Word |
English & Tamil Meaning |
|---|---|
| வஞ்சகி | vacakī n. <>Vacakī. 1. Artful, cunning woman; தந்திரக்காரி. 2. Deceitful woman; |
| வஞ்சந்தீர் - தல் | vacan-tīr- v. intr. <>வஞ்சம் + தீர்1-. To take revenge; to be revenged; பழிவாங்குதல். (யாழ். அக.) |
| வஞ்சநவிற்சி | vaca-naviṟci n. <>id.+ நவில்-. (Rhet.) A figure of speech in which the effect of one cause is ascribed to another or a feeling is dissembled by being attributed to a cause other than the real; ஏதேனும் ஒரு காரணத்தால் நிகழ்ந்த மெய்ப்பாடு முதலியவற்றை மற்றொரு காரணத்தால் நிகழ்ந்தனவாகக்கூறும் அணி. (அணியி. 86.) |
| வஞ்சப்பழிப்பு | vaca-p-paḻippu n. <>id.+. (Rhet.) Apparent censure of an object, artfully suggesting the censure of another object, a figure of speech; ஒன்றன் பழிப்பினால் மற்றொன்றன் பழிப்புத் தோன்றக்கூரும் அலங்கார வகை (அணியி. 31.) |
| வஞ்சப்புகழ்ச்சி | vaca-p-pukaḻcci n. <>id.+. (Rhet.) Apparent praise or censure of an object, artfully suggesting the censure or praise either of the same object or another; ஒன்றன் பழிப்பினால் அதன் புகழ்ச்சியேனும் மற்றொன்றன் புகச்சியேனும் ஒன்றன் புகழ்ச்சியால் அதன் பழிப்பேனும் மற்றொன்றன் பழிப்பேனுந் தோன்றக் கூறும் அலங்காரவகை (அணியி. 30.) |
| வஞ்சப்பெண் | vaca-p-peṇ n. <>id.+. 1. A female servant of Kāḷi. See சன்மினி. (சூடா.) . 2. See வஞ்சகி. வஞ்சப் பெண்ணஞ்சுண்டவண்ணல் (திவ். பெரியதி. 2, 6, 7). |
| வஞ்சபாவம் | vaca-pāvam n. <>id.+bhāva. Deceitfulness; வஞ்சகத்தன்மை. வஞ்ச பாவம் வரும்வழி மாற்றி (உத்தரரா. அரக்கர். 26). |
| வஞ்சம் 1 | vacam n. <>vacana. 1. Fraud, deceit; கபடம். போற்றுமின் வஞ்சம் (நாலடி, 172). 2. Lie; 3. Cruelty, violence; 4. Sword; 5. See வஞ்சினம். (அரு. நி.) 6. Revenge; 7. Illusion; 8. cf. amša. Smallness. littleness; 9. Destruction, ruin; |
| வஞ்சம் 2 | vacam n. <>vamša. See வமிசம். (இலக். அக.) . |
| வஞ்சம் 3 | vacam n. 1. cf. pra-paca. Universe; பிரபஞ்சம். மாயையினுள்ள வஞ்சம் (சி. சி. I, 15). 2. Sal. |
| வஞ்சம்வை - த்தல் | vacam-vai- v. intr. <>வஞ்சம்1+. To harbour malicious thoughts and be on the watch for revenge; பழிவாங்கப்பார்த்தல். (W.) |
| வஞ்சரம் | vacaram n. [T. vajaramu.] See வஞ்சிரம். . |
| வஞ்சலம் | vacalam n. prob. வன்-மை+சலம்3. Serpent; பாம்பு. (சங். அக.) |
| வஞ்சவம் | vacavam n. See வஞ்சலம். (சது.) . |
| வஞ்சவிறுதி | vaca-v-iṟuti n. <>வஞ்சம்2+. Pretended death; பொய்ச் சாக்காடு. வஞ்சவிறுதி நெஞ்சுணத் தேற்றி (பெருங். இலாவாண. 9, 39). |
| வஞ்சன் | vacaṉ n. <>வஞ்சம்1. 1. Deceitful person; வஞ்சகக்குணமுடையவன். வஞ்சனேனடியே னெஞ்சினிற் பிரியா வானவா (திவ். பெரியதி. 1, 6, 7). 2. See வஞ்சகன், 1, 3. |
| வஞ்சனம் | vacaṉam n. <>vacana. 1. Fraud, deceit; வஞ்சகம். தலைவன்கண் நிகழ்ந்த வஞ்சனம் (கலித். 4, உரை). 2. cf. வஞ்சரம். A fish; |
| வஞ்சனி | vacaṉi n. <>vacanī. 1. A female servant of Kāḷi. See குடாகினி. (பிங்.) 2. Pārvatī; 3. The Goddess Māyā; 4. Woman; 5. See வஞ்சகி. (இலக். அக.) 6. Asseveration; |
| வஞ்சனை | vacaṉai n. <>vacanā. 1. See வஞ்சகம், 1, 2. புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய (திருவாச. 1, 55). 2. Illusion; 3. See வஞ்சனைப் புணர்ப்பு. சித்திரவஞ்சனை புல்லியவறிந்து (சிலப். 3, 56). 4. Lie, falsehood; 5. Oath; asseveration; 6. Goddess; 7. Woman; |
| வஞ்சனைப்புணர்ப்பு | vacaṉai-p-puṇarppu n. <>வஞ்சனை+. A method of composition in which the letters of the vaṉkaṇam sound like those of the meṉ-kaṇam, the stress not falling on them; இசைகொள்ளா எழத்துக்களின் மேலே வல்லொற்று வந்தபோது மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்க்கை. (சிலப், 3, 56, அரும்.) |
