Word |
English & Tamil Meaning |
|---|---|
| வண்ணிகன் | vaṇṇikaṉ n. <>varṇika. Writer; எழுத்தாளன். (சது.) |
| வண்ணிகை | vaṇṇikai n. cf. வன்னிகை . A drug; மருந்துச்சரக்குவகை. வண்ணிகை வங்கப்பாவை யோடு (பெருங். மகத. 17, 150). |
| வண்புகழ் | vaṇ-pukaḻ n. <>வண்-மை+. Reputation for liberality; கொடையால் வருங்கீர்த்தி. வண்புகழ் மூவர் (தொல். பொ. 391). |
| வண்மை | vaṇmai n. <>வள். 1. Bounty, liberality; ஈகை. வண்மையு மன்ன தகைத்து (நாலடி, 269). 2. Quality, property, nature; 3. Beauty; 4. Truth; 5. Fruitfulness, fertility, abundance; 6. Strength; 7. Praise, reputation; 8. Sirissa; |
| வணக்கம் | vaṇakkam n. <>வணங்கு-. [T. vaṅgu K. baggu M. vaṇakkam.] 1. Bending; வளைகை. வில்வணக்கந் தீங்கு குறித்தமையான் (குறள். 827). 2. Adoration, reverence; worship; 3. Verses in praise of God, guru, etc., at the commencement of a work, one of maṅkaḷācaraṇai, q. v.; 4. Obedience; submission; 5. Respect, regard; 6. Cant for an anna. |
| வணக்கவொடுக்கம் | vaṇakka-v-oṭukkam n. <>வணக்கம்+. Deferential behaviour; வணங்கி ஒடுங்கி ஒழுகுகை. |
| வணக்கு 1 - தல் | vaṇakku- 5 v. tr. Caus. of வணங்கு- [T. vantsuta K. baggisu.] 1. To bend, make flexible, as the body; வளைவித்தல். 2. To make submissive; |
| வணக்கு 2 | vaṇakku n. <>வணங்கு- 1. See வணக்கம், 1. வாளை பகுவாய் வணக்குறு மோதிரம் (சிலப். 6, 95). . 2. See வணக்கம், 2. வணக்கொடுமாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8). 3. See வணக்கம், 3. நூன்முகத்துரைக்கு மங்களாசரணை வாழ்த்து வணக்கொடு வத்து நிர்த்தேசம் (வேதா. சூ. 8). |
| வணங்காமுடிமன்னன் | vaṇaṅkā-muṭi-maṉṉaṉ n. <>வணங்கு-+ஆ neg.+. See வணங்காமுடியோன். . |
| வணங்காமுடியோன் | vaṇaṅkā-muṭiyōṉ n. <>id.+ id.+முடி . 1. Independent monarch, as bowing his head to no one; பிறர்க்குக் கீழ்ப்படாத அரசன். 2. Duryōdhana; 3. Man of sturdy independence; |
| வணங்கு - தல் | vaṇaṅku- 5 v. [K. baggu.] intr. 1. To bend; to yield, as a freed in a flood; நுடங்குதல். வணங்கிடை (பு. வெ. 7, 27). 2. To be submissive, gentle, modest; 3. To perform menial service; 1. To worship, adore, revere, salute respectfully; 2. To surround, encompass; |
| வணர் 1 - தல் | vaṇar- 4 v. intr. 1. To bend; வளைதல். வணர்ந்தேந்து மருப்பின் (மலைபடு. 37). 2. To curl, as the hair; |
| வணர் 2 | vaṇar n. <>வணர்-. Vault, arched roof; கட்டடவேலை வளைவு. (W.) |
| வணிக்கிராமத்தார் | vaṇikkirāmattār n. cf. மணிக்கிராமம் . An ancient guild of merchants; பண்டைக்காலத்துள்ள ஒரு வணிகர் குழு. (தொல். சொல். 167, உரை.) |
| வணிகசூரியர் | vaṇikacūriyar n. <>vaṇiksūrya. Chief merchants, merchant princes; வைசியரில் முதன்மை பெற்றோர். வணிகசூரியரே வாரீர் (திருவாலவா. 41, 18). |
| வணிகபதம் | vaṇika-patam n.<> vaṇikpatha. Trade; வியாபாரம் (யாழ். அக.) |
| வணிகம் | vaṇikam n. <>vaṇij. Trade; வியாபாரம். (W.) |
| வணிகர்குணம் | vaṇikar-kuṇam n. <>வணிகா+. See வணிகரெண்குணம். (பிங்.) . |
| வணிகர்தொழில் | vaṇikar-toḻil n. <>id.+. Occupations of the Vaišyas, six in number, viz.., ōtal, vēṭṭal, ītal, uḻavu, nirai-y-ōmbal, vāṇikam; ஒதல் வேட்டல் ஈதல் உழவு நிரையோம் பல் வாணிகம் என்னும் வைசியரது அறுவகைத் தொழில். (தொல். பொ. 75, உரை.) |
| வணிகரறுதொழில் | vaṇikar-aṟu-toḻil n. <>id.+ ஆறு3+. See வணிகர்தொழில். (திவா.) . |
