Word |
English & Tamil Meaning |
|---|---|
| லாத்து - தல் | lāttu-, 5 v. <>லாத்து. tr. To tumble; to be shaky in gait; நடைதடுமாறுதல். Colloq. A kind of koccakam verse; 1. To divide; |
| வகைப்படுத்து - தல் | vakai-p-paṭuttu- v. tr. <>id.+. (சங். அக.) 2. To classify and arrange; வகையாகப்பிரித்தல். See வகைசெய்-, 1,2,3. (யாழ். அக.) |
| வகைபுனை - தல் | vakai-puṉai- v. tr. <>id.+. See வகைசெய்-, 1,2,3. (யாழ். அக.) . |
| வகைபெறக்காட்டல் | vakai-peṟa-k-kāṭṭal n. <>id.+. பெறு-+. A literary device which consists in the detailed treatment of what has already been briefly stated; தொகுத்துரைத்ததை விரித்துக் கூறும் உத்திவகை. (மாறனலங். பாயி. 25.) |
| வகைபெறு - தல் | vakai-peṟu- v. intr. <>id.+. 1. To be cleared of difficulties; முட்டுப்பாடுகள் நிவர்த்தியாதல். 2. To be in proper order; |
| வகைமடிப்பு | vakai-maṭippu n. <>id.+. See வகைமோசம். . |
| வகைமாலை | vakai-mālai n. <>id.+. A kind of garland in which tender leaves and flowers are alternately strung together; தளிரும் பூவும் விரவத்தொடுத்த மாலை. வகைமாலையினையும் இழையினையுமுடைய மகளிரை (சீவக., 483, உரை). |
| வகைமுதலடுக்கலங்காரம் | vakai-mutal-aṭukkalaṅkāram n. <>id.+. (Rhet.) A figure of speech in which a whole stanza consists merely of the names of several objects strung together without any adjunct; பலவகையான முதற்பொருள்களை அடை சினை புணராது. செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி. (மாறனலங். 179). |
| வகைமோசம் | vakai-mōcam n. <>id.+. 1. Fix; helpless condition கதியற்ற நிலை. 2. Betrayal or breach of trust; |
| வகையரா | vakaiyarā n. <>U. wagaira. Etcetera; முதலியன. (W.) |
| வகையறா | vakaiyaṟā n. See வகையரா. (C.G.) . |
| வகையறி - தல் | vakai-y-ari- v. intr. <>வகை+. 1. To know the way; to follow the proper course of action; செய்யும் முறைதெரிதல். 2. To understand the bearings; |
| வகையறு 1 - தல் | vakai-y-aṟu- v. intr. <>id.+ அறு1-. To lose the wherewithal; to become helpless; கதியற்றுப்போதல். |
| வகையறு 2 - த்தல் | vakai-y-aṟu- v. intr. <>id.+ அறு2-. To discern, distinguish, decipher, unravel; பகுத்தறிதல். |
| வகையார் | vakaiyār n. <>id. Persons of the same class or sect; இனத்தார். |
| வகையிடு - தல் | vakai-y-iṭu- v. tr. <>id.+. See வகைப்படுத்து-. (யாழ். அக.) . |
| வகையுளி | vakai-yuḷi n. <>id.+உள்2. (Pros.) Scansion in disregard of speech-rhythm; அசைமுதலுறுப்புக்களைச் சொல் நோக்காது இசை நோக்கி வண்ணமறுக்கை. (யாப். வி. 375.) (தண்டி. 111.) |
| வகைரா | vakairā n. See வகையரா. (W.) . |
| வகைவை - த்தல் | vakai-vai- v. tr. <>வகை+. 1. To pay attention to; to take into account; காரியமாகக்கொள்ளுதல். இவன் நான் சொல்வதை வகைவைக்காமல் தன்னிஷ்டப்படி நடக்கிறான். Nā. 2. To credit to an account; |
| வகைறா | vakaiṟā n. See வகையரா. (C.G.) . |
| வகைஜமாபந்தி | vakai-jamāpanti n. <>வகை+. A jamabandi showing itemwar total of the detailed jamabandis relating to nacai-y-aṟuti-k-kaḷa-naṭai, kaṟār- cākupaṭi, makamai and māṉipa-cutantiram; நஞ்சையறு திக்களநடை கறார்சாகுபடி மகமை மானிபசுதந்திரம் முதலியவற்றின் விவரங்கட்டி மொத்தமாகச் செய்யும் ஜமாபந்தி. |
| வங்கக்கல் | vaṅka-k-kal n. <>வங்கம்1+. Kunkar; சுக்கான்கல். (யாழ். அக.) |
| வங்கச்சாதர் | vaṅka-c-cātar n. prob. id.+சாதர்2. A kind of embroidered silk; சாதராவகை. அங்கோசிகமும் வங்கச்சாதரும் (பெருங். உஞ்சைக். 42, 205). |
| வங்கச்சுண்ணம் | vaṅka-c-cuṇṇam n. <>id.+. A kind of medicinal powder, pre-pared from purified lead; வங்கத்தாற்செய்த மருந்துப்பொடிவகை. |
| வங்கசிந்தூரம் | vaṅka-cintūram n. <>vaṅga+. Red Lead, Minium; ஈயத்தின் சிந்தூரம். (பதார்த்த. 1208.) |
| வங்கசேனகம் | vaṅga-cēṉakam n. <>vaṅka-sēnaka. West Indian pea-tree, s. tr., Sesbania grandiflora; வெள்ளகத்தி. (மூ. அ.) |
| வங்கடம் | vaṅkaṭam n. See வங்கிசம், 1. (யாழ். அக.) . |
