Word |
English & Tamil Meaning |
|---|---|
| லோலாக்கு | lōlākku n. <>U. lōlak. A pendant suspended from the lobe of the ear; காதில் தொங்கவிடும் அணிவகை. |
| லோலாயப்படு - தல் | lōlāya-p-paṭu- v. intr. <>லோலாயம்+. See லோல்படு-. Colloq. . |
| லோலாயம் | lōlāyam n. <>dōlāyamāna. See லோலக்கம். . |
| லோலோவென்றலை | lōlō-v-eṉṟalai- v. intr. To wander restlessly; திண்டாடித் திரிதல். |
| லௌ | lau. . The compound of ல் and ஔ. . |
| லௌகிகதந்திரம் | laukika-tantiram n. <>laukika+. Skill or tact in worldly affairs; உலகவிஷயங்களிற் சாமர்த்தியம். |
| லௌகிகதருமம் | laukika-tarumam n. <>id.+. Ways of the world; உலகியல். |
| லௌகிகப்பிரக்கிரியை | laukika-p-pirak-kiriyai n. <>id.+. (Gram.) Usage in common speech; உலகவழக்கு. (பி. வி. 18, உரை.) |
| லௌகிகம் | laukikam n. See லௌகீகம். . |
| லௌகிகன் | laukikaṉ n. See லௌகீகன். . |
| லௌகீகம் | laukīkam n. <>laukika. 1. Worldly affairs; that which is of the world; உலகிற்குரியது. 2. Worldliness; 3. Office; |
| லௌகீகவிருத்தி | laukīka-virutti n. <>id.+. Secular pursuits, opp. to vaitīkavirutti; வைதீகவிருத்தியை விடுத்து உலகநடைக்குரிய தொழில்களில் முயலுகை. |
| லௌகீகன் | laukīkaṉ n. <>laukika. 1. One who is worldly-minded; உலகப்பற்றுடையவன். 2. One who does not strictly adhere to the prescribed rites and observances, dist. fr. vaitīkaṉ; 3. One who follows secular pursuits; 4. One who is worldly-wise; |
| வ் | v. . The 14th labial consonant, a spirant; பதினான்காம் மெய்யான இடையெழுத்து. |
| வ்யக்தம் | vyaktam n. <>vyakta. Clearness; தெளிவு. |
| வ்யக்தி | vyakti n. <>vyakti. Form, shape; வடிவு. |
| வ்யதீபாதம் | vyaktīpātam n. <>vyatīpāta. (Astrol.) A yōkam. See வியதீபாதம். |
| வ்யவஸ்தை | vyavastai n. <>vyava-sthā. 1. Demarcation, limit; வரையறை. 2. Rule; 3. Proper conduct; |
| வ்ருத்தம் | vruttam n. <>vrtta. 1. Roundness; வட்டம். இஷ்டலிங்கத்தின் வ்ருத்தமே (சித். சிகா. லிங்க. 1, உரை). 2. Verse; 3. History, career; |
| வ்ருத்தி 1 | vrutti n. <>vrtti. 1. Action; தொழில். காமாதிவ்ருத்திகள் தோன்றுவதிலும் (சித். சிகா. பக். 202) 2. Profession, occupation, means of livelihood; |
| வ்ருத்தி 2 | vrutti n. <>vrddhi. 1. Increase; அதிகரிப்பு. 2. Interest; 3. Ceremonial pollution observed on the birth of a child; |
| வ்ருஷபம் | vruṣapam n. <>vrṣabha. See இடபம். . |
| வ 1 | va. . The compound of வ் and அ. . |
| வ 2 | va. . Symbol of the fraction 1/4; கால் என்ற பின்னவெண்ணின் குறி. |
| வ 3 | va, part. An ending indicative of neut. pl.; பலவின்பால் விகுதியுள் ஒன்று. (தொல். சொல். 9.) |
| வக்கட்டை | vakkaṭṭai n. Outlet for surplus water. See கடவான். (யாழ். அக.) |
| வக்கணம் 1 | vakkaṇam n. <>Pkt. vaggaṇa <>valgaṇa. [T. vakkaṇa K. okkaṇe.] 1. See வக்கணை1, 1, 2. (யாழ். அக.) . 2. Title; 3. Learning, scholarship; 4. Civilization, culture; refinement; 5. Order; 6. See வக்கணை1, 3. (சங். அக.) 7. Taunt, accusation; |
| வக்கணம் 2 | vakkaṇam n. <>vakṣaṇa. Breast; மார்பு. (யாழ். அக.) |
| வக்கணாத்தன் | vakkaṇāttaṉ n. cf. வக்கணை2. Heart-leaved mottled ebony, s. tr., Disopyros montana-cordifolia; மரவகை. (L.) |
| வக்கணாத்தி | vakkaṇātti n. A species of star-vervain climber, s. cl., symphorema involucratum; ஒருவகைக் கொடி. (L.) |
