Word |
English & Tamil Meaning |
|---|---|
| வண்டன் 4 | vaṇṭaṉ, n. <>vaṇda. Ciircumcised man; விருத்தசேதனம் பண்ணப்பட்டவன். (யாழ். அக.) |
| வண்டனான் | vaṇṭaṉāṉ, n. <>வண்டு1+அன்னான். Austere sage, as bee-like in nature; தபோதனன். (சீவக.1632, உரை.) |
| வண்டாலம் | vaṇṭālam, n. <>vaṇṭāla. (சங். அக.) 1. Pick-axe. See குந்தாலி, 1. . 2. Battle-axe. See குந்தாலி, 2. |
| வண்டாழ்ங்குருகு | vaṇṭāḻṅ-kuruku, n. perh. வண்டானம்+. A kind of heron; குருகுவகை. வண்டாழ்ங் குருகினுடைய சேவல்களோடே (மதுரைக் . 674, உரை). |
| வண்டாளம் | vaṇṭāḷam, n. See வண்டவாளம், 1. Loc. . |
| வண்டானம் | vaṇṭāṉam, n. Pelican ibis; நாரைவகை. நாரை வண்டான மெதிர்த்த தண்புனல் (சீவக. 2108). |
| வண்டி 1 | vaṇṭi, n. <>பண்டி1. cf. paṇd. 1. Cart, carriage, bandy; சகடம். வண்டியை யேறினாள் (சீவக. 2054, உரை). 2. See வண்டிப்பாரம். |
| வண்டி 2 | vaṇṭi, n. <>பண்டி2. Belly, stomach; வயிறு. (யாழ். அக.) |
| வண்டி 3 | vaṇṭi, n. <>மண்டி2. [T. madhi, K. baṇdu.] Sediment, dregs, lees; அடிமண்டி. |
| வண்டிக்கட்டு | vaṇṭi-k-kaṭṭu, n. <>வண்டி1+. 1. See வண்டிப்பட்டா. (W.) . 2. A mode of tying a woman's braided hair; |
| வண்டிக்கடுக்கன் | vaṇṭi-k-kaṭukkaṉ, n. <>id.+. A large, circular, gold ear-ring; பொன்னாலியன்ற பெரிய வட்டவடிவான கடுக்கன் வகை. Loc. |
| வண்டிக்காரன் | vaṇṭi-k-kāraṉ, n. <>id.+. காரன்1. 1. Driver, bandyman; வண்டியோட்டுபவன். 2. Owner of a carriage; |
| வண்டிக்கால் | vaṇṭi-k-kāl, n. <>id.+ கால்1. Cart-wheel; வண்டியின் சக்கரம். (W.) |
| வண்டிக்கீல் | vaṇṭi-k-kīl, n. <>id.+கீல். See வண்டிமசகு. Loc. . |
| வண்டிக்கூடு | vaṇṭi-k-kūṭu, n. <>id.+. Top or cover of a cart; வண்டியின் மேற்கூண்டு. |
| வண்டிக்கொட்டகை | vaṇṭi-k-koṭṭakai, n. <>id.+. See வண்டிப்பேட்டை. (கட்டட. நாமா.) . |
| வண்டிக்கொழுப்பு | vaṇṭi-k-koḻuppu, n. <>id.+. See வண்டிமசகு. (W.) . |
| வண்டிகட்டு - தல் | vaṇṭi-kaṭṭu-, v. intr. <>id.+. 1. To yoke the bullocks to a bandy, as for a journey; மாட்டை வண்டியிற் பூட்டுதல். 2. To start , as on a journey; |
| வண்டிச்சத்தம் | vaṇṭi-c-cattam, n. <>id.+ சத்தம்3. Carriage hire; fare; வண்டிவாடாகை . |
| வண்டிச்சவடு | vaṇṭi-c-cavaṭu, n. <>id.+. சுவடு1. See வண்டித்தடம். ஆன்குடிக்குப் போகிற வண்டிச்சவட்டுக்கு வடக்கும் (Pudu. Insc. 420). . |
| வண்டிச்செடிலாடல் | vaṇṭi-c-ceṭil-āṭal, n. <>id.+செடில்+. Swinging from hook in a machine mounted on a cart and rotated; வண்டியில் வைத்துள்ள செடிலில் ஆடுகை. (W.) |
| வண்டிசண்டி | vaṇṭicaṇṭi, n. perh. redupl. of வண்டி3. Clever person; கெட்டிக்காரன். Loc. |
| வண்டித்தடம் | vaṇṭi-t-taṭam, n. <>வண்டி1+தடம்2. Cart-track; வண்டிபோகும் சுவடு. Loc. |
| வண்டிப்பட்டா | vaṇṭi-p-paṭṭā, n. <>id.+. பட்டா3. Tire of cart-wheel; வண்டிச்சக்கரத்தின் மேல் தைத்த இருப்புச் சட்டம். |
| வண்டிப்பட்டை | vaṇṭi-p-paṭṭai, n. <>id.+பட்டை2. See வண்டிப்பட்டா. Loc. . |
| வண்டிப்பாரம் | vaṇṭi-p-pāram, n. <>id.+. பாரம்2. 1. Cart-load; வண்டியிலேற்றும் பாரம். 2. A unit of dry measure, varying from 480 to 500 Madras measures; |
| வண்டிப்பேட்டை | vaṇṭi-p-pēṭṭai, n. <>id.+. 1. Caravansari, enclosed halting place for travelling carts; பிரயாணவண்டிகள் தங்கும் இடம். 2. See வண்டிமேடு. |
| வண்டிப்பைதா | vaṇṭi-p-paitā, n. <>id.+. Cart wheel; வண்டியின் சக்கரம். |
| வண்டிமசகு | vaṇṭi-macaku, n. <>id.+. மசகு2. Wheel-grease; வண்டிச் சக்கரத் துவாரத்திடும் மை. Loc. |
| வண்டிமசி | vaṇṭi-maci, n. <>id.+.maṣī. See வண்டிமசகு. Loc. . |
| வண்டிமலைச்சி | vaṇṭimalaicci, n. Fem. of வண்டிமலையன். A village goddess; ஒரு சிறு தேவதை. |
| வண்டிமலையன் | vaṇṭi-malaiyaṉ, n. perh. வண்டி2+மலை4. A village god; ஒரு சிறுதெய்வம் . |
| வண்டிமேடு | vaṇṭi-mēṭu, n. <>id.+. Cartstand; வண்டி நிற்குமிடம். Colloq. |
