Word |
English & Tamil Meaning |
|---|---|
| வடம் 1 | vaṭam, n. <> vaṭa. 1. Cable, large rope, as for drawing a temple-car; கனமான கயிறு . வடமற்றது (நன். 219, மயிலை.). 2. Cord; 3. A loop of coir rope, used for climbing palm-trees; 4. Bowstring; 5. String of jewels; 6. Strands of a garland; chains of a necklace; 7. Arrangement; 8. Banyan; |
| வடம் 2 | vaṭam, n. 1. See வட்டம்1, 1. (அக. நி.) . 2. Plank of wood |
| வடம்பிடி - த்தல் | vaṭam-piṭi-, v. intr. <>வடம்1+. To draw a temple-car by seizing it by its cables; வடத்தைப்பிடித்துத் தேரிழுத்தல். |
| வடமகீதரம் | vaṭa-makītaram, n. <>வட+. See வடமலை, 1. (இலக். அக.) சிரவுட மகீதர மெனக் குவித்து (பாரத. இராசசூய. 44). . |
| வடமதுரை | vaṭa-maturai, n. <>id.+. Muttra, in North India; வட இந்தியாவிலுள்ள மதுராபுரி. மாயனை மன்னு வடமதுரை மைந்தனை (திவ். திருப்பா. 5). |
| வடமருது | vaṭa-marutu, n. prob. வடம்1+. Flowering murdah. See பூமருது, 1. (L.) . |
| வடமலை | vaṭa-malai, n. <>வட+மலை4. 1. Mt. Mēru; மகாமேரு. வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் (பட்டினப். 187). 2. The Himalayas; 3. The Tiruppati Hills, as the northern boundary of the Tamil Country; 4. See, வடவரை, 2. மன்னுவடமலையை மத்தாக (திவ். இயற். பெரிய. ம. 105). 5. See வடமலையப்பிள்ளையன். (பெருந்தொ.1321.) |
| வடமலையப்பபிள்ளையன் | vaṭamalai-y-appapiḷḷaiyaṉ, n. <>வடமலையப்பன்+ பிள்ளையன்1. A viceroy of the Tinnevelly regions under the Naiks of Madura, 1706 A. D., author of Macca-purāṇam நாயகவரசரின் பிரதிநிதியாய்த் திருநெல் வேலிச்¢சீமையை யாண்டவரும் மச்சபுராணம் இயற்றியவருமான பிரபு. |
| வடமலையப்பன் | vaṭamalai-y-appaṉ, n. <>வடமலை+. See வடமலையப்பபிள்ளையன். (பெருந்தொ. 1327.) . |
| வடமலையான் | vaṭamalaiyān, n. <>id. 1. Viṣṇu, as residing in the Tiruppati Hills; திருப்பதித் திருமால். வடமலையாய் ... அஞ்சேலென்று வந்தருளே (அஷ்டப். திருவேங்கடத்தந். 6.) 2. A kind of paddy; |
| வடமலைவாண்டன் | vaṭamalai-vāṇṭaṉ n. <>id.+வாழ்நன். See வடமலையான். (W.) . |
| வடமலைவாணன் | vaṭamalai-vāṇaṉ, n. <>id+id. See வடமலையான். (யாழ். அக.) . |
| வடமன் | vaṭamaṉ. n. <>வடக்கு. 1. Man of the north country; வடநாட்டான். 2. A divison of Smārta Brahmins, as from the north; |
| வடமீதி | vatamīti, n. See வடவீதி. Nā. . |
| வடமீன் | vaṭa-mīṉ, n. <>வட+மீன்1. 1. See அருந்ததி, 2. . 2. Arundhatī. |
| வடமுகம் 1 | vaṭa-mukam n. <>id.+. The northern quarter; வடபால். (யாழ். அக.) |
| வடமுகம் 2 | vaṭamukam, n. prob. மடைமுகம். Head of a water-course; கால்வாயின் தலைப்பு. (J.) |
| வடமுகில் | vaṭamukil, n. Pāṇdyaṉ; பாண்டியன். (அக. நி.) |
| வடமூலகன் | vaṭamūlakaṉ, n. <>vaṭa-mūla-ga. šiva; சிவபிரான். (சங். அக.) |
| வடமேரு | vaṭa-mēru, n. <>வட+. See வடமலை, 1. கல்லன்றோ ... வடமேரு (கம்பரா. மாயாசனகப். 81). . |
| வடமேற்கு | vaṭa-mēṟku, n. <>id.+. North-west வடக்கும் மேற்குஞ் சேர்ந்த கோணத்திசை. |
| வடமேற்றிசை | vaṭa-mēṟṟicai, n. <>id.+மேல்+திசை2. See வடமேற்கு. . |
| வடமேற்றிசைக்குறி | vaṭamēṟṟicai-k-kuṟi, n. <>வடமேற்றிசை+. Ass; கழுதை. (திவா.) |
| வடமேற்றிசைப்பாலன் | vaṭamēṟṟicai-p-pālaṉ, n. <>id.+¢பாலன்2. Vāyu, as the regent of the North-west; வாயு. (யாழ். அக.) |
| வடமொழி | vaṭa-moḻi, n. <>வட+. 1. Sanskrit language; சம்ஸ்கிருத பாஷை. வடமொழி முதலான பிறகலைக்கடல்களுள்ளும் (நன். 459, மயிலை.). 2. (Gram.) Sanskrit word; |
| வடமொழியாட்டி | vaṭamoḻi-y-āṭṭi, n. <>வடமொழி+ஆட்டி1. Fem. of வடமொழியாளன். Brahmin woman; பார்ப்பனி. வடமொழியாட்டி மறைமுறை யெய்தி (மணி. 13, 73). |
