Word |
English & Tamil Meaning |
|---|---|
| வகிர் 2 | vakir n. <>வகிர்-. 1. Tearing; பிளவு. 2. Scratch; 3. Slice; 4. See வகிடு. வார்ந்தநெடுங் கூந்தல் வகிரினாள் (வெங்கையு. 304). 5. Leather girdle; 6. Leather strap; 7. Tendon; 8. cf. vaha. Way, road. |
| வகிரங்கம் | vakiraṅkam n. <>bahir-aṅga. 1. Publicity; வெளிப்படை. 2. External part, limb or member; |
| வகிரா | vakirā n. Buffalo; எருமை. (சங். அக.) |
| வகிரிந்திரியம் | vakirintiriyam n. <>bahir+. See வகிரேந்திரியம். (யாழ். அக.) . |
| வகிரியாகம் | vakiriyākam n. <>id.+. External worship. See பகிர்யாகம். (W.) |
| வகிரெடு - த்தல் | vakir-eṭu- v. tr. <>வகிர்+. To part the hair from the crown to the forehead; உச்சியினின்றும் நெற்றியின் மத்திவரை மயிரை ஒழங்குபடப் பிரித்தல். |
| வகிரேந்திரியம் | vakirēntiriyam n. <>bahir-indriya. Organ of sense; அறிகருவியாகிய புலன். (யாழ். அக.) |
| வகீல் | vakīl n. See வக்கீல். (C. G.) . |
| வகு 1 - த்தல் | vaku- 11 v. tr. cf. bhaj. 1. To separate; to divide; கூறுபடுத்துதல். 2. To apportion; to distribute; 3. To classify; to allot under different heads; 4. (Airth.) To divide; 5. To assign, appoint; 6. To narrate categorically; 7. To expend methodically; 8. To create, as for a special purpose; 9. To daub; |
| வகு 2 - தல் | vaku- 4 v. tr. cf. வகிர்-. To split; பிளத்தல். மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு (புறநா. 264). |
| வகுஞ்சம் | vakucam n. perh. bha+kuja. Night; இராத்திரி. (பிங்.) |
| வகுண்டம் | vakuṇṭam n. <>avakuṇṭha. A low annual plant flourishing in dry localities. See கவிழ்தும்பை. (மலை.) |
| வகுண்டிகை | vakuṇṭikai n. perh. vaikuṇ-ṭhikā. White basil. See கஞ்சாங்கோரை, 1. (மலை.) |
| வகுண்டிமடம் | vakuṉṭimaṭam n. cf. வகுந்துமடம். Black-oil tree; வாலுளுவை (சங். அக.) |
| வகுணி | vakuṇi n. cf. வகுளி. Sound; ஒலி. (சூடா.) |
| வகுத்தல் | vakuttal n. <>வகு1-. (Arith.) Division; பிரித்தற்கணக்கு. |
| வகுத்தான் | vakuttāṉ n. <>id. Fate, as the Great Dispenser; ஊழ். வகுத்தான் வகுத்த வகையல்லால் (குறள், 377). |
| வகுத்திரம் | vakuttiram n. <>vahitra. Raft; தெப்பம். (யாழ். அக.) |
| வகுத்துக்காட்டல் | vakuttu-k-kāṭṭal n. <>வகு1-+. (Gram.) Detailed exposition of what has been briefly stated, one of 32 utti, q.v.; உத்தி முப்பத்திரண்டனுள் முன் தொகுத்துக் கூறியதைப் பின்னர் முறையே விரித்துக் கூறுவது. (நன். 14.) |
| வகுதரவு | vakutaravu n. Corr. of வகை தெரிவு. . |
| வகுதி | vakuti n. <>பகுதி1-. Division; class; category; வகுப்பு. வகுதியின் வசத்தன (கம்பரா. இரணியன். 69). |
| வகுந்து | vakuntu n. <>வகு1-. cf. vaha. Way, road; வழி. வகுந்துசெல் வருத்தத்து (சிலப். 11, 167). |
| வகுந்துமடம் | vakuntumaṭam n. cf. வகுண்டிமடம். Black-oil tree; வாலுளூவை. (மூ. அ.) |
| வகுப்பு | vakuppu n. <>வகு1-. 1. Dividing; கூறுபடுத்துகை. 2. Classifying; 3. Section, division; paragraph; 4. Clan; caste; 5. Class, standard; rank; 6. Compartment, as in a railway carriage; 7. See வகிடு. சீவி வகுப்பெடுத்துச் சேர்த்துக் குழன்முடித்து (கூளப்ப. 131). 8. (Pros.) Uniform rhythmic flow of a stanza; 9. Splendour; 10. Beauty; |
