Word |
English & Tamil Meaning |
|---|---|
| வசி 13 | vaci n. cf. வசு2. Garlic; வெள்வெண்காயம். (சங். அக.) |
| வசிகம் | vacikam n. <>vašira. Black pepper. See மிளகு, 1. (மலை.) |
| வசிகரணம் 1 | vacikaraṇam n. <>vašīkaraṇa 1. See வசீகரணம். . 2. Yielding to sexual advances; |
| வசிகரணம் 2 | vaci-karaṇam n. <>வசி2+. Sword; வாள். (யாழ். அக.) |
| வசிகரம் 1 | vacikaram n. <>vašī-kara. 1. See வசீகரணம். அணிந்தோர்தமக்கு வசிகரமாய் (திருப்போ. சந். பிள். காப். 5). 2. Beauty; |
| வசிகரம் 2 | vacikaram n. 1. Elephant pepper. See ஆனைத்திப்பலி. (சங். அக.) 2. Gulancha. |
| வசிகரமருந்து | vacikara-maruntu n. <>வசிகரம்1+. (Erot.) A drug that charms and enslaves the person to whom it is administered; உண்டோரைப் பிரயோகித்தவர் வசமாக்கும் மருந்து. (கொக்கோ. 1, 26.) |
| வசிகரன் | vacikaraṉ n. <>id. See வசீகரன். . |
| வசிகரி - த்தல் | vacikari- 11 v. tr. <>id. 1. To charm, captivate, fascinate; to subjugate; தன்வசப்படுத்துதல். உயிரை வசிகரிக்கு மந்திரமொன்று (கந்தபு. அசுரர்யா. 23). பசையி னெஞ்சர் தமையெல்லாம் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிறப். 19.). 2. To request; |
| வசிகரிப்பு | vacikarippu n. <>வசிகரி-. Petition, prayer; விண்ணப்பம். (யாழ். அக.) |
| வசிகன் | vacikaṉ n. <>vašya. 1.One who is his own master; சுவாதீனன். (இலக். அக.) |
| வசிகாமரம் | vacikāmaram n. Panicled golden-blossomed pear tree. See சிலந்தி2, 1. (சங். அக.) |
| வசிட்டம் | vaciṭṭam n. A Sanskrit text boox on Hindu law; வாசிட்டம். (யாழ். அக.) |
| வசிட்டன் | vaciṭṭaṉ n. <>Vašiṣṭha. A Vēdic Rṣi, one of catta-riṣikal, q.v.; சத்தரிஷிகளுள் ஒருவர். சுமந்திரனே வசிட்டனே சொல்ல¦ர் நீரே (திவ். பெருமாள். 9, 7). |
| வசித்தல் | vacittal n. See வசி9, 1. (சூடா.) . |
| வசித்துவம் | vacittuvam n. <>vaši-tva. The supernatural power of subduing all to one's own will, one of aṣṭamā-citti, q.v.; அஷ்டமாசித்தியுள் எல்லாவற்றையும் தன்வசமாக்கும் சித்தி. (திருவிளை. அட்டமா. 27.) |
| வசிதடி | vaci-taṭi n. <>வசி1-+தடி2. Piece cutt off; கண்டமாக்கிய துண்டம். வசிதடி சமைப்பின் (பரிபா. 5, 39). |
| வசிதை | vacitai n. <>vašī-tā. Possession of irresistible power or strength; தடுத்தற்கரிய ஆற்றலுடைமை. வசிதை வலியாராற் றடுப்பரிய வாழ்வே. (சிவதரு. சிவஞானயோ. 90). |
| வசியகுளிகை. | vaciya-kuḷikai n. <>வசியம்1+. Magic pill which brings other persons under the influence of its possessor; தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச்செய்விக்கும் மாயமாத்திரை. யாவரும் வசிய குளிகை... மாதருக் கதிரூபவின்பம். (திருவேங். சத. 89). |
| வசியத் | vaciyat n. <>U. wadīat. Will, nuncupative document; மரணசாஸனம். (C. G.) |
| வசியநூல் | vaciya-nūl n. <>வசியம்1+. Treatise dealing with the art of bewitching a person; ஒருவர் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் முறையை விரிக்கும் சாஸ்திரம். |
| வசியப்பொருத்தம் | vaciya-p-poruttam n. <>id.+. (Astrol.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப்பொருத்தம் பத்தனுளொன்று. (விதான. கடிமண. 4, உரை.) |
| வசியம் 1 | vaciyam n.<>vašya. 1. Being docile or subjugated; வசப்படுகை. 2. Great attachment; devoted love; 3. See வசீகரணம். 4. Magic art of bringing under control a person, spirit or deity, one of aṣṭa-karmam, q.v.; 5. Actual possession; |
| வசியம் 2 | vaciyam n. prob. vāsa. Cloves; கிராம்பு. (மலை.) |
| வசியமருந்து | vaciya-maruntu n. <>வசியம்1+. See வசிகரமருந்து. . |
| வசியர் | vaciyar n. <>vaišya. Members of the Vaišya caste; வைசியர். அன்பார் வசியர்க்கேயாம். (சைவச. பொது. 95). (சூடா.) |
| வசியை | vaciyai n. <>vašyā. Faithful wife. as obedient; பதிவிரதை. (யாழ். அக.) |
| வசிரம் | vaciram n. <>vašira. 1. Elephant pepper. See ஆனைத்திப்பலி. (மலை.) 2. Sea-salt; |
