Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரூமிமஸ்தகி | rūmi-mastaki n. <>U. rūmi+. Mastic-tree, evergreen shrub, Pistacialentiscus; மரவகை. (M. M.) |
| ரூல்கட்டை | rūl-kaṭṭai n. <>E. rule+. See ரூலர். Mod. . |
| ரூல்கம்பு | rūl-kampu n. <>id.+கம்பு1. See ரூலர். Mod. . |
| ரூல்கழி | rūl-kāḻi n. <>id.+கழி4. See ரூலர். Mod. . |
| ரூல்தடி | rūl-taṭi n. <>id.+தடி2. See ரூலர். Mod. . |
| ரூலர் | rūlar n. <>E. Ruler; கோடு இடுதற்குதவுங் கோல். Mod. |
| ரூஹ் | rūh n. <>Arab. rūh. Soul; ஆன்மா. |
| ரெ | re. . The compound of ர் and எ. . |
| ரெங்கு | reṅku n. See ரங்கு, 1. . |
| ரெட்டநாடி | reṭṭa-nāṭi n. <>ரெட்டை+நாடி2. See இரட்டைநாடி. அவன் ரெட்டநாடி. . |
| ரெட்டி 1 | reṭṭi n. [T. K. reddi.] An immigrant caste of Telugu cultivators; தெலுங்கு நாட்டினின்று குடியேறிய உழுதுண்ணுஞ்சாதி. (E. T. iii, 222.) |
| ரெட்டி 2 - த்தல் | . 11 v. tr & intr. See இரட்டி-. . |
| ரெட்டிங்குப்பலகை | reṭṭiṅkuppalakai, n. Corr. of நெட்டுக்கண்பலகை. Loc. . |
| ரெட்டிச்சுக்கன் | reṭṭiccukkaṉ n. The planet Mercury; புதன். (W.) |
| ரெட்டு | reṭṭu n. [T. K. reṭṭu.] Coarse cotton fabric; sack-cloth. See இரட்டு, 2. (W.) |
| ரெட்டை | reṭṭai n. See இரட்டை. . |
| ரெண்டு | reṇṭu n. See இரண்டு. (W.) . |
| ரெப்பு - தல் | reppu- 5 v. tr. Corr. of நிரப்பு-. Colloq. . |
| ரெப்பை | reppai n. [T. reppa K. reppe.] Eyelid. See ரப்பை. Colloq. |
| ரெம்ப | rempa adj. Corr of நிரம்ப. (W.) . |
| ரெம்மி - த்தல் | remmi- 11 v. tr. prob. E. ram. To join, as boards or planks; பொருத்துதல். Loc. |
| ரெமி - த்தல் | remi- 11 v. tr. & intr. See ரமி-. . |
| ரே | rē. . The compound of ர் and ஏ. . |
| ரேக்கு | rēkku n. <>U. rēk. 1. Petal of flowers; பூவிதழ். 2. Foil of metal; |
| ரேக்ளா | rēkḷā n. <>U. rēkḷa. See ரேக்ளாவண்டி. . |
| ரேக்ளாவண்டி | rēkḷā-vaṇṭi n. <>ரேக்ளா+. A kind of single bullock-cart with only one seat; ஒருவன் மாத்திரம் உட்கார இடமுள்ள ஒற்றை மாட்டுவண்டிவகை. |
| ரேகடி | rēkati n. <>T.rēgaṭi <>U.rēgar. Black cotton soil; கரிசல்நிலம். Loc. |
| ரேகம் | rēkam n. See தேகம், 1. (W.) . |
| ரேகா | rēkā n. <>rēkhā. See ரேகை. (C. G.) . |
| ரேகாசாஸ்திரம் | rēkā-cāstiram n. <>id.+. Palmistry; கைரேகையாற் பலனறியும் நூல். |
| ரேகாம்சம் | rēkāmcam n. <>id.+amša. Longitude; குறிப்பிட்டரேகைக்குந் துவக்கமாகக் கொண்ட ரேகைக்கும் இடைப்பட்ட கோணத்தின் பரிமாணம். |
| ரேகாமூலம் | rēkā-mūlam n. <>id.+. Documentary evidence; பத்திரமூலமான ஆதாரம். Loc. |
| ரேகை | rēkai n. <>rekhā. 1. See இரேகை. . 2. Meridian; |
| ரேகைசாஸ்திரம் | rēkai-cāstiram n. <>ரேகை+. See ரேகாசாஸ்திரம். . |
| ரேங்கு - தல் | rēṅku- 5 v. intr. [T. k. rēgu.] To rage; to be angry; சினமூளுதல். Loc. |
| ரேசகம் | rēcakam n. <>rēcaka. 1. See இரேசகம். . 2. Croton. 3. Saltpetre; |
| ரேதஸ் | rētas n. <>rētas. See இரேதசு. . |
| ரேந்தா | rēntā n. A needle used in embroidery work; சித்திரப்பின்னற்குரிய ஊசிவகை. |
| ரேந்தாத்தையல் | rēntē-t-taiyal n. <>ரேந்தா+. Lace-work; பூவேலைத்தையல். |
| ரேந்தை | rēntai n. <>id. See ரேந்தாத்தையல். . |
