Word |
English & Tamil Meaning |
|---|---|
| வகுப்புவாரி | vakuppu-vāri adv. & adj. <>வகுப்பு+. Communal; divisional; sectional; சாதிவீதம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். |
| வகுமை | vakumai n. perh. மகிழ்-. Joy, happiness; மகிழ்ச்சி. (அக. நி.) |
| வகுலி | vakuli n. Fish; மீன். வாரியுட் பயமிலாது திரியுஞ்சில் வகுலி போன்று (வரத. பாகவத. நரசிங்க. 234). (நாமதீப. 269.) |
| வகுள் | vakuḷ n. Elephant creeper. See சமுத்திரப்பாலை. (மலை.) |
| வகுளப்பிகம் | vakuḷapikam n. A creeper; வஞ்சிக்கொடி. (சங். அக.) |
| வகுளபூஷணர் | vakuḷa-pūṣaṇar n. <>vakuḷa+bhūṣaṇa. Saint Nammāḻvār, as wearing makiḻam flowers; [மகிழம்பூவை யணிந்தவர்] நம்மாழ்வார். |
| வகுளம் | vakuḷam n. <>vakuḷa. Pointed-leaved ape flower. See மகிழ்3. பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா (குறிஞ்சிப். 70). |
| வகுளாபரணம் | vakuḷāparaṇam n. (Mus.) A specific melody-type; ஒரு இராகம். |
| வகுளாபரணர் | vakuḷāparaṇar n. <>vakuḻa+ā-bharaṇa. Saint Nammāḻvār. See வகுளபூஷணர். |
| வகுளி | vakuḷi n. perh. vyākula. cf. வகுணி. Sound; ஒலி. (யாழ். அக.) |
| வகுளிநாதர் | vakuḷinātar n. A Siddha, one of navanāta-cittar, q.v.; நவநாதசித்தருளொருவர். (பொருட். நிக.) |
| வகை 1 | vakai n. <>வகு1-. [T. M. vaga K. Tu. vage]. 1. Division, branch, section; கூறுபாடு. அவ்வகை யொன்பதும் வினை யெஞ்சு கிளவி (தொல். சொல்.146). 2. Caste; 3. Kind, class, sort 4. Manner, method; 5. Ways, means; 6. Cause; 7. Artfulness; 8. SKill, ability; 9. Nature, quality; 10. Goods; property; means of livelihood; 11. The principal stock in trade; 12. Place; 13. Limb; 14. Short o narrow street; 15. Apartments of a house; 16. Details; 17. (Airth.) Parts of the sum total in addition; |
| வகை 2 - தல் | vakai- 4 v. <>வகை. intr.-tr 1. To be divided; பிரிவுபடுதல். --tr. 2. To arrange a subject; 3. To divide; to cut; 4. [T. vagatsu.] To consider, weigh; |
| வகைச்சல் | vakaiccal n. prob. வகை-. See வகச்சல். (கோயிலொ.) . |
| வகைச்சூத்திரம் | vakai-c-cūttiram n. <>வகை+. (Gram.) Sūtra giving detailed exposition of that which has already been briefly stated; தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறு வேறாக வகுத்துரைக்குஞ் சூத்திரம். (நன். 20.) |
| வகைசெய் - தல் | vakai-cey- v. intr. <>id.+. 1. To make arrangements; to prepare; ஏற்பாடு செய்தல். 2. To make entries in an account; 3. To find a way out; 4. To make a revenue settlement; |
| வகைசெய்கின்றவர் | vakai-ceykiṉṟavar n. <>id.+. Settlement officer; நிலத்தின் அளவு முதலியவற்றை ஒழங்குபடுத்தும் உத்தியோகஸ்தர். (I. M. P. Cg. 720.) |
| வகைசொல்(லு) - தல் | vakai-col- v. intr. <>id.+. 1. To give details; விவரஞ் சொல்லுதல். 2. To render account; |
| வகைத்தார் | vakai-t-tār n. <>id.+. See வகைமாலை. வகைத்தார் மார்பன் (பெருங். வத்தவ. 4, 8). . |
| வகைதப்பு | vakai-tappu n. <>id.+. 1. Swerving from the right path; mistake; நேர்வழியினின்றும் பிறழுகை. 2. Thoughtlessness; |
| வகைதிரிவு | vakai-tirivu n. See வகைதெரிவு. Nāṉ. . |
| வகைதெரிவு | vakai-terivu n. <>id.+தெரி-. Discrimination; விவேகம். அவன் வகைதெரிவு இல்லாதவன். |
| வகைதொகை | vakai-tokai n. <>id.+. [T. vakatoga.] Details; விவரம். |
