Word |
English & Tamil Meaning |
|---|---|
| வங்குக்கால் | vaṅku-k-kāl n. <>id.+. The keel of a vessel; the timber to which the side-planks are nailed; கப்பலின் விலாப்பலகைகளைத் தைக்குஞ் சட்டம். (W.) |
| வங்குசம் | vaṅkucam n. Flour of arrowroot; கூகைநீறு. (சங். அக.) |
| வங்குளம் | vaṅkuḷam n. cf. வங்கூழ். See வங்கூழ், 1. (சங். அக.) . |
| வங்குஸ்தான் | vaṅkustān n. Mangosteen. See மங்குஸ்தான். |
| வங்கூழ் | vaṅkūḻ n. cf. aṅgūṣa. 1. Wind; காற்று. வங்கூ ழாட்டிய வங்குழை வேங்கை (அகநா. 328). 2. Vātam, one of the three humours of the body; |
| வங்கை | vaṅkai n. perh. வன்-மை+கை5. Enmity; பகை. (யாழ். அக.) |
| வச்சகம் | vaccakam n. <>vatsaka. 1. Indian cork. See காட்டுமல்லி. (மலை.) . 2. Conessi bark; |
| வச்சணத்தி | vaccaṇatti n. <>vatsala. Tenderness, affection, fondness, love; வாற்சல்லியம். (அருங்கலச். 23.) |
| வச்சணந்திமாலை | vaccaṇantimālai n. A treatise on poetics, in veṇpā verse, by Guṇa vīrapaṇṭitar, named after his preceptor Vaccaṇanti; தம் ஆசிரியரான வச்சணந்தி முனிவர்பெயரால் குணவீரபண்டிதரென்பவர் வெண்பாயாப்பில் இயற்றிய பாட்டியல்நூல். |
| வச்சத்தொள்ளாயிரம் | vacca-t-toḷḷāyi-ram n. <>வச்சம்+. A poem of 900 veṇpā verses on the King of Vatsa, not extant; வச்சதேசத்தரசனைப்பற்றித் தொள்ளாயிரம் வெண்பாக்களால் அமைந்த ஒரு நூல். (வீரசோ. அலங். 11, உரை.) |
| வச்சநாபி | vaccanāpi n. <>vatsa-nābha. 1. Nepal aconite, s. sh., Aconitum ferox; விஷப்பூடுவகை. (யாழ். அக.) 2. See வசநாபி, 2. (W.) |
| வச்சநாவி | vaccanāvi n. See வச்சநாபி. . |
| வச்சம் | vaccam n. <>vatsa. 1. Calf; கன்று. 2. An ancient province in North India; |
| வச்சயம் | vaccayam n. <>vatsaka. 1. Stag; கலைமான். (பிங்.) 2. Black deer; |
| வச்சரி | vaccari n. of. வச்சிரநிம்பம். Neem tree; வேம்பு. (சங். அக.) |
| வச்சலமணி | vaccala-maṇi n. <>vatsalā-maṇi. Cow's bezoar; கோரோசனை. (தைலவ.) |
| வச்சனி | vaccaṉi n. Turmeric. See மஞ்சள், 1. (மலை.) . |
| வச்சாதனி | vaccātaṉi n. <>vatsādanī. Gulancha. See சீந்தில். (மலை.) |
| வச்சி | vacci n. Oblong cordate-leaved tree bilberry. See காயா, 2. (மலை.) . |
| வச்சிநிம்பம் | vaccinimpam n. See வச்சிரநிம்பம். (மலை.) . |
| வச்சியம் | vacciyam n. <>vašya. See வசியம்1. வச்சியமானே (பரிபா. 20, 84). |
| வச்சிரக்கட்டு | vaccira-k-kaṭṭu n. <>வச்சிரம்+. Strong-build; பலமான அமைப்பு. |
| வச்சிரக்கபாய் | vaccira-k-kapāy n. <>id.+. See வச்சிராங்கி. சட்டை தமான் வச்சிரக்கபாய் தரித்தாளே யல்லி (அல்லியரசாணிமாலை). |
| வச்சிரக்கல் | vaccira-k-kal n. <>id.+. Diamond; வைரமணி. (சங். அக.) |
| வச்சிரக்கோட்டம | vaccīra-k-kōṭṭam n. <>id.+. An ancient temple at Kāviri-p-pūm-paṭṭiṉam, where Indra's thunderbolt was installed; காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனது வச்சிராயுதம் நிற்க அமைந்த கோயில். வச்சிரக்கோட்டத்து மணங்கெழு முரசம் (சிலப். 5, 141). |
| வச்சிரகங்கடம் | vaccira-kaṅkaṭam n. <>id.+ kaṅkaṭa. A cloak of great durability; மிக்க உறுதியுள்ள சட்டைவகை. (யாழ். அக.) |
| வச்சிரகங்கடன் | vaccira-kaṅkaṭaṉ n. <>vajra-kaṅkaṭa. Hanumāṉ; அனுமான். (யாழ். அக.) |
| வச்சிரகண்டகம் | vaccira-kaṇṭakam n. <>vajra + kaṇṭaka. A hell; நரகவகை. (சேதுபு. தனு. 4.) |
| வச்சிரகந்தம் | vaccira-kantam n. prob. id.+. Yellow orpiment. See அரிதாரம், 1. (சங். அக.) |
| வச்சிரகம் | vaccirakam n. <>vajraka. Pericarp of the lotus; தாமரைக்காய். (சது.) |
| வச்சிரகவசம் | vaccira-kavacam. n. <>vajra+. Invulnerable armour; உறுதியான கவசம். |
| வச்சிரகாயம் | vaccira-kāyam n. <>id.+. 1. See வச்சிரசரீரம். . 2. A medicine; |
