Word |
English & Tamil Meaning |
|---|---|
| வக்கிரகதி | vakkira-kati n. <>id.+. 1. See வக்கிரம், 5. . 2. (Astron.) Retrograde motion of a planet; |
| வக்கிரகம் | vakkirakam n. prob. vakra-ka. Hindrance to business due to rain; மழையாலுண்டாம் தடை. (இலக். அக.) |
| வக்கிரகிரகம் | vakkira-kirakam n. <>vakra+. (Astron.) Planet in its retrograde motion; வக்கிரித்துள்ள கிரகம். |
| வக்கிரகிரீவம் | vakkira-kirīvam n. See வக்கிரக்கிரீவம். (சங். அக.) . |
| வக்கிரசச்சு | vakkira-caccu n. <>வக்கிரசஞ்சு. (யாழ். அக.) Lit. bent beak. [வளைந்த மூக்கு] 1. Parrot; கிளி. 2. White-headed kite. 3. King-crow; |
| வக்கிரசஞ்சு | vakkira-cacu n. <>vakra+. See வக்கிரசச்சு. . |
| வக்கிரசந்திரன் | vakkira-cantiraṉ n. <>id.+. Crescent moon; இளம்பிறை. (யாழ். அக.) |
| வக்கிரசாரம் | vakkira-cāram n. <>id.+cāra. (Astrol.) Retrograde motion of a planet; கிரகத்தின் வக்கிரகதி. (W.) |
| வக்கிரசுரம் | vakkira-curam n. <>id.+svara. (Mus.) Irregular succession of notes; நேர்மையற்றியைந்த இசைச்சுரம். |
| வக்கிரதந்தம் | vakkira-tantam n. <>id.+. Curved tooth, fang; வளைந்த பல். (W.) |
| வக்கிரதந்தன் | vakkira-tantaṉ n. <>vakradanta. Yama; யமன். (நாமதீப. 87.) |
| வக்கிரதுண்டம் | vakkira-tuṇṭam n. <>vakra+tuṇda. See வக்கிரசச்சு. (யாழ். அக.) . |
| வக்கிரதுண்டன் | vakkira-tuṇṭaṉ n. <>vakra-tuṇda. Gaṇēša; பிள்ளையார். (நாமதீப. 28.) |
| வக்கிரநாசிகம் | vakkira-nācikam n. <>vakra+nāsikā. (யாழ். அக.) 1. Owl; ஆந்தை. 2. Parrot; |
| வக்கிரபுட்பம் | vakkira-puṭpam n. <>id.+. Palāsa flower; முருக்கம்பூ. (சங். அக.) |
| வக்கிரம் | vakkiram n. <>vakra. 1. Curve, bend, winding; வளைவு. வக்கிர சாபமழை பொழிந்து (பாரத. இரண்டா.12). 2. Circle; 3. Retracing one's steps; 4. (Astrol.) See வக்கிரகதி. (யாழ். அக.) 5. Irregular course; 6. Cruelty; malignancy, as of a planet; 7. Lie; 8. Fraud, dishonesty; 9. Indirectness; crookedness; perversity; 10. Envy; 11. Confusion; |
| வக்கிரராகம் | vakkira-rākam n. <>id.+. (Mus.) Melody-type in which the ascent of the notes in the scale is interrupted by the descending notes and the descent by the ascending notes; நேராக ஏறி யிறங்காமல் இடையில் ஸ்வரம் மாறி வரும் இராகம். |
| வக்கிரவத்திரம் | vakkira-vattiram n. <>id.+vaktra. Boar; பன்றி. (யாழ். அக.) |
| வக்கிரவாலதி | vakkira-vālati n. <>id.+vāladhi. Dog; நாய். (யாழ். அக.) |
| வக்கிரவுத்தி | vakkira-v-utti n. <>id.+ukti. A figure of speech; See வக்கிரோக்தி. (மாறனலங். 279.) |
| வக்கிரன் | vakkiraṉ n. <>vakra. 1. Perverse, cross-grained person; மாறுபாடுள்ளவன். 2. Cruel man; 3. Saturn; 4. Mars; 5. Rudra; 6. A liberal chief; 7. An asura slain by Viṣṇu; |
| வக்கிராங்கம் | vakkirāṅkam n. <>vakrāṅga. Swan, as having an arched body; (வளைந்த வடிவுடையது) அன்னம். (பிங்.) |
| வக்கிராங்கி | vakkirāṅki n. cf. cakrāṅgī. Christmas rose. See கடுரோகணி. (சங். அக.) |
| வக்கிராந்தபாஷாணம் | vakkirānta-pāṣāṇam n. perh. vakrānta+. A mineral poison; பிறவுப்பாஷாணவகை. (மூ. அ.) |
| வக்கிராஸ்தமனம் | vakkirāstamaṉam n. <>vakra+astamana. (Astron.) Heliacal setting of a planet, while in its retrograde motion; கிரகம் வக்கிரகதியில் அஸ்தமிக்கை. (பஞ்.) |
| வக்கிரி - த்தல் | vakkiri- 11 v. intr. <>id. 1. (Astrol.) To retrograde, as a planet; கிரகம் மடங்கித் திரும்புதல். (யாழ். அக.) 2. To be crooked; to be perverse; to be contradictory; 3. To be at variance; 4. (Mus.) To elaborate a tune or melody-type; |
| வக்கிரீகரணம் | vakkirīkaraṇam n. <>vakrī-karaṇa. Refraction; deviation; retrogression; கோணலாய்ச் செல்லுகை. |
