Word |
English & Tamil Meaning |
|---|---|
| வஞ்சியுரிச்சீர் | vaci-y-uriccīr n. <>வஞ்சி2+. (Pros.) Metrical foot of three acai or syllables, chiefly found in vaci-p-pā, of four varieties, viz., tēmāṅkaṉi, puḷimāṅkaṉi, kūviḷaṅkaṉi, karuviḷaṅkaṉi; தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி என்று நான்குவகைப்பட்டா நிரையசையீற்றவான மூவகைச்சீர்கள். நிரையிறு நான்கும் வந்சி யுரிச்சீர் (யாப். வி. 12, பக். 61). |
| வஞ்சிரம் | vaciram n. prob. வன்-மை+சிரம்2. 1. Sea-fish, bluish, attaining 6 feet in lenght, Cybium guttatum; நீலநிறமும் ஆறடி வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை. 2. Seer, bluish, attaining 3 feet in lenght, cybium interruptum; |
| வஞ்சிவிருத்தம் | vaci-viruttam n. <>வஞ்சி2+vrtta. (Pros.) A stanza of four lines of three metrical feet each; முச்சீரடி நான்காய்வரும் வஞ்சிப்பாவினம். (காரிகை. செய்.14.) |
| வஞ்சிவேந்தன் | vaci-vēntaṉ n. <>வஞ்சி3+. 1. King who makes constant war, impelled by land-hunger; மண்வேட்கையால் மேற்சென்றேனும் எதிர்த்தேனும் போர்செய்யும் அரசன். (தொல். பொ. 62, உரை.) 2. Cēra king, as ruler of Vaci; |
| வஞ்சினக்காஞ்சி | vaciṉa-k-kāci n. <>வஞ்சினம்+. (Puṟap.) Theme of a king declaring that he may be accursed if he does not succeed in subduing his enemies; மன்னவன் தன் பகைவரைத் தாழப்பண்ணவேண்டி குன்னது செய்த லாற்றேனாயின் குன்னவாறாகக்கடவேன் என்று சபதஞ்செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 9.) |
| வஞ்சினம் | va-ciṉam n. prob. வன்-மை+சினம். 1. Oath, asseveration; துளுறவு. வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர் (பதிற்றுப். 41, 18). 2. Rage; |
| வஞ்சீசன் | vacīcaṉ n. <>வஞ்சி3+ஈசன். The king of Travancore; திருவிதாங்கூர் மன்னன். வந்சீச மங்களம். |
| வஞ்சு | vacu n. See வஞ்சகம். வஞ்சேவல்லரே (தேவா. 828, 3). |
| வஞ்சுளம் 1 | vacuḷam n. <>vajula. 1. Ašoka tree. See அசோகு, 1. (மலை.) 2. East Indian kino; 3. See வஞ்சிக்கொடி. (நாமதீப. 311.) |
| வஞ்சுளம் 2 | vancuḷam n. prob. majuḷa. See வஞ்சுளன். (அரு. நி.) . |
| வஞ்சுளன் | vancuḷaṉ n. <>வஞ்சுளம்2. A species of king-crow. See காரிப்புள். (பிங்.) |
| வஞ்சூரன் | vacūraṉ n. prob. வன்-மை+. A kind of fish; மீன்வகை. (W.) |
| வஞ்சை | vacai n. <>வஞ்சி3. See வஞ்சி3, 9, 10. வஞ்சையப்பர்க் கறிவிப்பதே (தேவா. 1167, 10). . |
| வஞ்சைக்களம் | vacai-k-kaḷam n. <>வஞ்சை+. See வங்சி3, 9, 10. (மனோன்.) . |
| வட்கர் 1 | vaṭkar n. <>வட்கு-. 1. Fault; குற்றம். (புறநா. 100, உரை.) 2. Cut or injury in the middle, as on a palmyra stem; |
| வட்கர் 2 | vaṭkar n. <>id.+அர் (suff.) See வட்கார். வட்கர் போகிய வளரிளம் போந்தை (புறநா. 100). . |
| வட்கல் | vaṭkal n. <>id. (சூடா.) 1. Shame; வெட்கம். 2. Modesty, shyness, bashfulness; 3. Ruin, injury; destruction; 4. Dimness; faintness of light; |
| வட்கார் | vaṭkār n. <>id.+ஆ neg.+. Enemies; பகைவர். வட்கார் நிரையன் றழலெழ வெய்துநின்றோன் (திருக்கோ. 152). |
| வட்காரம் | vaṭkāram n. cf. சவர்க்காரம். A kind of salt; வெடிகாரம். (சங். அக.) |
| வட்கிலான் | vaṭkilāṉ n. <>வட்கு-+இல் neg.+. Enemy, பகைவன். (இலக். அக.) |
| வட்கு 1 - தல் | vaṭku- 5 v. intr. cf. வெட்கு-. 1. To be ashamed; வெட்குதல். வட்கின வெனப்பெரி தடைத்தகுயில் வாய்கள் (பாகவத. 10, வேய்ங்குழ. 6). 2. To be shy, bashful; 3. To be destroyed; 4. To humble; to lower oneself; 5. To be dim; to be lit faintly; |
| வட்கு 2 | vaṭku n. <>வட்கு1-. 1. Shame; வெட்கம். 2. Bashfulness, shyness, modesty; 3. Injury, ruin; |
| வட்கு 3 - தல் | vaṭku- 5 v. intr. <>வண்-மை. To flourish; to be luxuriant, as a plant; வளம் பெருதல். முட்கொணச்சுமரம் . . . வட்கி நீண்டதற்பின் மழுவுந் தெறும் (சூளா. சீய. 72). |
| வட்டக்கட்டில் | vasṭṭa-k-kaṭṭil n. <>வட்டம்1+. A circular cot; மண்டலாகாரமாகச் செய்த கட்டில்வகை. மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட வட்டக்கட்டில் (நெடுநல். 123, உரை). |
| வட்டக்கண்ணி | vaṭṭa-k--kaṇṇi n. <>id.+. See வட்டிக்கண்ணி. (L.) . |
