Word |
English & Tamil Meaning |
|---|---|
| வசன்கட்டு | vacaṉ-kaṭṭu n. <>வசன்+. Boundary-line ; எல்லைவரம்பு. (யாழ். அக.) |
| வசனநடை | vacaṉa-naṭai n.<>vacana+. Prose ; உரைநடை . |
| வசனநிர்வாகர் | vacaṉa-nirvākar n. <>id.+ nirvāha. Powerful speakers; வார்த்தையிற் சதுரர். வசனநிர்வாக ரென்றபேரும்....புலம்புவார் (தாயு. பரிபூரணா. 3). |
| வசனம் 1 | vacaṉam n. <>vacana. 1. Word; சொல். (திவா.) 2. Speech; speaking; 3. Sentence; 4. See வசனநடை. 5. Proverb; aphorism; 6. Authoritative text of the scriputres; 7. Benedictory verse from the Vēdas; |
| வசனம் 2 | vacaṉam n. <>vasana. (யாழ். அக.) 1. Cloth; saree; உடை. 2. Waistband; belt; 3. House; reisdence; 4. Vow of continued residence for worship in a temple; |
| வசனாதி | vacaṉāti n. <>vacana+ādi. (šaiva.) Categories beginning with vacaṉam, five in number, viz. vacaṉam, kamaṉam, tāṉam, vicarkkam, āṉantam, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q,v.; புறநிலைக்கருவி பதினொன்றனுள் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் ஆகியவற்றைக்கொண்ட தொகுதி. (சிவப். கட்.) |
| வசனாவி | vacaṉāvi n. See வச்சநாபி. (W.) . |
| வசனி - த்தல் | vacaṉi- 11 v. tr. <>vacana. 1. To speak, say; சொல்லுதல். 2. To enlarge upon; to discourse; |
| வசனிப்பு | vacaṉippu n. <>வசனி-. Talk, speech, saying; பேச்சு. |
| வசா | vacā n. Deduction; remission, as of revenue. See வஜா. (W.) |
| வசாக்கோட்டி | vacā-k-kōṭṭi n. <>வயா + கோட்டி1. Morning sickness and morbid longings of a pregnant woman. See வயாநடுக்கம். Loc. |
| வசார் 1 | vacār n. Fire; நெருப்பு. (சங். அக.) |
| வசார் 2 | vacār n. cf. vacā. See வசம்பு. (சங். அக.) . |
| வசானியம் | vacāṉiyam n. Black pepper; மிளகு. (சங். அக.) |
| வசி 1 - தல் | vaci- 4 v. <>vas. tr. To split; to cut; பிளத்தல். வசிந்து வாங்கு நிமிர்தோள் (திருமுரு. 106). -intr. 1. To be dented or notched; 2. To bend; |
| வசி 2 | vaci n. <>வசி2-. 1. Cleft; பிளவு. கொழுநர் மார்பி னெடுவசி விழுப்புண் (மலைபடு. 303). 2. Point, edge; 3. Pointed stake; 4. Impaling stake; 5. Mark, scar, cicatrice; 6. cf.asi.Sword; 7. Trident; |
| வசி 3 - த்தல் | vaci- 11 v. tr. See வசி1-. இறைவன் கண்டமாக வசித்தாகிய வசிதடியை (பரிபா. 5, 39, உரை). |
| வசி 4 - த்தல் | vaci- 11 v.intr. <>vas. To dwell, live, abide,reside; தங்குதல். (சூடா.) |
| வசி 5 | vaci n. <>வசி4-. Residence; இருப்பிடம். (யாழ். அக.) |
| வசி 6 - த்தல் | vaci- 11 v. tr. <>vaš. To cajole, wheedle, inveigle, gain one's affections, entice; வசியஞ்செய்தல். Loc. வசிந்து வாங்கு நுசுப்பின் (புறநா. 383, 12, அடிக்குறிப்பு). |
| வசி 7 | vaci n. <>வசி6-. 1. Fascination; வசியம். வசிசெய்யுன் றமரைக்கண்ணும் (திவ். திருவாய். 10, 3, 8). (திவா.) 2. That which fascinates; 3. Subjugation, submission; 4. Convincing, assuring; 5. Magic word; 6. See வசித்துவம். |
| வசி 8 - த்தல் | vaci- 11 v. tr. <>vac. To speak, utter; பேசுதல். (W.) |
| வசி 9 | vaci n. <>வசி8-. 1. Speech; word; வசனம். காயமன வசிவலிகள் (மேருமந். 1097). 2. Reading; |
| வசி 10 | vaci n. <>šiva. A form of pacākkaram; பஞ்சாக்கரமந்திரவகை. |
| வசி 11 | vaci n. prob. varṣ 1. Rain; மழை. வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி (சிலப் 5, 73). 2. Water; |
| வசி 12 | vaci n. <>வசை1. Fault; defect; குற்றம். (அக. நி.) |
