Word |
English & Tamil Meaning |
|---|---|
| வசூரி | vacūri n. <>masūrī. Small-pox; அம்மைநோய். Loc. |
| வசூரை | vacūrai n. <>vasūrā. Harlot; வேசை. (யாழ். அக.) |
| வசூல் | vacūl n. <>U. wasūl. 1. Collection; சேகரிப்பு. 2. Collections, as of revenue; |
| வசூல்பாக்கி | vacūl-pākki n. <>வசூல்+. Uncollected balance; நிலுவைத் தொகை. (W.) |
| வசூலத்து | vacūlattu n. <>Arab. vasūlat. See வசூல். (W.) . |
| வசூலி - த்தல் | vacūli- 11 v. tr. <>வசூல். To collect, as revenue; வரி முதலியவற்றைத் தண்டுதல். |
| வசை 1 | vacai n. cf. vacas. 1. Reproach, censure, blame, stigma, calummy; பழிப்பு. அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10). 2. See வசைகவி, 1. (தொல். பொ. 437.) 3. Fault, defect; 4. Ladle; |
| வசை 2 - தல் | vacai- 4 v. intr. <>வசை1. To Censure, blame, calumniate; வசைகூறுதல். வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15). |
| வசை 3 | vacai n. <>vašā. 1. Sterile cow; மலட்டுப்பசு. (சூடா.) 2. Cow; 3. Female elephant; 4. Husband's sister; 5. Woman; 6. Daughter; 7. Wife; |
| வசை 4 | vacai n. <>vašā. Marrow, fat; நிணம். வசை கீசகமென் றிருவகையாய்த் துன்னும் புலவால் (சேதுபு. வேதா. 30). |
| வசை 5 - தல் | vacai- 4 v. intr. cf. வசி1-. [T. vacu.] (J.) 1. To bend, incline, lean; வளைதல். 2. To be environed; to be encompassed; to be enclosed; |
| வசை 6 - த்தல் | vacai- 11 v. tr. Caus. of வசை5- 1. To bend, incline; to make crooked; வளைத்தல். 2. To surround, encompass, encircle; |
| வசைக்கடம் | vacaikkaṭam n. <>வசை1. An ancient poem in kali verse, dealing with satire; செம்பொருளங்கதம்பற்றிக் கலிபாவால் அமைந்த ஒரு பழையநூல். (தொல். பொ. 437, உரை.) |
| வசைக்கவி | vacai-k-kavi n. See வசைகவி. (W.) . |
| வசைக்கூத்து | vacai-k-kūttu n. <>வசை1+. A dance caricaturing persons and holding them up to ridicule; நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து. (சிலப், 3, 13, உரை.) |
| வசைகவி | vacai-kavi n. <>id.+ கவி3. (W.) 1. Satiric poem; lampoon; வசைகூறும் பாடல். 2. Satirist; |
| வசைச்சொல் | vacai-c-col n. <>id.+. Abusive language; நிந்தைச்சொல். Colloq. |
| வசைப்பாட்டு | vacai-p-pāṭṭu n. <>id.+. See வசைகவி, 1. . |
| வசையம் | vacaiyam; n. See வச்சயம். (அக. நி.) . |
| வசையுநர் | vacaiyunar n. <>வசை2-. 1. Those who blame or censure; calumniators; வசைகூறுவோர். (பதிற்றுப். 32, 15, உரை.) 2. Enemies, as revilers; |
| வசைவக்கணம் | vacai-vakkaṇam n. <>வசை1+ Vakkaṇa. Reproach; பழிப்பு. வசை வக்கணம் பேசுகிறான். (J.) |
| வசைவினை | vacai-viṉai n. <>id.+. Blameworthy conduct or act; துர்நடத்தை. (W.) |
| வசைவு | vaicaivu n. <>வசை2 -. See வசை, 1. செவிசுடு கீழ்மை வசைவுகளே வையும் (திவ். திருவாய். 7, 5, 3). |
| வஞ்சகச்சொல் | vacaka-c-col n. <>வஞ்சகம்+. Deceitful talk or speech; ஏமாற்றும் பேச்சு. |
| வஞ்சகம் | vacakam n. <>Vacaka. 1. Artfulness, cunning; தந்திரம். 2. Fraud, deceit; 3. Hiding; 4. See வஞ்சகன், 4. (யாழ். அக.) |
| வஞ்சகமூடி | vacaka-mūṭi n. <>வஞ்சகம்+மூடு-. Tortoise; ஆமை (யாழ். அக.) |
| வஞ்சகன் | vacakaṉ n. <>vacaka. 1. Artful, cunning man; தந்திரக்காரன். (சூடா.) இருணிற வஞ்சகர் (கம்பரா. படைத்தலைவர்வதை. 10). 2. Deceiver, impostor, cheat; 3. Rogue; 4. Jackal; |
| வஞ்சகாசுரம் | vacakācuram n. prob. vacakāsura. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) . |
| வஞ்சகாரம் | vacakāram n. See வஞ்சகாசுரம். (மலை.) . |
