Word |
English & Tamil Meaning |
|---|---|
| வடகைலாயம் | vaṭa-kailāyam, n. <>id.+. Mt. Kailas. See கயிலை. |
| வடகோடு | vaṭa-kōṭu, n. <>id + கோடு2. The northern horn of the crescent moon; பிறைமதியின் வடக்குமுனை. வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (படடினத். திருப்பா.) |
| வடகோடை | vaṭa-kōṭai, n. <>id. + கோடை1. North-west wind; வடமேற்குக் காற்று. |
| வடங்கன் | vaṭaṅkaṉ, n. <>ṭaṅka. Borax; வெண்காரம். (சங்.அக.) |
| வடச்சொல் | vaṭa-col, n. <>வட+. See வடமொழி. வடசொற் கிளவி (தொல். சொல்.401). . |
| வடதமிழ் | vaṭa-tamiḻ, n. <>id.+. See கிரந்த மொழி. (யாழ்.அக.) . |
| வடதளம் | vaṭa-taḷam, n. <>வடம்1 + தளம்3. Banyan leaf; ஆலிலை. வடதள வுதர வாணீ (மனோன். i, 2, 110). |
| வடதிசை | vata-ticai, n. <>வட + திசை 2. See வடக்கு. . |
| வடதிசைத்தலைவன் | vaṭaticai-t-talaivaṉ, n. <>வடதிசை+. Kubēra, as the regent of the North; குபேரன். (பிங்.) |
| வடதிசைப்பாலன் | vaṭaticai-p-pālaṉ, n. <>id.+. See வடதிசைத்தவைவன். . |
| வடதுருவம் | vaṭa-turuvam, n. <>வட + துருவம்1. The North Pole; வடக்கிலுள்ள துருவம். |
| வடதெற்கு | vaṭa-teṟku, n. <>id.+. North and south; வடக்கும் தெற்கும். வடதெற்கு விலங்கி (பதிறறுப்.31). |
| வடதேசம் | vaṭa-tēcam, n. <>id.+ தேசம்1. Northern country or region; வடநாடு. (யாழ்.அக.) |
| வடதேசவடமன் | vaṭatēca-vaṭamaṉ, n. <>வடதேசம்+. A sub-sect of vaṭaman; வடமருள் ஒரு பிரிவினன். |
| வடந்தை | vaṭantai, n. <>வடக்கு. 1. That which is in the north; வடதிசையிலுள்ளது.வடந்தைத்தண்வளி (நெடுநல். 173). 2, North wind; |
| வடந்தைத்தீ | vaṭantai-t-tī, n. prob.வடந்தை+ தீ 3. See வடவாமுகாக்கினி. சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு.இருபத்.384). . |
| வடநூல் | vaṭa-nūl, n. <>வட+. Sanskrit literature; வடமொழியிலுள்ள நூல். வடநூன் மரபும் புகன்றுகொண்டே (வீரசோ.பாயி.3). |
| வடநூலார் | vaṭanūlār, n. <>வடநூல். Sanskritists; வடமொழியில் வல்லார். வடநூலார் தாமே பதிகமு முரையுஞ் செய்வார் (பி.வி. 3, உரை). |
| வடநெறி | vaṭa-neṟi, n. <>வட + நெறி3. Literary convention or usage in sanskrit; வடநூன்முறை. மன்னும் வடநெறியே வேண்டினோம் (திவ்.இயற்.பரிய.ம.40). |
| வடப்படி | vaṭa-p-paṭi, n. id + படி3. A weight of 144 palam; 144 பலங்கொண்ட நிறை. (G. Tn. D. I, 237.) |
| வடபடி | vata-pati, n. See வடப்படி. Loc. . |
| வடபத்தி | vaṭapatti, n. prob. vaṭa-patra. See வடபத்திரம். (சங். அக.) . |
| வடபத்திரசாயி | vaṭapattira-cāyi, n. <>vaṭa-patra-šāyin. Viṣṇu, as sleeping on a banyan leaf; ஆலிலையில் பள்ளிகொண்ட திருமால். |
| வடபத்திரம் | vaṭa-pattiram, n. <>vaṭa-patra. A tree; மரவகை. (யாழ்.அக.) |
| வடபரதம் | vaṭa-paratam, n. <>வட + பரதம்1. Northern India; வட இந்தியா. (W.) |
| வடபல்லி | vaṭapalli, n. Woman's ornament for the forehead, part of talai-k-kōlam; தலைக்கோலத்திற் புல்லக மென்னும் ஆபரணம். (சிலப், 6, 107, உரை.) |
| வடபால்விதேகம் | vaṭa-pāl-vitēkam, n. <>வட +பால்2+. A continent, one of nava-kaṇṭam, q.v.; நவகண்டத்துள் ஒன்று. (பிங்.) |
| வடபாலிரேவதம் | vaṭa-pāl-irēvatam, n. <>id.+. A continent, one of nava-kaṇṭam, q.v.; நவகண்டத்துள் ஒன்று. (பிங்.) |
| வடபாற்பரதம் | vaṭa-pāṟ-paratam, n. <>id.+id.+. A continent, one of nava-kaṇṭam, q.v.; நவகண்டத்துள் ஒன்று. (பிங்.) |
| வடபுலம் | vaṭa-pulam, n. <>id.+. 1. Northern country; வடதேசம். வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த (சிறுபாண்.48). 2. Utlara-kuru, the earthly paradise; |
| வடபூமி | vaṭa-pūmi, n. <>id.+. Northern country; வடதேசம். |
| வடபெருங்கல் | vaṭa-peru-ṅ-kal, n. <>id.+பெரு-மை+. See வடமலை, 2. தென்குமரி வடபெருங்கல் (மதுரைக்.70). . |
| வடபொழில் | vaṭa-poḻil, n. <>id.+. Northern region; வடக்கிலுள்ள பிரதேசம். நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை (பரிபா, 5, 8). |
