Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரோகஸ்தன் | rōkastaṉ n. <>rōga-stha. See ரோகி. Colloq. . |
| ரோகஸ்தானம் | rōka-sthāṉam n. <>rōga+. (Astrol.) The sixth house from the ascendant in a horoscope, indicating particulars of ill-health; இராசிச்சக்கரத்தில் நோய்க்குரிய ஆறும் வீடு. |
| ரோகா | rōkā n. <>U. ruqqā. 1.Bit, piece; துண்டு. 2. Chit, note; |
| ரோகி | rōki n. <>rōgin. Diseased person; நோயாளி |
| ரோகிணி | rōkiṇi n. <>rōhiṇī 1. The fourth nakṣatra. See உரோகிணி, 1. 2. (Mus.) A division of the sixth note of the gamut; 3. The mother of Balarāma; |
| ரோகிதமீன் | rōkita-mīṉ n. <>rōhita+. A kind of fish; ஒருவகை மீன். |
| ரோசம் | rōcam n. See ரோஷம் (W.) . |
| ரோசனம் | rōcaṉam n. See ரோஜனம். . |
| ரோசனை 1 | rōcaṉai n. <>rōcanā. Cow's bezoar. See கோரோசனை. |
| ரோசனை 2 | rōcaṉai n. Corr. of ஆலோசனை. . |
| ரோணி | rōṇi n. cf. ரோகிணி. Christmas rose. See கடுரோகிணி. (மூ. அ.) |
| ரோத்தை | rōttai n. See ரோதை. Loc. . |
| ரோதணி | rōtaṇi n. <>kaṭu-rōhiṇī. Christmas rose. See கடுரோகிணீ. (மூ. அ.) |
| ரோதம் 1 | rōtam n. <>rōdha. 1. Bank, shore; நீர்க்கரை. சீத ரோதக் குருதித் திரையொரீஇ (கம்பரா. இராவணன்சோ. 1). 2. Dam |
| ரோதம் 2 | rōtam n. <>rōda. See ரோதனம்2. . |
| ரோதயித்திரி | rōtayittiri n. prob. rōdhayitrī. (šaiva.) šivašakti doing the functions of titi and tirōpavam; திதிகிருத்தியமும் திரோபவகிருத்தியமும் செய்யும் சிவசக்தி. (சி. சி. 1, 60. ஞானப். உரை.) |
| ரோதனம் 1 | rōtaṉam n. See ரோஜனம். Loc. . |
| ரோதனம் 2 | rōtaṉam n. <>rōdana. 1. Cry; wail; அழுகை. ஓதரோதனவேலை (கம்பரா. இராவணன்சோ. 1). See ரோதனை, 1. |
| ரோதனம் 3 | rōtaṉam n. <>rōdhana. Obstruction; தடை. |
| ரோதனை | rōtaṉai n. <>rōdana. 1. Trouble; annoyance; தொந்தரை. Loc. See ரோதனம்2, 1. |
| ரோதா | rōtā n. See ரோதை. . |
| ரோதை | rōtai n. cf. ரோதா. 1. Wheel of a cart; வண்டிச்சக்கரம். வண்டி ரோதை முரிந்துவிட்டது. 2. Cart-track in a road, rut; |
| ரோந்தடி - த்தல் | rōntaṭi- v. <>ரோந்து+.tr. 1. To patrol, to keep watch at night; இரவில் ஊரைச்சுற்றிச்சென்று காத்தல். --intr. 2. To roam, wander about; |
| ரோந்து | rōntu n. <>Fr. ronde. Night patrol; இராக்காவல். (C. G.) |
| ரோந்தை | rōntai n. [T. rōta, K. rōṭe.] Loc. 1. Filthiness; அசங்கியம். 2. Banter; |
| ரோம்புலுக்கா | rōmpulukkā n. Main hatch cover; கப்பலுறுப்புக்களு ளொன்று. Naut. |
| ரோம்புவாசல் | rōmpuvācal n. Main hatchway; கப்பலில் பெரிய பாய்மரத்தின் கீழுள்ள அடித்தளத்துக்குச் செல்லும்வழி. Naut. |
| ரோமம் | rōmam n. <>rōma. Hair; மயிர். என்பெலா நெக்குடைய ரோமஞ் சிலிர்ப்ப (தாயு. சுகவாரி. 4). |
| ரோமவிருக்ஷம் | rōma-virukṣam n. prob. rōmala+. A species of tree; மரவகை. (மூ. அ.) |
| ரோமாபுரி | rōmā-puri n. <>Lat. Roma+. Rome; இத்தாலியதேசத்துத் தலைநகர். |
| ரோமாவலி | rōmāvali n. <>rōmāvali. Line of hair above the navel; கொப்பூழுக்கு மேலுள்ள மயிரொழுங்கு. |
| ரோமான்கத்தோலிக்கன் | rōmāṉ-kottō-likkaṉ n. <>E. Roman Catholic; கிறிஸ்தவரில் ஒரு பிரிவினன். |
| ரோஜ் | rōj n. <>Persn. rōz. 1. Day; நாள். (W.) 2. Journal; day-book; |
| ரோஜ்கார் | rōjkār n. <>Persn. rōzgār Service; employment; தொழில். (W.) |
| ரோஜ்நாமா | rōj-nāmā n. See ரோஜுநாமா. (W.) . |
| ரோஜ்வேலை | rōj-vēlai n. prob. E. roast+. Cooking, cookery; சமையற்றொழில். Loc. |
| ரோஜனக்களிம்பு | rōjaṉa-k-kaḷimpu n. <>ரோஜனம்+. Ointment of resin, Unguentum resinae; பிளாஸ்திரிவகை. (பைஷஜ.128.) |
