Word |
English & Tamil Meaning |
|---|---|
| வண்டேறாமலர் | vaṇṭēṟā-malar n.<>id.+ஏறு-+ஆ. neg.+. Flower just blown, as not visited by the bee; அப்பொழுதலர்ந்த மலர். (W.) |
| வண்டை 1 | vaṇṭai n. <>வெண்டை. [K.beṇde.] Lady's finger a plant ; வெண்டை. (சங்.அக.) |
| வண்டை 2 | vaṇṭai n. <>வண்டு1. That which is corrupt or vulgar; கொச்சையானது. வண்டைப்பேச்சு . Loc. |
| வண்டையிழைப்புளி | vaṇṭai-y-iḻaippuḷi n. perh. bandhā+. Beading plane; ஒருவகைத் தச்சுக்கருவி. Loc. |
| வண்டோதரி | vaṇṭōtari n. <>Mandōdarī. The wife of Rāvaṇa; இராவண்னுடைய மனைவி .அழகாமர் வண்டோதரிக்குப் பேரருளின்ப மளித்த பெருந்துரை மேய பிரானை (திருவாச, 18, 2). |
| வண்டோலம் | vaṇṭōlam n. 1. See வண்டவாளம்.1. . 2. One's antecedents; |
| வண்ணக்கச்சோலம் | vaṇṇa-k-kaccōlam n. prob. வண்ணம்+. One of 32 ōmālikai, q.v.; ஓமாலிகை முப்பத்திரண்டனுள் ஒன்று. (சிலப். 6, 77, உரை.) |
| வண்ணக்கட்சி | vaṇṇa-k-kaṭci n. <>id.+கட்சி1. See வண்ணக்களஞ்சியம். என்பேர் வண்ணக்கட்சி (தமிழ்நா.242). . |
| வண்ணக்கம்மர் | vaṇṇa-k-kammar n. <>id.+ Pkt. Kamma. Painters ; வர்ணவேலை செய்வோர் வத்தநாட்டு வண்ணக்கம்மரும் (பெருங்.உஞ்சைக்.58, 44). |
| வண்ணக்களஞ்சியம் | vaṇṇa-k-kaḷaciyam n. <>id.+. Poet, specially skilled in composing vaṇṇam verses; வண்ணக்கவி பாடுதலிற் சமர்த்தன். வண்ணக்களஞ்சியப் புலவர். |
| வண்ணக்கன் | vaṇṇakkaṉ n. prob. varṇakā. Tester of coins; நாணயசோதகன். வண்ணக்கன் சாத்தனார் (நற்.). வண்ணக்கர் காணத்தை நீலமென்றலும் (தொல். சொல். 16, சேனா.) |
| வண்ணக்கிரமம் | vaṇṇa-k-kiramam n. <>varṇa+. (சங். அக.) 1. Alphabetical order; அகராதிவரிசை. 2. Caste rules; |
| வண்ணக்குழிப்பு | vaṇṇa-k-kuḻippu n. <>வண்ணம்+. (Poet.) A set or formal harmonic rhythm for vaṇṇam compositions; வண்ணச்செய்யுளின் சந்தவாய்பாடு . (W.) |
| வண்ணக்குனிப்பு | vaṇṇa-k-kuṉippu n. <>id.+குனிப்பு3. See வண்ணக்குழிப்பு. (W.) . |
| வண்ணகம் | vaṇṇakam n. <>varṇaka. 1. Elaborate eulogy; வருணித்துப் புகழ்கை. (தொல். பொ. 452, உரை.) (யாப். வி. 80.) 2. (Pros.) A member of kali verse. 3. Sandal wood; 4. Fragrance; |
| வண்ணகவொத்தாழிசை | vaṇṇaka-v-ottāḻicai n. <>வண்ணகம்+. (Pros.) A variety of kali verse in which arākam, tāḻical, eṇ and vāram are the main features; அராகம் தாழிசை எண் வாரம் என்னும் உறுப்புகளைச் சிறப்பாகக் கொண்டுவரும் கலிப்பாவகை. (தொல். பொ. 452.) |
| வண்ணகூபிகை | vaṇṇa-kūpikai n. <>varṇa-kūpikā. Ink-bottle; மைக்கூடு. (யாழ். அக.) |
| வண்ணச்சுவையமுதம் | vaṇṇa-c-cuvai-y-amutam n. <>வண்ணம்+சுவை+. See வண்ணவமுதம். வண்ணச்சுவையமுதம் வைக (சீவக. 2604). . |
| வண்ணஞ்சேர்ந்தோன் | vaṇṇa-cērn-tōṉ n. <>id.+ சேர்1-. Vīrabāhu; வீரபாகுதேவர். (நாமதீப. 37.) |
| வண்ணடை | vaṇṇaṭai n. perh. varṇa + ஆடை1. A superior kind of cloth; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.) |
| வண்ணத்தரு | vaṇṇa-t-taru n. <>வண்ணம்+தரு3. (Poet.) A kind of poetic composition; ஒருவகைப் பாடல். (யாழ். அக.) |
| வண்ணத்தான் | vaṇṇattāṉ n. <>id. [M. vaṇṇattān.] Washerman; dhoby; வண்ணான். ஸ்ரீவைஷ்ணவ வண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (ஈடு, 5, 10, 6). |
| வண்ணத்துப்பூச்சி | vaṇṇattu-p-pūcci n. <>id.+ பூச்சி. See வண்ணாத்திப்பூச்சி. மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன (ஈச்சுரநிச்சயம். 167). . |
| வண்ண தூதன் | vaṇṇa-tūtaṉ n. <>varṇa+. Messenger carrying letters; திருமுகங்கொண்டு செல்வோன். (யாழ். அக.) |
| வண்ணநீர் | vaṇṇa-nīr n. <>வண்ணம்+நீர்1. Vermilion water sprinkled on festive occasions; அரக்குநீர். வண்ணநீர் கரந்த வட்டு (பரிபா. 11, 55). |
| வண்ணம் | vaṇṇam n. <>Pkt. vaṇṇa <>varṇa. 1. Colour; நிறம். வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் (குறள், 714). 2. Paint; 3. Unguent; pigment; 4. Beauty; 5. Unadorned, natural beauty; 6. Adorning; decoration; 7. Nature; character; quality; 8. Good; 9. Merit, virtue; 10. Thickness; 11. Form, figure; 12. Caste; 13. Species; class; 14. Way, manner, method; 15. (Pros.) Verse rhythm; 16. (Pros.) Rhythmic verse with regular beats; 17. (Pros.) A part of kali verse. 18. (Mus.) Melody; 19. Song; 20. Garland; 21. Action; 22. (Math.) Co-efficient; |
