Word |
English & Tamil Meaning |
|---|---|
| வடாம் | vaṭām, n. <>vadā. See வடகம்1. Brah. . |
| வடாரகம் | vaṭārakam, n. <>vaṭāraka. String, rope; கயிறு. (இலக். அக.) |
| வடி 1 - தல் | vaṭi-, 4 v. intr. 1. To drip, trickle, as water; ஒழுகுதல். சீழ் வடிகின்றது. 2. To be diminished, as water in a river; to flow back, ebb, as tide; 3. To be perfected, as pronunciation; 4. To be clear, as sound; 5. To be come beautiful; 6. To lengthen, become long; |
| வடி 2 - த்தல் | vaṭi-, 11 v. tr. Caus. of வடி1-. 1. To cause to flow out; to shed, as tears; to drain; வடியச் செய்தல். கட்புனல் வடித்து (தனிப்பா. i, 351, 73). 2. To strain, as conjee from cooked rice; to filter; 3. To squeeze out; 4. To distill, as oil; 5. To refine, polish; to perfect; 6. To express in choice languages; 7, To win over; to bring under control; 8. To tame, train, as wild elephants; 9. To practise; 10. To cook, as rice; 11. To sharpen; 12. To comb and fasten, as hair; 13. To flatten out; 14. To lengthen; 15. To stroke with the fingers over, as the string of a lute in playing; 16. To equip, as a horse; 17. To investigate, examine; 18. To select, choose; 19. To pluck, nip; |
| வடி 3 | vaṭi, n. <>வடி1-. 1. Honey; தேன். வடிமலர் வள்ளம் (சூளா. இரத. 45). வடிகொள் பொழிலின் (தேவா. 116, 3). 2. Toddy; 3. Lengthening; |
| வடி 4 | vaṭi, n. <>வடி2-. 1. Filtration, distillation; வடித்தெடுக்கை. வடியுரு தீந்தேறல் (பு.வெ. 1, 19). 2. Sharpness; 3. Combing and fastening, as of the hair; 4. Scrutiny, investigation; 5. See வடிகயிறு. (யாழ். அக.) 6. Rope; 7. cf. பட்டி1. Dog; |
| வடி 5 | Vaṭi, n. cf. வடு1. 1, Tender, green mango; மாம்பிஞ்சு. நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த (பெரும்பாண். 309). 2. Piece of green mango, cut longitudinally in two; |
| வடி 6 | vaṭi, n. cf. வளி. Wind; காற்று. வடிபட வியங்கும் வண்ணக் கதலிகை (பெருங். மகத. 3, 36). |
| வடி 7 | vaṭi, n. cf. வடிவு1. Form, shape; உருவம். கரியது வடிகொடு (தேவா. 815, 5). |
| வடி 8 | vaṭi, n. [T. badita, K. badi, M. vadi.] Small cane or stick; சிறுதடி. Nā. |
| வடிக்கதிர் | vaṭi-k-katir, n. <>வடி4+. Spindle, instrument for twisting threads; நூல் முறுக்குங் கருவி. (யாழ். அக.) |
| வடிக்கயிறு | vaṭi-k-kayiṟu, n. <>id.+. See வடிகயிறு. வடிக்கயிறு முட்கோல் பற்றிய தடக்கையுள பாகு (கந்தபு. சூரபன். வதை.218). . |
| வடிக்கருவி | vaṭi-k-karuvi, n. <>id.+. See வடிக்கதிர். (யாழ். அக.) . |
| வடிகஞ்சி | vaṭi-kaci, n. <>வடி2-+கஞ்சி1. Conjee, rice-water strained in cooking; சோறு வடித்த கஞ்சி. (பதார்த்த. 1389.) |
| வடிகட்டு - தல் | vaṭi-kaṭṭu-, v. tr. <>வடி4+. 1. To strain; to filter; வடித்தல். நீரை வடிகட்டியெடு. 2. To epitomise; to give the purport of; |
| வடிகயிறு | vaṭi-kayiṟu, n. <>வடி2-+. Rein; குதிரையின் வாய்க்கயிறு. வடிகயி றாய்ந்து (சீவக. 794). |
| வடிகாது | vaṭi-kātu, n. <>வடி1-+காது1. Perforated ear lengthened by weighting the earlobes; தொங்குந் துளைச்செவி. குழைவிரவு வடிகாதா (தேவா. 1091, 1). |
