Word |
English & Tamil Meaning |
|---|---|
| வஞ்சனையாளன் | vacaṉai-y-āḷaṉ n. <>id.+. Deceiver; வஞ்சிப்போன். (பிங்.) |
| வஞ்சி 1 - த்தல் | vaci- 11 v. tr. <>vac. To deceive, defraud, cheat; ஏமாற்றுதல். வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில். (குறள், 276). |
| வஞ்சி 2 | vaci n. 1. (Pros.) See வஞ்சிப்பா. வஞ்சியடியே யிருசீர்த்தாகும் (தொல். பொ. 357). . 2. (Mus.) A Secondary melody-type of marutam class; |
| வஞ்சி 3 | vaci n. perh. vajula. 1. See வஞ்சிக்கொடி. கரிக்குன்றுரித் தஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே (திருவாச. 6, 19). . 2. Glabrous mahua of the Malabar coast. 3. Four-seeded willow. 4. Gulancha. 5. (Puṟap.) Major theme describing the advance of a king against his enemies with a view to annexing their terroties, one of puṟattiṇai, q.v.; 6. (Puṟap.) Theme describing the decision of a king to wear the vaci flowers on his head and to advance against his enemies, with a view to annexing their territories; 7. Woman; 8. The Goddess of Dharma. 9. Karūr, capital of the Cēra country; 10. Koduṅkōḷūr; 11. See வஞ்சிநாடு. 12. Umbrella; 13. Arrowroot flour. |
| வஞ்சி 4 | vaci n. <>M. vaji. Nā. 1. Canoe; படகு. 2. Hundi chest or box kept in a temple for voluntary contributions; |
| வஞ்சிக்களம் | vaci-k-kaḷam n. <>வஞ்சி3+களம்2. See வஞ்சி 3, 9, 10. எழில் வஞ்சிக்களத்திற் றோன்றி (தேசிகப். பிரபந்தஸாரம். 8). . |
| வஞ்சிக்கொடி | vaci-k-koṭi n. <>id.+. Common rattan of south India, m.cl., Calamus rotang; கொடிவகை. (L.) |
| வஞ்சிச்சீர் | vaci-c-cīr n. <>வஞ்சி2+சீர்2.(Pros.) See வஞ்சியுரிச்சீர். (தொல். பொ. 332.) . |
| வஞ்சித்தாழிசை | vaci-t-tāḻicai n. <>id.+.(Pros.) A poem of three stanzas of four lines each, each line having two metrical feet and the whole poem dealing with a single theme; இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்று செய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம். (காரிகை.செய்.14.) |
| வஞ்சித்திணை | vaci-t-tiṇai n. <>வஞ்சி3+.(Puṟap.) See வஞ்சி3, 5. (பு வெ. 3, உரை.) . |
| வஞ்சித்துறை 1 | vaci-t-tuṟai n. <>வஞ்சி2+.(Pros.) A stanza of four lines of two metrical feet each, dealing with a single theme; இருசீரடி நான்காய் ஒரு பொருமேல் ஒரு செய்யுள் வருவதாகிய வஞ்சிப்பாவினம். (காரிகை, செய்.14.) |
| வஞ்சித்துறை 2 | vaci-t-tuṟai n. <>வஞ்சி3+.(Puṟap.) See வஞ்சி 3, 6. வஞ்சியும் வஞ்சித்துறையுமாகும் (பு. வெ. 3). . |
| வஞ்சித்தூக்கு | vaci-t-tūkku n. <>வஞ்சி2+.(Pros.) The lines of vaci metre, mainly occurring in Paripāṭal; பரிபாலில் வஞ்சியடிகாளால் வரும் பகுதி. (தொல்.பொ.433, உரை.) |
| வஞ்சிநாடு | vaci-nāṭu n. <>வஞ்சி3+. 1. The Chēra country; சேரநாடு. (மனோன். ii, 3, 75.) 2. The Travancore State; |
| வஞ்சிநெடும்பாட்டு | vaci-neṭum-pāṭṭu n. <>வஞ்சி2+நெடு-மை+பாட்டு1. Pattiṉa-p-pālai. See பட்டினப்பாலை. (யாப். வி. 37, உரை.) |
| வஞ்சிப்பா | vaci-p-pā n. <>id.+பா4.(Pros.) One of the four chief kinds of metre; நால்வகைப்பாவினுளொன்று. |
| வஞ்சிப்பாட்டு 1 | vaci-p-pāṭṭu n. <>id.+. A dramatic poem; ஒரு பழைய நாடக நூல். (தொல். பொ. 492, உரை.) |
| வஞ்சிப்பாட்டு 2 | vaci-p-pāṭṭu n. <>வஞ்சி4+id. Boatman's song; ஓடப் பாட்டு. Nā. |
| வஞ்சிப்பு | vacippu n. <>வஞ்சி-. Deceit; ஏமாற்றுகை. (இலக். அக.) |
| வஞ்சியர்தரிசனம் | vaciyar-taricaṉam n. <>வஞ்சி3+தரிசனம்1. Mirror; கண்ணாடி. (யாழ். அக.) |
| வஞ்சியரவம் | vaci-y-aravam n. <>id.+. (Puṟap.) Theme describing the furious advance of an army against the enemy, with drums beating and elephants roaring; விரழரசுடனே யானைமுழங்கப் பகைவர்மீது சேனை கோபித்துக் கிளர்வதைக்கூறும் புராத்து¬று (பு. வெ. 3, 2.) |
| வஞ்சியன் | vaciya n. See வஞ்சியான். (மனோன்.) . |
| வஞ்சியான் | vaciyāṉ n. <>வஞ்சி3. 1. The Cēra king; சேரமன்னன். 2. Native of the Cēra country; |
