Word |
English & Tamil Meaning |
|---|---|
| வணிகரெண்குணம் | vaṇikar-eṇ-kuṇam n. <>id.+எட்டு+. Virtues desirable in merchants, eight in number, viz., taṉimai-y-āṟṟal, muṉivilaṉ-ātal, iṭaṉ-aṟintoḻukal, poḻutoṭu-puṇartal, uṟuvatu-terital, iṟuvatacāmai, īṭṭal, pakuttal; தனிமையாற்றல் முனிவிலனாதல் இடானறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்னும் வணிகரின் எட்டுக் குணங்கள். (பிங்.) |
| வணிகன் | vaṇikaṉ n. <>vaṇija. 1. Person belonging the Vaišya caste; வைசியசாதியான். (பிங்.) 2. Merchant, trader; 3. Libra of the zodiac; |
| வணிகு | vaṇiku n. <>vaṇij. See வணிகன், 1, 2. அதன்கண் வணிகொருவ னுளன் (மேருமந். 230). . |
| வணிச்சியம் | vaṇicciyam n. <>vaṇijya. Trade; வர்த்தகம். (யாழ். அக.) |
| வணிசம் | vaṇicam n. <>vaṇija. (யாழ். அக.) 1. See வணிசை. . 2. Ox; |
| வணிசை | vaṇicai n. <>id. (Astron.) A division of time, one of 11 karaṇam, q. v.; கரணம் பதினொன்றி லொன்று. (விதான. பஞ்சாங். 29, உரை.) |
| வணிதம் 1 | vaṇitam n. [T. vaṇitamu.] Locality, region; பிரதேசம். சோழங்கநல்லூர் வணிதத்திலே யிருக்கும்படி (கோயிலொ. 54). |
| வணிதம் 2 | vaṇitam n. <>varṇita. Elegance, handsomeness; செப்பம். (யாழ். அக.) |
| வணை 1 - தல் | vaṇai- 4 v. intr. To bend; வளைதல். Tinn. |
| வணை 2 - த்தல் | vaṇai- 11 v. intr. To bend; வளைத்தல். Tinn. |
| வணை 3 | vaṇai n. A cattle-disease affecting the bowels; வயிற்றிலுண்டாம் மாட்டுநோய்வகை. (Rd. M. 24.) |
| வத்தகம் 1 | vattakam n. <>vatsaka. Conessi bark; வெட்பாலை. (மலை.) |
| வத்தகம் 2 | vattakam n. <>வர்த்தகம் . Traffic, trade, commerce. See வர்த்தகம். (W.) |
| வத்தகம் 3 | vattakam n. <>vardhaka. Increase; improvement; அபிவிருத்தி. (யாழ். அக.) |
| வத்தகமை | vattakamai n. See வத்தகம்3. (யாழ். அக.) . |
| வத்தகன் | vattakaṉ n. <>வர்த்தகன். Trader; merchant; வியாபாரி. (யாழ். அக.) |
| வத்தகாலம் | vatta-kālam n. <>varta+kāla. See வர்த்தமானகாலம். (யாழ். அக.) . |
| வத்தகை | vattakai n. Sweet water-melon. See சர்க்கரைக்கொம்மட்டி. Loc. |
| வத்தகோபன் | vatta-kōpaṉ n. <>baddha+kōpin. One who has subdued his anger; கோபத்தை யடக்கினோன். (யாழ். அக.) |
| வத்தங்கி | vat-taṅki n. <>patrāṅga. Sappan-wood. See சப்பங்கி1. (M. M. 783.) |
| வத்தம் | vattam n. <>bhakta. Boiled rice; சோறு. பறவைப்பெயர்படு வத்தம் (பெரும்பாண். 305). |
| வத்தமம் | vattamam n. <>varddhamāna. Castor plant. See ஆமணக்கு. (மலை.) |
| வத்தமானம் | vattamāṉam n. <>varta-māna. See வர்த்தமானம்1. (யாழ். அக.) . |
| வத்தர் | vattar n. <>vaktā nom. sing. of vaktr. See வத்தா. (யாழ். அக.) . |
| வத்தராயன் | vatta-rāyaṉ n. <>vatsa-rāja. 1. King of the vatsa country; வற்ச நாட்டரசன். 2. Title of certain chiefs; |
| வத்தல் 1 | vattal n. <>வற்றல். 1. Anything dried; வறண்டது. 2. Fish or vegetable, salted and dried; 3. Anything lean; |
| வத்தல் 2 | vattal n. <>Port. batel. [M. vattēl.] Small boat; சிறிய ஓடம். (யாழ். அக.) |
| வத்தவன் | vattavaṉ n. <>Vatsa. King of the Vatsa country; வச்சநாட் டரசன். வடித்தேர்த்தானை வத்தவன் றன்னை (மணி.15, 62). |
| வத்தனை 1 | vattaṉai n. <>vardhanā. 1. Prosperity; ஆக்கம். வத்தனை யேயுள (சிவதரு. சிவஞானதான. 43). 2. Lineage; |
| வத்தனை 2 | vattaṉai n. <>vartana. (W.) 1. Livelihood; சீவனம். 2. Wages; |
| வத்தா | vattā n. <>vaktā nom. sing. of vaktṟ. 1.Speaker; expounder; சொல்பவன். அறிந்து சொல்பவனாகிய வத்தா (சி. சி. 6, 9, ஞானப்.). 2. Author; |
| வத்தாக்கு | vattākku n. <>Port. pateca. 1.Water-melon; கொம்மட்டி. (W.) 2. Sweet water-melon. |
| வத்தாயி | vattāyi n. <>வத்தாவி. Batavian orange; கிச்சிலிவகை. |
| வத்தாலை | vattālai n. cf. வத்தாக்கு. 1. See வத்தாக்கு, 2. . 2. Water-melon; |
| வத்தாலைக்கொடி | vattālai-k-koṭi n. <>வத்தாலை+. See மதுரவள்ளி. (யாழ். அக.) . |
