Word |
English & Tamil Meaning |
|---|---|
| வட்டத்தலைப்பா | vaṭṭa-t-talaippā n. <>வட்டம்1+. A kind of head-dress; தலைப்பாவகியினொன்று. (யாழ். அக.) |
| வட்டத்தாமரை | vaṭṭa-t-tāmarai n. prob. id.+. 1. Indian lotus croton, s. tr., Macaranga indica; மரவகை. 2. See வட்டிக்கண். (L.) |
| வட்டத்தாளி | vaṭṭa-t-tāḷi n. <>id.+தாளி5. A shrub, Acalypha hispida; செடிவகை. (M. M. 938.) |
| வட்டத்திரி | vaṭṭa-t-tiri n. <>id.+திரி3. (W.) 1. Match of a gun; துப்பாக்கிக்கு நெருப்பு வைக்குந் திரி. 2. Small roll of cloth put into the pierced lobe of the ear for widening the aperature; |
| வட்டத்திருப்பி | vaṭṭa-t-tiruppi n. <>id.+திருப்பி2. 1. Velvet leaf, kidney-leaved bracteate moonseed, m. cl., Cissampelos pareira; கொடிவகை. 2. Sickle-leaf. 3. Worm-killer. |
| வட்டத்துத்தி | vaṭṭa-t-tutti n. <>id.+துத்தி1. See வட்டிக்கண்ணி. . |
| வட்டத்தொப்பி | vaṭṭa-t-toppi n. <>id.+தொப்பி2. A kind of hat; தொப்பிவகை. (யாழ். அக.) |
| வட்டத்தோல் | vaṭṭa-t-tōl n. <>id.+தோல்3. Shield; கேடகம். வட்டத்தோல் வரிபுறங்கிடந்தசைய (திருவிளை. நரிபரி. 30.) |
| வட்டதரி | vaṭṭa-tari n. prob. id.+தரி-. Ashy babool. See விடத்தேர். Loc. |
| வட்டதிட்டம் | vaṭṭa-tiṭṭam n. <>id.+திட்டம்1. Proper course; நேர்மையான ஏற்படு. வட்டிதிட்டந் தெரிந்து நடந்துகொள்ளவேண்டும். Loc. |
| வட்டநரிவிரட்டி | vaṭṭa-nariviraṭṭi n. <>id.+. Rattlewort. See வட்டக்கிலுகிலுப்பை. (மூ. அ.) |
| வட்டப்பக்கா | vaṭṭa-p-pakkā n. <>id.+. Madras measure, when made with a wide circular mouth; அகன்ற வட்டவடிவாயமைந்த பக்காப்படிவகை. |
| வட்டப்பாலை | vaṭṭa-p-pālai n. <>id.+பாலை1. (Mus.) One of the four bases of the ancient Tamil music; தமிழிசையின் அடிப்படையான பகுப்பு நான்கனுளொன்று. (சிலப். 17, உரை, பக், 453.) |
| வட்டப்பாறை | vaṭṭa-p-pāṟai n. <>id.+. 1. Round, flat stone or rock; வட்டமான பாறை. வட்டப்பாறை நாச்சியார். (W.) 2. Rocky, barren surface; 3. Round, flat stone for triturating sandalwood; |
| வட்டப்புல் | vaṭṭappul n. <>காவட்டம்புல். Citronella-grass. See காவட்டம்புல். (மூ. அ.) |
| வட்டப்பூ | vaṭṭa-p-pū n. <>வட்டம்1+பூ3. A toe-ring; கால்விரலணிவகை. (சிலப். 6, 97, அரும்.) |
| வட்டப்போதிகை | vaṭṭa-p-pōtikai n. <>id.+. A circular piece placed under the capital of a pillar; போதிகையின்கிழ் அமைத்த வட்டவடிவான தாங்கல்வகை. (W.) |
| வட்டம் 1 | vaṭṭam <>Pkt. vaṭṭa <>vrtta. n. 1. Circle, circular from, ring-like shape; மண்டலம். (தொல். சொல். 402, உரை.) 2. Halo round the sun or moon, a karantuṟai-kōḷ; 3. Potter's wheel; 4. Wheel of a cart; 5. The central portion of a leaf-plate for food; 6. cf. āvrtti. Turn, course, as of a mantra; 7. Revolution, cycle; 8. Cycle of a planet; 9. Circuit, surrounding area or region; 10. A revenue unit of a few villages; 11. See வட்டணை2, 3. தார்பொலி புரவிட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442). 12. Items or course of a meal; 13. A kind of pastry; 14. See வட்டப்பாறை, 3. வடவர்தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51). 15. Circular ornamental fan; 16. Bracelet worn on the upper arm; 17. Scale-pan; 18. Hand-bell; 19. Shield; 20. A kind of pearl; 21. Seat; chair; 22. Pond, tank; 23. Receptacle; 24. Large waterpot; 25. A kind of water-squirt; 26. Curve, bend; 27. A kind of boomerang; 28. Cloth; 29. Boundary, limit 30. Polish, refinement; 31. A unit for measuring the quantity of water=500 average potfuls, as the amount necessary for a paṅku for one week; 32. Sect, tribe; 33. The middle ear of an elephant; 34. Lowness; depth, as of a valley; 35. Sheaves of paddy spread on a threshingfloor for being threshed; 36. See வட்டமரம், 2. (W.)--part. Each, every; தோறும். ஆட்டைவட்டம் காசு ஒன்றுக்கு . . . பலிசை (S. I . I. ii, 122, 27). |
