Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரிக்ஷா | rikṣā n. <>rickshaw <>Japanese jinrikiṣa. Rickshaw; அள் இழத்துச்செல்லும் சவாரிவண்டி வகை. Mod. |
| ரிக்ஷாவாலா | rikṣā-vālā n. <>ரிக்ஷா+. Rikshaw-puller; ரிக்ஷாவண்டி யிழுப்வன். Mod. |
| ரிகாமி | rikāmi n. <>U. rikāmī <>rikta-karman. Unemployed person; வேலையற்றவன். கச்சேரியில் வேலை காலியாயிருக்கிறது. ஆனால் ரிகாமி ஒருவனுமில்லை. Loc. |
| ரிடபம் | riṭapam n. See ரிஷபம். (சிலப். 3, 26, உரை.) . |
| ரித்ததிதி | ritt-titi n. <>rikta-tithi. A common term for the fourth, ninth and fourteenth titi of the lunar fortnight; சதுர்த்தி, நவமி சதுர்த்தசி என்ற திதிகளைக் குரிக்கும் பொதுச்சொல் (பஞ்.) |
| ரித்தன் | rittaṉ n. <>rikta. Destitute or poor man; ஏழை. Loc. |
| ரிபு | ripu n. <>ripu. Enemy; பகைவன் |
| ரியாயத் | riyāyat n. Abatement of assessment; வரியின் தள்ளுபடி. (R. T.) |
| ரிவாசு | rivācu n. See ரிவாஜா. (C. G.) . |
| ரிவாஜ் | rivāj n. See ரிவாஜா. (W.) . |
| ரிவாஜா | rivājā n. <>Arab. riwāj. Custom, practice, usage; வழக்கம். Loc. |
| ரிவாஸ் | rivās n. See ரிவாஜா. Loc. . |
| ரிஷயமூகம் | ršya-mūkam n. <>Ršyamūka. A hill in the Deccan which was the temporary abode of Sugriva; தக்காணத்தில் சுக்கிரீவன் சிலகாலம் வசித்ததாகச் சொல்லப்படும் ஒரு மலை. |
| ரிஷபச்சுழி | riṣapa-c-cuḻi n. <>ரிஷபம்+. A kind of hair-curl in cattle; மட்டுச்சுழிவகை. (பெ.மாட்.) |
| ரிஷபம் | riṣapam n. <>rṣabha. 1. Bull; எருது. 2. See இடபம், 2. 3. Nandi. See இடபம், 3. 4. Taurus. See இடபம், 4 5. See இடபம் 5. 6. (Mus.) Second note of the gamut, of three divisions. viz. tayāvati, raācaṉi, rattikai; |
| ரிஷபவீதி | riṣapa-vīti n. <>id.+. Portion of the zodiac comprising Pisces, Aries, Virgo and Libra மீனம், மேஷம், கன்னி, துலாம் என்ற ராசிகளைக்கொண்ட வானவீதி. (C. G.) |
| ரிஷபஸ்வாமி | riṣapa-svāmi n. <>id.+. A tīrttaṅkarar. See விருஷபர். . |
| ரிஷி | riṣi n. <>rṣi. Saga; Saint; முனிவன். ரிஷிகர்ப்பம் ராத்தங்காது. |
| ரிஷிகர்ப்பம் | riṣi-karppam n. <>id.+. Matter of great urgency, as the delivery of a child immediately after conception caused by a riṣi; மிகவும் அவசரமானது. |
| ரிஷிபஞ்சமி | riṣi-pacami n. <>id.+. The fifth titi of the waxing moon of the lunar month pāttirapatam, as sacred to the seven rṣis; சப்தரிஷிகளுக்குரிய பாத்திரபதமாதத்துச் சுக்ல பக்ஷபஞ்சமி. 2. See ரிஷிபஞ்சமிவிரதம். (பஞ்.) |
| ரிஷிபஞ்சமிவிரதம் | riṣipacami-vira-tam n. <>ரிஷிபஞ்சமி+. A fast observed on the riṣipacami day by women past the age of menopause; பூப்புநீங்கிய முதுமகளிரால் ரிஷிபஞ்சமியன்று செய்யப்படும் விரதவகை. Colloq. |
| ரிஷிமூலம் | riṣi-mūlam n. <>ரிஷி+. 1. The ancestry or parentage of sages; முனிவரின் பிறப்பு. ரிஷிமூலம் நதிமூலம் விசாரிக்கலாகாது. 2. See ரிஷிமூலம், 2. |
| ரிஷீகேசன் | riṣīkēcaṉ n. <>hrṣīkēša. See இருடீகேசன். . |
| ரீ | rī. . The compound ர் and ஈ. . |
| ரீகர் | rīkar n. <>U.rēgar. Black cotton soil; கரிசற்றரை. (W.) |
| ரீங்காரம் | rīṅkāram n. <>ரீ (Onom.) + காரம்2. Humming, as of bees; வண்டு முதலியவற்றின் ஒலி. Colloq. |
| ரீதி | rīti n. <>rīti. 1. State, condition; நிலைமை. காலரீதி. 2. Mode, method; model, system; |
| ரீதிகௌளை | rītikauḷai n. <>rīti-gauda. (Mus.) A melody-type; ஓரிராகம். |
| ரீப்தாங்கல் | rīp-tāṅkal n. <>E. reef+தாங்கு-. Reef-band; கப்பற்பாயின் உறுப்புக்களுள் ஒன்று. Naut. |
| ரீப்பர் | rīppar n. <>E. reeper <>Mhr. rīp. Reeper, Long strip or lath of palmyra or other timber; வரிச்சல் பட்டை. Colloq. |
| ரீப்பா | rīppā n. See ரீப்பர். Colloq. . |
| ரீப்பாச்சட்டம் | rīppā-c-caṭṭam n. <>ரீப்பா+. See ரீப்பர். Colloq. . |
