை (தக்கயாகப், 8, உரை) . . |
| லாடக்காரன் | lāṭa-k-kāraṉ n. <>லாடம்4+. Farrier ; லாடங்கட்டுபவன். |
| லாடங்கட்டு - தல் | lāṭaṅ-kaṭṭu- v. intr. <>id.+. To shoe, as a horse; குதிரை முதலியவற்றின் கால்கட்கு இரும்புத்தகடு தைத்தல். |
| லாடசங்கிலி | lāṭa-caṅkili n. See லாடார் சங்கிலி. Loc. . |
| லாடம் 1 | lāṭam n. <>Lāṭa. A country. See இலாடம் 1. |
| லாடம் 2 | lāṭam n. <>Rādha. A country. See இலாடம் 2. |
| லாடம் 3 | lāṭam n. <>lalāṭa. Forehead. See இலாடம் 3. |
| லாடம் 4 | lāṭam n. <>U. lāda. Horse shoe; குதிரை முதலியவற்றின் குளம்புகளுக்கு அடிக்கும் இரும்புத்தகடு. |
| லாடர்சங்கிலி | lāṭar-caṅkili n. <>லாடன் 2+. Puzzle chain. See இலாடசங்கிலி. Loc. |
| லாடன் 1 | lāṭaṉ n. Loc. 1. Green banana, s.tr., Musa paradisiaca-troglodytarum; பெருவாழைவகை. 2. A kind of cotton plant with green seeds; |
| லாடன் 2 | lāṭaṉ n. <>lāṭa. See இலாடன். . |
| லாடு | lāṭu n. <>laddu. A ball-shaped sweetmeat. See இலட்டு . |
| லாடுலகாடு | lāṭulakāṭu n. Scrape, trouble, difficulty ; தொந்தரவு. லாடுலகாடு யார் படுகிறது? |
| லாத்தித்தள்ளு - தல் | lātti-t-taḷḷu- v. tr. <>லாத்து2 -+. To make dizzy or giddy ; கிறுகிறுத்து விழச்செய்தல் என்னை லாத்தித்தள்ளுகிறது. |
| லாத்து 1 | lāttu n. See லத்தா. . |
| லாத்து 2 - தல் | lāttu- 5 v. <>லாத்து. tr. 1. To belabour, beat heavily; புடைத்தல். 2. To seize and jerk to and fro; |
| லாத்து 3 - தல் | lāttu- 5v. intr. <> உலாத்து1 -. To walk about; to ride about; See உலாத்து-. |
| லாத்து 4 - தல் | lāttu- 5 v. tr. <>உலாத்து2-. 1. To take out for a walk. See உலாத்து2-, 2. 2. To spread. |
| லாத்துலத்தாடு | lāttu-lattāṭu n. <>U. lāt + U. latād. Convenience and inconvenience; சௌகரியாசௌரிகரியம். (C. G.) |
| லாந்தர் | lāntar n. <>Fr. lanterne. Lantern; ஒருவகைக் கண்ணாடிவிளக்கு. |
| லாந்தல் | lāntal n. See லாந்தர். . |
| லாந்து 1 - தல் | lāntu- 5 v. intr. <>லாத்து4-. 1. To walk about, wander about; கற்றித்திரிதல். அவன் லாந்திக்கொண்டிருக்கிறான். 2. To spread, as fire; 3. To pounce and get hold of; |
| லாந்து 2 | lāntu n. <>லாந்து1-. 1. Spreading out ; பரவுகை. 2. Pounce; |
| லாந்து 3 | lāntu n. cf. Hind. ladāo. Terracing, setting bricks on edge; கல்லைக் குத்து நிலையில் அடுக்குகை. (கட்டட. நா. 19.) |
| லாந்து 4 - தல் | lāntu- 5 v. intr. <>லாந்து3. To put up a terrace ; மேற்றளம் போடுதல். |
| லாபநஷ்டம் | lāpa-naṣṭam n. <>lābha+naṣṭa. Profit and loss ; இலாபமும் நஷ்டமும். |
| லாபம் | lāpam. n. <>lābha. See இலாபம். . |
| லாபலோபம் | lāpa-lōpam n. <>id.+.lōpa. See லாபநஷ்டம். . |
| லாயக்கு | lāyakku n. <>Arab. lāiaq. 1. Fitness, suitableness; தகுதி. (W.) 2. Haughtiness ; |
| லாயம் | lāyam n. [T. lāyamu K. lāya.] Stable for horse ; குதிரைகட்டுமிடம். (பிங்.) |
| லாலனம் | lālaṉam n. <>lālana. See லாலனை. . |
| லாலனை | lālaṉai n. <>lālanā. 1. Fondling, caressing, coaxing; கொஞ்சுகை. Loc. 2. Support ; |
| லாலா | lālā n. <>Hind. lālā. 1. A caste of Hindu merchants who migrated into the Tamil country Northern India; வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடியேறிய இந்துவியாபாரி. 2. A term of respect; 3. A term of endearment ; |
