Word |
English & Tamil Meaning |
|---|---|
| வச்சிரச்சுவாலை | vaccira-c-cuvālai m. <>id.+ jvālā. Lightning; மின். (யாழ். அக.) |
| வச்சிரசரீரம் | vaccira-carīram n. <>id.+. Robust, strong body; திடசரீரம். (பிங்.) அத்தயிரைக் குடித்துத் தடித்து வச்சிர சரீரம் பெற்றார் (தக்கயாகப். 547, உரை). |
| வச்சிரசிதன் | vacciracitaṉ n. <>vajra-jit. Garuda; கருடன். (யாழ். அக.) |
| வச்சிரசூசி | vaccira-cūci n. <>vajra-šūci. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| வச்சிரசூசிகாபாணம் | vacciracūcikā-pāṇam n. <>vajrasūcikā + bāṇa. A kind of arrow; ஒருவகை யம்பு. (யாழ். அக.) |
| வச்சிரசெலதம் | vaccira-celatam n. <>vajra+perh. švēta. Mealy tuber of Cyperus rotundus; கோரைக்கிழங்கு. (மலை.) |
| வச்சிரத்தலைச்சி | vaccira-t-talaicci n. <>perh. id.+ தலை. Black beetle; கருவண்டு. (யாழ். அக.) |
| வச்சிரத்துரு | vaccira-t-turu n. <>vajra-dru. Square spurge. See சதுரக்கள்ளி. (இலக். அக.) |
| வச்சிரத்தோன் | vaccirattōṉ n. <>வச்சிரம். See வச்சிரதரன். வெற்பெறிந்த வச்சிரத்தோன் (நைடத. பிரிவுறு. 15). |
| வச்சிரதங்கிட்டிரம் | vaccirataṅkiṭṭiram n. <>vajra-damṣṭra. A hell; நரகவகை. வச்சிர தங்கிட்டிரப்பேர் நரகடைந்து நைவன் (சேதுபு. தனுக். 17). |
| வச்சிரதசனன் | vaccira-tacaṉaṉ n. <>vajra-dašana. Rat; எலி. (யாழ். அக.) |
| வச்சிரதந்தன் | vacciratantaṉ n. <>vajra-danta. (யாழ். அக.)_ 1. Rat; எலி. 2. Pig; |
| வச்சிரதந்தி | vaccira-tanti n. prob. id. A kind of worm; ஒருவகைப் புழு. வச்சிரதந்தியெனப்படு முந்துகீடம் (கந்தபு. மகாசாத். 42). |
| வச்சிரதரன் | vaccira-taraṉ n. <>vajra-dhara. Indra, as wielding the thunderbolt; [வச்சிராயுதந் தரிப்பவன்] இந்திரன். சத்த மேகங்களும் வச்சிரதானாணையிற் சஞ்சரித்திட வில்லையோ (தாயு. பரிபூரணா. 9). |
| வச்சிரதாரணை | vaccira-tāraṇai n. <>vajra + dhāraṇā. Contemplation of the Divine Being with a fixed mind, renouncing egoism, one of nava-tāraṇai, q.v.; அகங்காரத்தையும் சீவதத்துவத்தையும் நீக்கிப் பரதத்துவமே தியானஞ் செய்யத்தக்க தென்றறிந்து தியானிக்கை. (யாழ். அக.) |
| வச்சிரதிலதம் | vaccira-tilatam n. See வச்சிரசெலதம். (சங். அக.) . |
| வச்சிரதுண்டம் | vaccira-tuṇṭam n. <>vajra-tuṇda. (யாழ்.அக.) 1. White-necked kite; சருடன். 2. Crane; 3. King-crow; |
| வச்சிரதுண்டன் | vaccira-tuṇṭaṉ n. prob. vajra-tuṇda. Gaṇēša; விநாயக்கடவுள். (யாழ். அக.) |
| வச்சிரதேகம் | vaccira-tēkam n. <>vajra+. See வச்சிரசரீரம். . |
| வச்சிரநாடு | vaccira-nāṭu n. <>id.+. 1. A province near the sōṇā river; சோணைக்கரையிலுள்ளதொரு நாடு. (சிலப். 5, 99, உரை.) 2. The coastal region in the Pāṇdyaṉ country; |
| வச்சிரநிம்பம் | vacciranimpam n. perh. vajra-nimba. Black neem tree. See கருவேம்பு, 2. (சங். அக.) |
| வச்சிரப்பசை | vaccira-p-pacai n. <>vajra+. A kind of glue. See வச்சிரம், 7. (சங். அக.) |
| வச்சிரப்படை | vaccira-p-paṭai n. <>id.+. 1. See வச்சிரம், 1. வச்சிரப் படையு மிந்திரன் படையில் வந்ததால் (தக்கயாகப். 657). 2. Foundation storey of a temple-tower; |
| வச்சிரப்படையோன் | vaccirappaṭaiyōṉ n. <>வச்சிரப்படை. Indra, as armed with the thunderbolt; [வச்சிராயுதத்தை யுடையோன்] இந்திரன். |
| வச்சிரபஞ்சகவசம் | vaccira-paca-kavacam n. <>vajra-paca-kavaca. A mantra; மந்திரவகை. (யாழ். அக.) |
| வச்சிரபாணி | vaccira-pāṇi n. <>vajrapāṇi. Indra, as wielding the thunderbolt; [வச்சிராயுதத்தைக் கையிலுடையவன்] இந்திரன். (பிங்.) |
| வச்சிரபாதம் | vaccira-pātam n. <>vajrapāta. Thunder-stroke; இடியேறு. (இலக். அக.) |
| வச்சிரபீசகம் | vaccira-pīcakam n. prob. vajra-bījaka. Hog creeper. See கொடிப்புன்கு. (மூ. அ.) |
| வச்சிரபீசம் | vaccira-pīcam n. <>vajrabīja. Molucca bean, as very hard; [கெட்டியான விதை] கழற்சிக் காய். |
