Word |
English & Tamil Meaning |
|---|---|
| வச்சிராயுதம் | vaccirāyutam n. <>vajra + āyudha. 1. See வச்சிரம், 1. (பிங்.) (தனிப்பா. i, 344, 60.) . 2. (šaiva.) A mystic symbol in the form of a thunderbolt, representing the element earth; |
| வச்சிராவர்த்தம் | vaccirāvarttam n. perh. vajrāvartta. Rama's bow; இராமன் வில். (சது.) |
| வச்சிரி | vacciri n. <>vajrin. See வச்சிரபாணி. (இலக். அக.) . |
| வச்சிரீகரணம் | vaccirīkaraṇam n. The three nāṭi, viz., iṭai, piṅkalai, cuḻumuṉai; இடைபிங்கலை சுழுழனை என்ற முந்நாடிகள். (யாழ். அக.) |
| வச்சை 1 | vaccai n. <>vāch 1. Kindness; வாஞ்சை. (இலக். அக.) 2. Avarice, stinginess; |
| வச்சை 2 | vaccai n. <>vācya. of. வசை1. Disgrace; contempt; பழிப்பு. வச்சையா மெனும் பயமனத் துண்டு (கம்பரா. கரன்வதை. 142). |
| வச்சைமாக்கள் | vaccai-mākkal n. <>வச்சை1+. Misers, stingy persons; உலோபிகள். வச்சைமாக்க ளேன்றமா நிதியம் வேட்ட விரவலர் (கம்பரா. உண்டாட். 19). |
| வச்சையம் | vaccaiyam n. prob. vatsaka. Stag; கலைமான். (சூடா.) |
| வச்சையன் | vaccaiyaṉ n.<>வச்சை1. Miser; உலோபி. வச்சையன்போ லொர்மன்னன் (கம்பரா. பூக்கொய். 19). |
| வசக்கட்டு | vaca-k-kaṭṭu n. <>வசம்1+. 1. Payment made to a partner; வியாபாரக் கூட்டாளி வசம் கொடுத்த தொகை. 2. Goods or monies left in charge of a person; 3. Sum ear-marked for a particular purpose; 4. Imprest; 5. Possession; |
| வசக்கட்டுக்கணக்கு | vacakkaṭṭu-k-kaṇakku n. <>வசக்கட்டு+. Account in respect of monies left in charge of a clerk or an agent; குமாஸ்தா அல்லது காரியஸ்தனிடம் காரிய நிர்வாகச் செலவுக்காகக் கொடுத்துவைக்கப்பட்ட பணத்தின் கணக்கு. (C. G.) |
| வசக்கு 1 - தல் | vacakku- 5 v. tr. <>வசம்1. 1. To break in, tame, train, subdue; வசப்படுத்துதல். மாட்டை உழவுக்கு வசக்கவேணும். 2. To bend; |
| வசக்கு 2 - தல் | vacakku- 5 v. tr. of. வதக்கு-. See வதக்கு-, 1. Nā. . |
| வசக்கேடு | vaca-k-kēṭu n. <>வசம்1+. 1. Loss of health; indisposition; சுகவீனம். (W.) 2. Delirium; 3. Untowardness; awkward predicament; wrong, uncomfortable position; |
| வசகம் | vacakam n. of. vyāghra. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) |
| வசகிருதி | vaca-kiruti n.<>vaša + krti. Taming, training, reforming; பழக்குகை. (W.) |
| வசங்கண்டவன் | vacaṅ-kaṇṭavaṉ n. <>வசம்1+. 1. One who understands the state of things; உண்மையறிந்தவன். (W.) 2. Man of experience; 3. Man addicted to a habit; |
| வசங்களி - த்தல் | vacaṅ-kaḷi- v. intr. <>id.+ கழி-. To get out of control; கட்டு மீறுதல். (யாழ். அக.) |
| வசங்கெட்டவன் | vacaṅ-keṭṭavaṉ n.<>id.+. 1. Impotent man; நபுஞ்சகன். (W.) 2. One who is not in health; 3. Man in reduced circumstances; 4. Unwilling worker; 5. Unfriendly man; 6. One who has freed himself from bonds; 7. One who has gone astray; |
| வசஞ்செய் - தல் | vaca-cey- v. tr. <>id.+. 1. To entice, allure; வசப்படுத்துதல். வாய்தார் தக்கசொல்லி யென்னையுன் வசஞ்செய்வாயேல் (கம்பரா. அங்கதன்றூது. 29). 2. To overcome, subdue; 3. To take possession of; |
| வசட்டி | vacaṭṭi n. prob. vajra. Diamond dust ; வயிரமண். (யாழ். அக.) |
| வசத்திற்சோதினி | vacattiṟ-cōtiṉi n. prob. வசம்2+. Sour lime. See எலுமிச்சை, 1. (மலை.) . |
| வசதி | vacati n. <>vasati. 1. House, dwelling, residence; வீடு. (பிங்.) 2. Commodious and comfortable place; 3. Jain temple; 4. Town in an agricultural tract; 5. Convenience; comfort; 6. Night; |
| வசந்தகாலம் | vacanta-kālam n. <>vasanta+. The spring season . See இளவேனில். மாரனை மகுடஞ்சூட்ட வந்தது வசந்தகாலம் (பாரத. சம்பவ. 91). |
