Word |
English & Tamil Meaning |
|---|---|
| வச்சிரபுட்பம் | vaccira-puṭpam n. <>vajra-puṣpa. Blossom of sesamum; எள்ளுச்செடியின் பூ. (மூ. அ.) |
| வச்சிரம் | vacciram n. <>vajra. 1. Thunderbolt, a weapon sharp-edged at both ends and held in the middle; இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம். (சிலப். 2, 46-8, உரை.) கூர்கெழு வச்சிரங்கொண்டு (பெருங். மகத. 27, 167). 2. That which is exceedingly strong, hard or adamant; 3. Diamond, as very hard; 4. Core, of a tree; 5. cf. vajra-dru. Square spurge. 6. A weapon used by boxers; 7. 'A kind of glue; 8. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; 9. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 10. See வச்சிரநாடு. |
| வச்சிரமணி | vaccira-maṇi n. <>id.+. Diamond; வயிரக்கல். (W.) |
| வச்சிரமாலை | vaccira-mālai n. <>id.+. Garlands worn by Indra and other gods; இந்திராதிதேவர் தோளிலணியும் மாலை. சோதிமாலையும் வச்சிரமாலையும் (தக்கயாகப். 257, உரை). |
| வச்சிரமூடகம் | vacciramūṭakam n. A kind of fish; மீன்வகை. திரளிவச்சிர மூடகத்துடன் (பறாளை. பள்ளு. 75). |
| வச்சிரயாக்கை | vaccira-yākkai n. <>vajra+. See வச்சிரசரீரம். (யாழ். அக.) . |
| வச்சிரயாப்பு | vaccira-yāppu n. <>id.+. 1. Gluing, in woodwork; மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை. அச்சு மாணியும் வச்சிரயாப்பும் (பெருங். உஞ்சைக். 58, 47). 2. Indelible writing, as the marks made by the vaccirāyutam; |
| வச்சிரரசம் | vaccira-racam n. prob. id.+. Purified mercury; சுத்திசெய்த ரசம். (சங். அக.) |
| வச்சிரரதம் | vaccira-ratam n. <>vajra-rada. Pig; பன்றி. (யாழ். அக.) |
| வச்சிரரேகை | vaccira-rēkai n. <>vajra+. (Palmistry.) A kind of distinctive mark in the palm of the hand, believed to indicate female issue; பெண்மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை இரேகைவகை. (சிவக். பிரபந். சரபேந்திர. குற. 51, 1.) |
| வச்சிரலேபம் | vaccira-lēpam n. <>vajra-lēpa. A kind of cementing substance; ஒன்றாக இணைக்கும் பசைவகை. வச்சிரலேபமாக நாட்டப்பட்டது (சிவசம. 47). |
| வச்சிரவண்ணன் | vacciravaṇṇaṉ n. (Vaišravaṇa. Kubēra; குபேரன். வச்சிரவண்ணன் காப்ப வாழிய ரூழி (சீவக. 2494). |
| வச்சிரவணன் | vacciravaṇaṉ n. See வச்சிரவண்ணன். மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் (தேவா. 598, 9). |
| வச்சிரவராகி | vaccira-varāki n. prob. vajra+. A goddess worshipped by the Jains; சமணர் வணங்கும் ஒரு தேவதை. (யாழ். அக.) |
| வச்சிரவல்லி | vaccira-valli n. <>vajra-vallī. 1. Square-stalked vine. See பிரண்டை. (பிங்.) . 2. Sun-flower. See சூரியகாந்தி, 1. (சங். அக.) |
| வச்சிரவியூகம் | vaccira-viyūkam n. <>vajra+. A disposition of an army; படைவகுக்கும் வியூகவகை. (சுக்கிரநீதி, 338). |
| வச்சிரவிருக்கம் | vaccira-virukkam n. <>id.+ vrkṣa. 1. Square spurge. See சதுரக்கள்ளி. (சூடா.) 2. Honeysuckle mistletoe. |
| வச்சிரன் | vacciraṉ n. <>வச்சிரம். Indra; இந்திரன். (நாமதீப. 60.) |
| வச்சிராகாதம் | vaccirākātam n. <>vajrā-ghāla. See வச்சிரபாதம். (யாழ். அக.) . |
| வச்சிராங்கம் | vaccirāṅkam n. <>vajāṅga. Square spurge. See சதுரக்கள்ளி. (பிங்.) |
| வச்சிராங்கி | vaccirāṅki n. <>id.+aṅgin. 1. Invulnerable armour; உறுதியான கவசம். (சூடா.) 2. Armour or cloak set with diamonds; |
| வச்சிராசனி | vaccirācaṉi n. <>vajrāšani. 1. The thunderbolt of Indra; இந்திரனது வச்சிராயுதம். 2. Indra's banner, as having the emblem of thunder; |
| வச்சிராட்சி | vaccirāṭci, n. prob. vajrākṣī. cf. vajra-vallī. Square-stalked vine. See பிரண்டை. (சங். அக.) |
| வச்சிராப்பியாசம் | vaccirāppiyācam n. <>vajrābhyāsa. (Arith.) Cross multiplication; பெருக்கல்வகை. (W.) |
