Word |
English & Tamil Meaning |
|---|---|
| வசந்தி | vacanti n. <>vāsantī. Tuscan jasmine. See இருவாட்சி. (நாமதீப. 47.) |
| வசந்திகை | vacantikai n. Yellow beauty-spots about the breasts of women ; தேமல். (பிங்.) |
| வசந்தியை | vacantiyai n. See வசந்திகை. (யாழ்.அக.) . |
| வசந்தோற்சவம் | vacantōṟcavam n. <>vasanta+. 1. An annual temple-festival in the spring season ; கோயிலில் வசந்தகாலத்தில் நடைபெறும் திருவிழா. 2. The festival in honour of Kāma; |
| வசநாபி | vacanāpi n. 1. See வச்சநாபி, 1. . 2. A strong poison said to be prepared from vacampu or according to some, from tāṉṟi root; |
| வசநாவி | vacanāvi n. See வச்சநாபி. (யாழ். அக.) . |
| வசப்படு - தல் | vaca-p-paṭu- v. intr. <>வசம்1+. 1. To submit; to be brought into subjugation; to be brought into one's possession; அதீனமாதல். 2. To be enticed; |
| வசப்படுத்து - தல் | vaca-p-paṭuttu- v. tr. Caus. of வசப்படு-. 1. To submit; to subjugate; to bring into one's possession; அதீனமாக்குதல். 2. To entice; |
| வசப்பந்தேறு | vacappan-tēṟu n. <>வசம்பு + தேறு. A piece of the root of sweet flag; வசம்புவேர்த் துண்டு. (W.) |
| வசப்பிழை | vaca-p-piḻai n. <>வசம்1+. See வசக்கேடு. (W.) . |
| வசம் 1 | vacam <>vaša. n. 1. Possession, charge, custody, care; அதீனம். மாயப்பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் (திருவாச. 33, 8). 2. Power; control; 3. Subordination, subjection, dependence; 4. Order, regularity; 5. Directness; straightness; 6. Real state or condition; 7. Ability, possibility; 8. Side; 9.Copying paper; folio; 10. Birth; 11. Through; |
| வசம் 2 | vacam n. <>vacā. See வசம்பு. (நாமதீப. 335.) . |
| வசம்பு | vacampu n. <>வசம்2. Sweet flag, s.sh.; Acorus calamus; செடிவகை. வால்வெள் வசம்பும் (பெருங். உஞ்சைக். 50, 28). |
| வசரம் | vacaram n. <>vacara. Fowl ; கோழி. (மூ. அ.) |
| வசலை | vacalai n. cf. வயலை. [T. batsṭsali.] Purslane . See பசளை. 2. வசளை மென்கொடி வாடிய தன்ன (கந்தபு. இரணியன். யுத். 56). |
| வசவண்ணர் | vacavaṇṇar n. See வசவதேவர். வசவண்ணர்கதி. (பிரபுலிங்.). |
| வசவதேவர் | vacava-tēvar n. <>K. basava+. Basava, the founder of the Vīra-šaiva cult, 12th cent. A.D.; பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் வீரசைவ மதத்தைத் தாபித்தவருமான் பெரியார். |
| வசவபுராணம் | vacava-purāṇam n. <>id.+. A Purāṇa on Vacava-tēvar and other Liṅgāyat saints; வசவதேவர் முதலிய வீரசைவப் பெரியார்களைப்பற்றிக்கூறும் ஒரு வீரசைவநூல். |
| வசவல்லி | vacavalli; n. A kind of tree of the species myristica; மரவகை . |
| வசவன் | vacavaṉ n. <>K. basava <>vrṣabha. 1. Male calf, steer; பசுவின் ஆண்கன்று. வசவனொடு புலி முலையுண (திருப்பு. 51). 2. See வசவதேவர். |
| வசவாசி | vaca-vāci n. <>வசம்2+. Sweet flag . See வசம்பு. (அரிச். பு. நாட். 9.) |
| வசவி | vacavi n. <>K. basavi. 1. Dancing girl attached to a temple; தேவதாசி. 2. Faithless woman; |
| வசவிர்த்தி | vaca-virtti n. <>vaša-vrtti. Acting according to the pleasure of another, subservience; பிறர் விருப்பின்படி நடக்கை. (W.) |
| வசவிர்த்திகொள்(ளு) - தல் | vacavirttikoḷ- v. tr. <>வசவிர்த்தி+. To get a piece of work done according to one's desire; தன்விருப்பின்படி வேலைவாங்குதல். கொடியபொலி யெருதையிரு மூக்கிலுங் கயிறொன்று கோத்து வசவிர்த்தி கொள்வார் (அறப். சத. 42). |
| வசவிருதி | vacaviruti n. See வசகருதி. (W.) . |
| வசவு | vacavu n. <>வசை1. Foul, abusive language; வசை. கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் (திவ். திருவாய், 7, 5, 3) |
| வசளை | vacaḷai n. See வசலை. (W.) . |
| வசன் | vacaṉ n. (யாழ். அக.) 1. Limit; எல்லை. 2. Directness; straightness ; |
