Word |
English & Tamil Meaning |
|---|---|
| வடுகச்சி | vaṭukacci, n. Fem. of வடுகன்2. A woman of Vaṭuka caste; வடுகப்பெண். (W.) |
| வடுகச்செட்டி | vaṭuka-c-ceṭṭi, n. <>வடுகன்2+செட்டி1. A caste; ஒரு சாதியான். (W.) |
| வடுகநம்பி | vaṭuka-nampi, n. <>id.+. A Vaiṣṇava ācārya, disciple of Rāmānuja; இராமானுஜாசாரியரின் சிஷ்யரான ஒரு வைணவாசாரியர் (குருபரம்.) |
| வடுகநாதன் | vaṭuka-nātaṉ, n. <>வடுகன்1+. See வடுகக்கடவுள். . |
| வடுகப்பறையன் | vaṭuka-p-paṟaiyaṉ, n. perh. வடுகன்2+. A Vaiṣṇava Paraiya of theTelugu country; வைணவசமயத்தவனான தெலுங்க நாட்டுப் பஞ்சமவகையான். Loc. |
| வடுகர் | vaṭukar, n. <>வடுகு. 1. People of the Telugu country; தெலுங்கர். கதநாய் வடுகர் (நற். 212). 2. A caste of Telugu immigrants from the kingdom of Vijayanagar into the Tamil country in the 16th cent.; |
| வடுகரணம் | vaṭukaraṇam, n. <>vaṭū-karaṇa. Investiture with the sacred thread; உபநயனம். (யாழ். அக.) |
| வடுகவாளி | vaṭuka-vāḷi, n. prob. வடுகர்+. A kind of ear-ring; ஒருவகைக் காதணி. (S. I. I. ii, 206.) |
| வடுகன் 1 | vaṭukaṉ, n. <>vaṭuka. 1. Bhairava; வைரவன். (பிங்.) 2. Celibate student; 3. Youth; 4. Fool; |
| வடுகன் 2 | vaṭukaṉ, n. <>வடுகு. Man from the Telugu country; தெலுங்க நாட்டான். |
| வடுகன்றாய் | vaṭukaṉ-ṟāy, n. <>வடுகன்1+. Kāli, the mother of Bhairava; காளி. (திவா.) |
| வடுகி | vaṭuki, n. <>id. See வடுகன்றாய். (பிங்.) . |
| வடுகு 1 | vaṭuku, n. <>வடக்கு. [K. badagu.] 1. The region to the north of the Tamil country; தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு. வடதிசை மருங்கின் வடுகு வரம்பாக (தொல். பொ. 650, உரை). 2. The Telugu country; 3. The Telugu language; 4. A dialect of Telugu; 5. A Telgu-speaking castle; 6. (Mus.) A secondary melody-type of the marutam class, one of fourmaruta-yāḻttiram, q.v.; 7. (Mus.) A melody-type. 8. (Nāṭya.) A dance; |
| வடுகு 2 | vaṭuku, n. <>வடு1. A flaw in a gem; இரத்தினக்குற்றவகை. (C. G.) |
| வடுகு 3 | vaṭuku, n. perh. vaṭū-karaṇa. Investiture with the sacred thread; உபநயனம். ஏமுறு வடுகுசெய் திருக்கு வேமுதல் . . . ஓதியே (நல். பாரத. துட்டிய. 60) . |
| வடுச்சொல் | vaṭu-c-col, n. <>வடு1+. Reproach; பழிமொழி. |
| வடுத்தலைக்கலவாய் | vaṭu-t-talai-k-kalavāy, n. perh. id.+தலை+. A sea-fish. See பன்றிமீன், 2. . |
| வடுமாங்காய் | vaṭu-māṅkāy, n. <>id.+. A pickled preparation of green mangoes; மாவடுவூறுகாய். Colloq. |
| வடுவக்கூடை | vaṭuva-k-kūṭai, n. perh. வடுகன்2+. A kind of basket; கூடைவகை. (W.) |
| வடுவரி | vaṭu-vari, n. perh. வடு1+வரி1. Bee, beetle, insect; வண்டு. (சது.) |
| வடுவன் | vaṭuvaṉ, n. Corr. of வடுகன். See வடுகன்2. . |
| வடை | vaṭai, n. prob. vadā. A cake made of black gram, fried in ghee or oil; உழுந்தாற் செய்யப்படும் ஒருவகைப் பண்ணிகாரம் வடை லட்டுகம் (விநாயகபு. 39, 39.) |
| வடைக்குத்தி | vaṭai-k-kutti, n. <>வடை+குத்தி2. A picker, used in frying cakes; பண்ணிகாரம் குத்தி யெடுக்குங் கருவிவகை. |
| வடைப்பருப்பு | vaṭai-p-paruppu, n. <>id.+. [T. vadapappu.] A salad of green gram split and soaked in water and seasoned with condiments; பயற்றம்பருப்புடன் எலுமிச்சம்பழரஸம்முதலியன சேர்த்துச் செய்யப்படுஞ் சிற்றுண்டி வகை . |
| வடைமாலை | vaṭai-mālai, n. <>id.+மாலை3. Garland of vaṭai offered in vow to deities, such as Mahākāḷar, Hanūmār, etc.; பிரார்த்தனையின் பொருட்டு வடைகளைக்கோத்து மகாகாளர் அனுமார் முதலிய தெய்வங்கட்கு இடும் மாலை. |
| வடையம் | vaṭaiyam, n. perh. id. 1. Cake, as of nelli fruits; நெல்லிப்பழம் முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை. 2. Betel leaves and arecanut folded into a packet; |
