Word |
English & Tamil Meaning |
|---|---|
| வசந்தகாலமல்லிகை | vacantakāla-mallikai n.<>வசந்தகாலம்+. Common delight of the woods. See குருக்கத்தி. (L.) |
| வசந்தகுசுமாகரம் | vacanta-kucumākaram n. <>vasanta-kusumākara. 1. A medicine ; ஒருவகை மருந்து. (பதார்த்த. 1222.) 2. A kind of shrub ; |
| வசந்தகோஷி | vacanta-kōṣi n. <>vasantaghōṣin. Indian cuckoo . See குயில்1, 2. (மூ. அ.) |
| வசந்தங்களி - த்தல் | vacantaṅ-kaḷi- v. intr. <>வசந்தன்+. See வசந்தனடி-. (யாழ். அக.) . |
| வசந்தசகன் | vacanta-cakaṉ n. <>vasantasakha. Kāma, the friend of Vasanta ; [வசந்தனது நண்பன்] மன்மதன். (யாழ். அக.) |
| வசந்தசமுகன் | vacanta-camukaṉ n. <>vasanta + samukha. Kāma ; காமன் (யாழ். அக.) |
| வசந்தத்திருநாள் | vacanta-t-tirunāḷ n. <>வசந்தம்1+. See வசந்தோற்சவம். (W.) . |
| வசந்தத்திருவிழா | vacanta-t-tiruviḻā n. <>id.+. See வசந்தோற்சவம். (W.) . |
| வசந்ததரு | vacanta-taru n. <>vasanta +taru. See வசந்ததூதம், 2. . |
| வசந்ததிரு | vacanta-tiru n. <>id.+ dru. See வசந்ததூதம், 2.(யாழ். அக.) . |
| வசந்ததூதம். | vacanta-tūtam n. <>id.+. 1. Indian cuckoo; குயில். (இலக். அக.) 2. Mango tree; 3. The month of Cittirai; 4. Trumpet flower. 5. (Mus.) A melody-type; |
| வசந்ததூது | vacanta-tūtu n. <>id.+. See வசந்ததூதம். . |
| வசந்தப்பு - தல் | vacan-tappu- v. intr. <>வசம்1+. 1. To be on the wrong side; to be in the wrong place; to err; முறைகேடாதல். இது வசந்தப்பிச் சேர்த்திருக்கிறது. (W.) 2. To lose conciousness; |
| வசந்தபஞ்சமி | vacanta-pacami n. <>vasanta+. The 5th titi of the bright fortnight in the lunar month of mākam, as sacred to Kāma; காமனுக்குரியதாய் மாகமாதத்துச் சுக்கில பட்சத்துவரும் பஞ்சமி திதி. (பஞ்.) |
| வசந்தபந்து | vacanta-pantu n. <>id.+bandhu. Kāma; மன்மதன். |
| வசந்தபயிரவி | vacanta-payiravi n. <>vasanta-bhairavī. (Mus.) A specific melodytype; ஒர் இராகம். (W.) |
| வசந்தம் 1 | vacantam n. <>vasanta. 1. The spring season. See இளவேனில். (பிங்.) 2. The month of Cittirai; 3. See வசந்தோற்சவம். 4. See வசந்தன்,3. (W.) 5. Scent, fragarance; 6. Scented powder; 7. (Mus.) A specific melody-type; 8. Pleasant conversation; 9. Small pearl; |
| வசந்தம் 2 | vacantam n. perh. vaijayanta. Indra's palace ; இந்திரன் மாளிகை. (பிங்.) |
| வசந்தமண்டபம் | vacanta-maṇṭapam n. <>vasanta+. Maṇṭapam or hall in the midst of a pleasure-garden; பூஞ்சோலை நடுவணுள்ள மண்டபம். (I. M. P. Tj. 821.) |
| வசந்தமலர் | vacanta-malar n. <>வசந்தம்1+. Clove ; இலவங்கம். (தைலவ.) |
| வசந்தமாலை | vacantamālai n. <>id.+. An antāti verse describing the South-win one of 96 pirapantam, q.v.; தென்றலைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்தவகை (இலக். வி. 836.) |
| வசந்தருது | vacanta-rutu n. <>vasanta+. Spring season. See இளவேனில். (பிங்.) |
| வசந்தவிழா | vacanta-viḻā n. <>வசந்தம்1+. See வசந்தோற்சவம். (யாழ். அக.) . |
| வசந்தன் | vacantaṉ n. <>vasanta. 1. Kāma, the God of Love; மன்மதன். (பிங்.) (தனிப்பா. ii, 215, 513.) 2. Vasanta, the God of spring and friend of Kāma; 3. The South-wind; 4. A kind of dance; |
| வசந்தனடி - த்தல் | vacantaṉ-aṭi- v. intr. <>வசந்தன்+. 1. To perform the kummi dance; கும்மி யடித்தல். (W.) 2. To dance the vacantaṉ dance; |
| வசந்தா | vacantā n. <>vasantā. (Mus.) A specific melody-type; ஓரிராகம் . |
| வசந்தாவதாரம் | vacantāvatāram n <>vasanta+avatāra. Advent of the spring season; வசந்தகாலவரவு. |
