Word |
English & Tamil Meaning |
|---|---|
| வசிவு | vacivu n. <>வசி1-. 1. Scar, cicatrice; பிளத்தலாலுண்டாம் வடு. வானமின்னு வசிவு பொழிய (மலைபடு. 97). 2. Curvature; bend; 3. Arch, vault; |
| வசினி | vaciṉi n. <>vašinī. Indian misquit; வன்னி. (சங். அக.) |
| வசிஷ்டன் | vaciṣṭaṉ n. <>Vašiṣṭha. See வசிட்டன். . |
| வசீகரசக்தி | vacīkara-cakti n. <>vaši-kara+. 1. Power of attraction; மனத்தைக்கவரும் சக்தி. 2. Magic spell, hypnotic power; |
| வசீகரணம் | vacīkaraṇam n. <>vašī-karaṇa. 1. Subjugation; fascination; attraction; வசப்படுத்துகை. 2. The arrow of Kāma that subjugates a person; 3. Art of subjugation by magic, one of aṟupattunālu-kalai, q.v.; |
| வசீகரநித்திரை | vacīkara-nittirai n. <>வசீகரம்+. Hypnotic sleep, trance; வசீகரசக்தியால் மயங்கித் தூக்குந் தூக்கம். Mod. |
| வசீகரம் | vacīkaram n. <>vašī-kara. See வசீகரணம், 1. (W.) . |
| வசீகரன் | vacīkaraṉ n. <>vašī-kara. One who fascinates and charms; வசியப்படுத்துவோன். (யாழ். அக.) |
| வசீகரி - த்தல் | vacīkari- 11 v. tr. <>வசீகரம். To charm, captivate, fascinate; to subjugate; தன்வசமாக்குதல். காமுகரை வசீகரித்து (சி. போ. பா.12, 3, பக் 235, சுவாமிநா. பதிப்பு). |
| வசீரம் | vacīram n. <>vašīra. Elephant-pepper. See ஆனைத்திப்பலி. (சங். அக.) . |
| வசீரன் | vacīraṉ n. [T.vajīru K. vajīra.] 1. Hero; வீரன். வாளபய சோதர வசீரனே (விறலி விடு. 1097). 2. Horseman; 3. Minister; |
| வசு 1 | vacu n. <>vasu. 1. A class of Gods. See அஷ்டவசுக்கள். வசுக்க டோன்றினார் (பாரத. குருகுல. 61). (பிங்.). 2. Flame; 3. The God of Fire; 4. Gold; 5. Wealth; treasure; 6. Ray of light; 7. Gem; 8. Water; 9. Tree; 10. Calf; |
| வசு 2 | vacu n. cf. வசி13. Garlic. See வெள்வெண்காயம். (மலை.) |
| வசுக்கணாள் | vacukkaṇāḷ n. <>வசு1+நாள். The 23rd nakṣatra. See அவிட்டம். (பிங்.) |
| வசுகந்திகை | vacukantikai n. prob. vastagandhā. A sticky plant that grows best in sandy places. See நாய்வேளை. (சங். அக.) |
| வசுகம் | vacukam n. <>vasuka. Madar. See எருக்கு. (இலக். அக.) |
| வசுகிரி | vacu-kiri n. <>vasu+. Mt. Mēru, as of gold; [பொன்மலை] மேருமலை. செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் (பாரத. முதற்போர். 43). |
| வசுகூபம் | vacukūpam n. <>vasu-kūpa. Urine; சிறுநீர். (சங். அக.) |
| வசுகூபு | vacukūpu n. <>vasu-kūpi. See வசுகூபம். (யாழ். அக.) . |
| வசுதாதரம் | vacutātaram n. <>vasudhā-dhara Mountain; மலை. (யாழ். அக.) |
| வசுதாதிபன் | vacutātipaṉ n. <>vasudhā-dhipa. King; அரசன். (யாழ். அக.) |
| வசுதாரை | vacutārai n. <>vasu-dharā. Aḷakāpuri, Kubēra's capital; அளகாபுரி (யாழ். அக.) |
| வசுதேவன் | vacutēvaṉ n. <>Vasudēva. Father of Krṣṇa; கண்ணபிரான் தந்தை. நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே. (திவ். பெருமாள். 7, 3). |
| வசுதை | vacutai n. <>vasu-dhā. Earth, as having mineral wealth; பூமி. (பிங்.) நீண்முடி வசுதை யாவு மளந்தன (கந்தபு. காவலாளர்வதை, 2). |
| வசுந்தரை | vacuntarai n. <> vasun-dharā. See வசுதை. (பிங்.) . |
| வசுநரை | vacunarai n. Tamarind; புளி. (சங். அக.) |
| வசுநாள் | vacu-nāḷ n. <>வசு1+. See வசுக்கணாள். (திவா.) . |
| வசுப்பிராணன் | vacu-p-pirāṇaṉ n. <>vasu-prāṇa. The God of Fire; அக்கினிதேவன். (யாழ். அக.) |
| வசுமதி | vacumati n. <>vasu-matī. See வசுதை. (பிங்.) . |
| வசுவசி | vacuvaci n. See வசுவாசி. (யாழ். அக.) . |
| வசுவாசி | vacuvāci n. Mace, dried outer covering of nutmeg. See சாதிபத்திரி. (சிலப். 14, 108, உரை.) |
