Word |
English & Tamil Meaning |
|---|---|
| லோகாசாரம் | lōkācāram n. <>id.+. ācāra. Customs of the people, ways of the world, common practice; உலகத்தாரொழுக்கம். |
| லோகாசாரியர் | lōkācāriyar n. <>Lōkācārya. See பிள்ளைலோகாசாரியர். . |
| லோகாதிபதி | lōkātipati n. <>lōkādhipati. 1. Lord of the Universe; உலகமுதல்வன். 2. Emperor ; |
| லோகாதீதம் | lōkātītam n. <>lōkātīta. The supernatural; the ultramundane; உலகத்துக்கு அப்பாற்பட்டது . |
| லோகாந்தரம் | lōkāntaram n. <>lōkāntara. The world beyond; வேறுலகம். |
| லோகாந்தரமடை - தல் | lōkāntaram-aṭai- v. intr. <>லோகாந்தரம்+. To die; மரணமடைதல். |
| லோகாபவாதம் | lōkāpavātam n. <>lōkāpavāda. Censure of the world; public scandal; பெரும்பழி. |
| லோகாபிராமம் | lōkāpirāmam n. <>lōkābhirāma. 1. That which is pleasing to the world; உலகத்திற்கு மகிழ்ச்சி தருவது. 2. General talk; rumour; |
| லோகாயதம் | lōkāyatam n. <>lōkāyata. Materialism. See உலோகாயதம். (தக்கயாகப். 378, உரை.) |
| லோகாயதன் | lōkāyataṉ n. <>lōkāyata. Materialist. See உலோகாயதன். லோகாயதன் சமயநடைசாராமல் (தாயு. மௌன. 4). |
| லோகாலோகம் | lōkālōkam n. <>lōkālōka. A mythical range of mountains. See சக்கரவாளம், 1. |
| லோகிதம் | lōkitam n. <>lōhita. Redness, that which is red; செந்நிறமானது. லோகிதமலரோடும் (இரகு. திக்குவி. 264). |
| லோகோத்தமரசம் | lōkōttama-racam n. <>lōkōttama-rasa. A purgative; ஒருவகைப் பேதிமருத்து. (பைஷஜ.) |
| லோகோத்தரம் | lōkōttaram n. <>lōkōttara. That which is excellent in every way; மிகச்சிறந்தது. |
| லோகோபகாரம் | lōkōpakāram n. <>lōkōpakāra. Public good; general good; உலகநன்மை. |
| லோட்டா | lōṭṭā n. <>U. lōṭā <>Arab. luṭiyā. 1. Pipkin; a small metal pot, generally of brass; நீர்குடிக்கும் பாத்திரவகை. Colloq. 2. A necklace of gold beads; |
| லோடா | lōṭā n. See லோட்டா, 1. (W.) . |
| லோடு | lōṭu n. prob. Hindi luṭ. Loss; deficiency; குறைவு. (C. G.) |
| லோத்திரம் | lōttiram n. <>lōdhra. Lodhra tree; வெள்ளிலோத்திரம். |
| லோத்துகம் | lōttukam n. See லோத்திரம். . |
| லோந்து | lōntu n. <>Fr. ronde. Night patrol; இராக்காவல். |
| லோபம் 1 | lōpam n. <>lōpa. 1. (Gram.) Elision; கெடுதல்விகாரம். ஆதேசலோபம் (பி. வி. 26). 2. Defect, deficiency; |
| லோபம் 2 | lōpam n. <>lōbha. 1. Avarice. See உலோபம்1. லோப மருளின்மை கூடக்கலந்துள்ளிருக்க (தாயு. சின்மயா. 3). 2. Stinginess; |
| லோபன் | lōpaṉ n. <>lōbha. Miser. See உலோபன். லோபன் மகன் டம்பன். |
| லோபி 1 | lōpi n. <>lōbhin. See உலோபி. . |
| லோபி 2 - த்தல் | lōpi- 11 v. intr. <>lōbha. See உலோபி-. . |
| லோபி 3 - த்தல் | lōpi- 11 v. tr. & intr. <>lōpa. See உலோபி3-. . |
| லோபு - தல் | lōpu- 5 v. intr. <>id. See உலோபு-. லோபியுண்ணார் (தேவா. 55. 7). . |
| லோபை | lōpai n. prob. lōbhā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலி. 22.) |
| லோம்பர் | lōmpar n. A kind of iron; இரும்புவகை. Loc. |
| லோல்படு - தல் | lōl-paṭu- v. intr. <>lōla+. 1. To wander about restlessly; to be tossed about; திண்டாடுதல். அவன் அங்குமிங்கும் லோல்படுகிறான். 2. To be over-plentiful, as a commodity; |
| லோலக்கம் | lōlakkam n. cf. lōla. Restless wandering; திண்டாட்டம். அவன் அங்குமிங்கும் லோலக்கமாடுகிறான். |
| லோலக்கு | lōlakku n. See லோலாக்கு. . |
| லோலம் | lōlam n. <>lōla. 1. Unsteadiness; restlessness; அலைவு. 2. Greediness; lustfulness; passion; |
| லோலயப்படு - தல் | lōlaya-p-paṭu- v. intr. <>லோலாயம்+. See லோல்படு-. Colloq. . |
| லோலன் | lōlaṉ n. <>lōla. 1. One who is sportive or playful; விளையாடித் திரிபவன். முத்தலைச் சூலனே லோலனே (அறப். சத. 17). 2. One who dallies with women; |
