Word |
English & Tamil Meaning |
|---|---|
| வடமொழியாளன் | vaṭamoḻi-y-āḷan, n. <>id.+ஆள்-. Brahmin; பார்ப்பான். வடமொழியாளரொடு வருவோன் கண்டு. (மணி. 5, 40). |
| வடயம் | vaṭayam, n. See வடையம். Loc. . |
| வடரம் | vaṭaram, n. <>vaṭara. (யாழ். அக.) 1. Head-dress; தலைச்சீலை. 2. Mat; |
| வடராசி | vaṭarāci, n. Variegated mountain ebony. See மந்தாரை, 2. (Nels.) . |
| வடல் | vaṭal, n. <>vaṭa. Banyan. See ஆல்1, 2. (மலை.) . |
| வடலி | vaṭali, n. <>மடல். Young palmyra tree, one of five itarayiṭṭam-paṉai, q.v.; இதரயிட்டம்பனை ஐந்தனு ளொன்றான இளம்பனை. (G. Tn. D. I, 307.) |
| வடவர் | vaṭavar, n. <>வடக்கு. Northerners வடநாட்டார். வடவர் வாடக் குடவர் கூம்ப(பட்டினப். 276). |
| வடவரை | vaṭa-varai, n. <>வட+வரை. 1. See வடமலை, 1. வடவரை கொட்டையாய்ச் சூழ்ந்த (உத்தரரா. தோத்திர. 15). . 2. Mt. Mandara; |
| வடவளம் | vaṭa-vaḷam, n. <>id.+. Produce of the Northern country; வடநாட்டில் விளைந்த பண்டம். வடவளந் தரூஉ நாவாய் (பெரும்பாண். 320). |
| வடவனம் | vaṭa-vaṉam, n. <>vaṭa+. A species of tree; மரவகை. வடவனம் வாகை (குறிஞ்சிப். 67). |
| வடவனல் | vaṭa-v-aṉal, n. <>வட+. See வடவாழகாக்கினி. வெள்ளத்திடைவாழ் வடவனலை (கம்பரா. தைலமா.86). . |
| வடவனலம் | vaṭa-v-aṉalam, n. <>id.+. cf. vadavānala. See வடவாமுகாக்கினி. கடுகிய வடவனலத் தினைவைத்தது (கலிங். 402). . |
| வடவாக்கனல் | vaṭavā-k-kaṉal, n. <>vadavā+. See வடவாமுகாக்கினி. (யாழ். அக.) . |
| வடவாக்கினி | vaṭavākkiṉi, n. <>vadavāgni. See வடவாமுகாக்கினி. (சங். அக.) . |
| வடவாசுதர் | vaṭavā-cutar, n. <>vadavā+suta. The Ašvins; அசுவினிதேவர். (யாழ். அக.) |
| வடவாமுகம் | vaṭavā-mukam, n. <>vadavā-mukha. 1. See வடவாமுகாக்கினி. வடவாமுகத்தழலொடே (பிரபோத. 19, 1). . 2. The nether region. |
| வடவாமுகாக்கினி | vaṭavāmukākkiṉi, n. <> id.+agni. Submarine fire in the shape of a mare's head, believed to consume the world at the end of a yuga; பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடற்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ. (தக்கயாகப். 67, உரை) |
| வடவாயிற்செல்வி | vaṭa-vāyiṟ-celvi, n. <>வட+வாயில்+. See வடக்குவாசற்செல்வி. Nā. . |
| வடவானலம் | vaṭavāṉalam, n. <>vadavānala. See வடவாமுகாக்கினி. மண்ணு மின்றி வடவானலமு மின்றி (தக்கயாகப். 408). . |
| வடவிதேகம் | vaṭa-vitēkam, n. <>வட+. See வடபால்விதேகம். (யாழ். அக.) . |
| வடவிரேபதம் | vaṭa-v-irēpatam, n. <>id.+இரேவதம். See வடபாலிரேவதம். . |
| வடவீதீ | vaṭa-vīti, n. <>id.+. The northern half; வடபாதி. Nā. |
| வடவு | vaṭavu, n. Fatigue; மெலிவு. ஆறாத வடவாற (தக்கயாகப். 557). |
| வடவேங்கடம் | vaṭa-vēṅkaṭam, n. <>வட+. The Tirupati Hills, as in the northern part of the Tamil country; திருப்பதி மலை. வடவேங்கடந் தென்குமரியாயிடை (தொல். பாயி.). |
| வடவை | vaṭavai, n. <>vadavā. 1. Mare; பெண் குதிரை. (பிங்.) 2. Woman of horse-like nature, one of three makaḷir-cāti, q.v.; 3. See வடவாமுகாக்கினி. (பிங்.) 4. Slave-girl; 5. Buffalo; 6. Female elephant; |
| வடவைக்கனல் | vaṭavai-k-kaṉal, n. <>வடவை+. See வடவாமுகாக்கினி. வடவைக்கனன்மாவும் (தக்கயாகப். 694). . |
| வடவைத்தீ | vaṭavai-t-ti n. <>id.+. See வடவாமுகாக்கினி. (தக்கயாகப்.475, உரை.) . |
| வடஸ்திங்கி | vaṭastīṅki, n. Main clewgarnet; purchase, consisting of two single blocks and a fall, by which the lower corner of a square mainsail is hauled up to the yard; கப்பற்பாயின் அடிப்புறத்தை மேலிழுக்கும் கருவி. Naut. |
| வடாகரம் | vaṭākaram, n. <>vaṭākara. Rope; கயிறு. (யாழ்.அக.) |
| வடாது | vaṭātu, n. <>வடக்கு. 1.That which is in the north; வடக்குள்ளது. வடாஅது பனிபடு நெடுவரை (புறநா. 6). 2. North; |
