Word |
English & Tamil Meaning |
|---|---|
| வண்டிமை | vaṇṭi-mai, n. <>id.+மை2. See வண்டிமசகு. . |
| வண்டியகவாய் | vaṇṭi-y-akavāy, n. <>id.+. Axle-tree hole; வண்டிச்சக்கரத் துவாரம். (W.) |
| வண்டியம் | vaṇṭiyam, n. perh. bhiṇda. Pink-tinged white sticky mallow. See பேராமுட்டி. (மலை.) . |
| வண்டில் | vaṇṭil, n. <>வண்டி1. 1. See வண்டி1, 1. (W.) . 2. Wheel; |
| வண்டு 1 | vaṇṭu, n. 1. [M. vaṇdu.] Chafer, bee, of four kinds, viz., vaṇtu, curumputēṉ, imiṟu; வண்டு சுரும்பு தேன் ஞிமிறு என நால் வகைப்பட்ட அறுகாற் சிறுபறவை. யாழிசைகொண்ட வினவண்டிமிர்ந் தார்ப்ப (கலித். 131). 2. kind of bee; 3. A sub-sect of Maṟava caste; 4. Arrow; 5. Fault; 6. Bracelet; 7. Conch; 8. Thread; 9. The eighth nakṣatra. See பூசம். (பிங்.) 10. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and the ring-finger are joined and the little finger is held erect, while the fore finger and the middle finger are bent and held loosely together, one of 33 iṇaiyāviṉaikkai, q.v.; 11. (Nāṭya.) A hand-pose; 12. [K. baṇdu.] Low, mean conduct; 13. Coromandel redwood. See செம்மரம், 1. (M. M.) |
| வண்டு 2 | vaṇṭu, n. cf. bandha. Loc. 1. Small coil of twisted straw used to catch what drops out while measuring grain; தானியம் அளக்கையில் கீழேவிழும் தானியத்தைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற்கூடு. 2. Twist or bundle of straw thrown over the cover of a bullock-cart, as fodder for bullocks during the journey; |
| வண்டுகட்டு - தல் | vaṇṭu-kaṭṭu-, v. tr. <>வண்டு2+. To cover and tie up the mouth of a pot with cloth, in preserving things; பானையின் வாயைச் சீலையால் மூடிக் கட்டுதல். |
| வண்டுகடி | vaṇṭu-kaṭi, n. <>வண்டு1+கடி1. 1. Sting of wasp or beetle; வண்டு கொட்டுகை. 2. Ringworm; 3. See வண்டு கொல்லி, 2. Loc. |
| வண்டுகடியிலை | vaṇṭukaṭi-y-ilai, n. <>வண்டுகடி+. See வண்டுகொல்லி, 2. Colloq . |
| வண்டுகுத்தி | vaṇṭukutti, n. prob. வண்டு1+குத்தி2. A small bird; குருவிவகை. (சங். அக.) |
| வண்டுகொல்லி | vaṇṭu-kolli, n. <>id.+ கொல்லி1. 1. Large-leafleted eglandular senna. See சீமையகசக்தி. . 2. Righworm shrub, m. sh., Cassia alasa; 3. Deodar cedar, 1. tr., Cedrus libani; 4. Champak. See சண்பகம். (மூ. அ.) |
| வண்டுச்சிலந்தி | vaṇṭu-c-cilanti, n. <>id.+சிலந்தி2. A burning blister; ஒருவகைப் புண். (சீவரட்.354.) |
| வண்டுசுற்று - தல் | vaṇṭu-cuṟṟu-, v. intr. <>வண்டு2+. To make twists of straw and pack them; வைக்கோல் முதலியவற்றைப் புரியாக நெருங்கச்சுற்றிக் கட்டுதல். |
| வண்டுணாமலர்மரம் | vaṇṭuṇā-malar-maram, n. <>வண்டு1+உண்-+ஆ neg.+. (திவா.) 1. Champak. See சண்பகம். . 2. East Indian kino; |
| வண்டுநாணான் | vaṇṭu-nāṇāṉ, n. <>id.+.நாண்2. Kāma, as having a row of beetles for the string of His bow; [வண்டுகளை வில்லின் நாணாக வுடையவன்] காமதேவன். (நாமதீப. 59.) |
| வண்டுநெல்லி | vaṇṭunelli, n. See வண்டு கொல்லி. (இங். வை.) . |
| வண்டுருவன் | vaṇṭuruvaṉ, n. <>வண்டு1+உரு3. Viṣṇu; திருமால். (நாமதீப. 50.) |
| வண்டுவிடு - தல் | vaṇṭu-viṭu-, v. intr. <>வண்டு2+. To twist straw; வைக்கோல் முதலிய வற்றைப் புரியாகத் திரித்தல். |
| வண்டுளம் | vaṇṭulam, n. East Indian rosebay. See நந்தியாவட்டம். (சங். அக.) . |
| வண்டுறுக்கு - தல் | vaṇṭuṟukku-, v. intr. <>வண்டு1+. To curl and bite one's lips; உதட்டைமடக்கிக் கடித்தல். Tinn. |
| வண்டுறை | vaṇṭuṟai, n. perh. id.+உரை6. Inarticulate sound; எழுத்தில்லா வோசை. (சது.) |
| வண்டெச்சில் | vaṇṭeccil, n. <>id+எச்சில். Honey ; தேன். இளநீர் வண்டெச்சில் பயறப்பவகை (திருப்பு. விநயகர். 3). |
