Word |
English & Tamil Meaning |
|---|---|
| வட்டாடு - தல் | vaṭṭāṭu- v. intr. <>வட்டு+. To play with draughts or dice; வட்டையுருட்டிச் சூதாடுதல். அரங்கின்றி வட்டாடியற்றே (குறள், 401). |
| வட்டாணி | vaṭṭāṇi n. <>வட்டம்1+. [T.vaṭāri.] Cleverness, as in speech; ability; சாமர்த்தியம். (திருவிருத். 71, அரும். பக். 371.) |
| வட்டாப்பத்து | vaṭṭāppattu n. prob. id. Fan made of a single talipot leaf; ஒற்றை ஒலையர் செய்த விசிறி. (J.) |
| வட்டாரம் | vaṭṭāram n. <>id.+ஆர்-. [T.vaṭāramu K. vaṭara, Tu. vaṭṭāra.] 1. See வட்டம்1, 9. (W.) . 2. Compound round a house; 3. House; 4. Granary; |
| வட்டி 1 - த்தல் | vaṭṭi- 11 v. <>வட்டம்1. [K. baddisu.] intr. 1. To be round in shape; வட்டமாதல். (யாழ். அக.) 2. To revolve; to move round and round; to gyrate; 3. To swear; to take an oath; 4. (Mus.) To beat time; 1. To slap one's own shoulders, in defiance or challenge; 2. To whirl; to swing round; 3. To roll; to throw, as dice; 4. To serve, as an item of a meal; 5. To tie; 6. To write; 7. To bend; 8. To reprove, reprimand, censure; |
| வட்டி 2 | vaṭṭi n. <>வட்டி-. 1. Basket made of palm stem fibre; கடகப்பெட்டி. வேட்டுவன்மான்றசை சொரிந்த வட்டியும் (புறநா. 33). 2. Basket; 3. A measure of capacity = 1 nāḻi == 1 paṭi; 4. Cowry; 5. Path, way; 6. Porringer; 7. Giddiness during pregnancy; 8. See வட்டில், 7. (தேவா. 692, 7, பி-ம்.) |
| வட்டி 3 | vaṭṭi n. <>vrddhi. 1. Interest on money; பணத்தைப் பிறன் உபயோகித்தற்காக உடையவன் பெறும் ஊதியம். வட்டியை யறவாங்குநர் (கடம்ப. பு. இல¦லா. 147). 2. Profit; |
| வட்டிக்கண்ணி | vaṭṭi-k-kaṇṇi n. prob. vṟtta + karṇa. Narrow woolly-stipuled lotus croton, s. tr., Macaranga roxburghii; ஒருவகைச் சிறுசெடி. (M. M. 588.) |
| வட்டிக்கருப்பட்டி | vaṭṭi-k-karuppaṭṭi n. See வட்டுக்கருப்பட்டி. Loc. . |
| வட்டிக்குவட்டி | vattikku-vaṭṭi n. <>வட்டி3+வட்டி. 1. Interest on interest; வட்டித்தொகைக்குத் கொடுக்கும் மேல்வட்டி. 2. Compound interest; |
| வட்டிகை 1 | vattikai n. <>vartikā. 1. Painter's brush, drawing pencil; சித்திரமெழுதுங்கோல். வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் (மணி. 4, 57). 2. Picture; portrait; |
| வட்டிகை 2 | vaṭṭikai n. <>vṟtta. 1. Circumference, as of a town; சுற்றளவு. 2. Circle; 3. Hand-bell; 4. cf. வட்டி2. Basket; 5. cf. வட்டில். An item of paraphernalia; 6. Coracle, wicker-boat; |
| வட்டிகை 3 | vaṭṭikai n. prob. வட்டி-. An unguent, one of nāl-vakai-c-cāntu, q.v.; நால்வகைச்சாந்துள் ஒன்று. சீதவட்டிகை வாரிவாரி . . . இறைப்ப (இரகு. வாகு. 44). (பிங்.) |
| வட்டிகைப்பலகை | vaṭṭikai-p-palakai n. <>வட்டிகை1+. Tablet for painting; சித்திரமெழுதும் பலகை. எழுதுகோலையும் வட்டிகைப்பலகையிலே போகட்டு (சீவக.1107). |
| வட்டிகைப்பள்ளம் | vaṭṭikai-p-paḷḷam n. <>வட்டிகை2+. Fossa ovalis, a depression on the left wall of the right auricle of the heart; இருதயத்திலுள்ளதொரு குழி. (W.) |
| வட்டிகைப்பாவை | vaṭṭikai-p-pāvai n. <>வட்டிகை1+. Portrait; சித்திரப்பிரதிமை. வட்டிகைப்பாவை நோக்கி (சீவக. 2085). |
| வட்டிச்சிட்டை | vaṭṭ-c-ciṭṭai n. <>வட்டி3+ சிட்டை3. Account book showing interest calculated up-to-date; வட்டிக்கணக்கு எழுதும் புத்தகம். |
| வட்டிநாழி | vaṭṭi-nāḻi n. An ancient tax; ஒரு பழைய வரி. (S. I. I. ii. 521.) |
| வட்டிப்பு | vaṭṭippu n. <>வட்டி-. 1. Vow; சூள். (நாமதீப. 667.) 2. Circle; |
| வட்டிமேல்வட்டி | vaṭṭi-mēl-vaṭṭi n. <>வட்டி3+. See வட்டிக்குவட்டி. (W.) . |
