Word |
English & Tamil Meaning |
|---|---|
| வத்தாவி | vattāvi n. Batavia, the chief town of Java; ஜாவாத் தீவின் தலைநகர். (W.) |
| வத்தாவிப்பூசினி | vattāvi-p-pūciṉi n. <>வத்தாவி+. A kind of pumpkin, as originally from Batavia; நீண்ட வெள்ளைப்பூசினிவகை. |
| வத்தாளங்கிழங்கு | vattāḷaṅ-kiḻaṅku n. <>வத்தாலை+. Sweet potato. See சர்க்கரை வள்ளிக்கிழங்கு. (J.) |
| வத்தி 1 - த்தல் | vatti- 11 v. intr. <>vrdh. To increase, grow; to thrive; விருத்தியடைதல். வத்தியா நிற்குஞ் சித்தசீவாதி (ஞானவா. உற்ப. 40). |
| வத்தி 2 | vatti n. <>varti. 1. Wick; திரி. 2. Joss-stick, incense-stick; 3. Candle; 4. Match; 5. Oil-cup of a lamp; 6. Unwoven end or fringe of a cloth; 7. Line; 8. Foil; |
| வத்தி 3 - த்தல் | vatti- 11 v. intr. <>vrt. To exist; உளதாதல். பாருற வத்திக்குங் கொடியாள் (உத்தரரா. அரக்க. 5). |
| வத்திப்பெட்டி | vatti-p-peṭṭi n. <>வத்தி+. Match-box; தீப்பெட்டி. Madr. |
| வத்தியத்தானம் | vattiya-t-tāṉam n. <>vadhya+sthāna. Place of execution; கொலைக்களம். (யாழ். அக.) |
| வத்தியபூமி | vattiya-pūmi n. <>id.+. See வத்தியத்தானம். (யாழ். அக.) . |
| வத்தியம் | vattiyam n. <>vadhya. Death; மரணம். (யாழ். அக.) |
| வத்திரசோதினி | vattira-cōtiṉi n. <>vaktra-šōdhin. Sour lime; எலுமிச்சை. (யாழ். அக.) |
| வத்திரதாரு | vattira-tāru n. <>bhadra+dāru. Red cedar. See தேவதாரு, 2. (சங். அக.) |
| வத்திரதுண்டன் | vattira-tuṇṭaṉ n. <>vaktra-tuṇda. Gaṇēša; விநாயகன். (யாழ். அக.) |
| வத்திரபங்கி | vattira-paṅki n. <>vaktra-bhaṅgī. (šaiva.) Worshipping the five faces of šiva, in āṉmārtta-pūcai; ஆன்மார்த்த பூசையில் சிவனது ஜந்துதிருமுகங்களையும் பூசிக்கை. முடி முகங்கணாடுப வத்திரபங்கி (தத்துவப். 64). |
| வத்திரபட்டம் | vattira-paṭṭam n. <>vaktra+. Ornamental plate worn on the forehead; frontlet; நெற்றிப்பட்டம். (யாழ். அக.) |
| வத்திரபுத்திரிகை | vattira-puttirikai n. <>vastra-putrikā. Doll or puppet made of cloth; துணியினாற்செய்த பாவை. (யாழ். அக.) |
| வத்திரபேதகன் | vattira-pētakaṉ n. <>vastra-bhēdaka. Tailor; தையற்காரன். (யாழ். அக.) |
| வத்திரம் 1 | vattiram n. <>vaktra. Face; முகம். திகழ்வாம வத்திரத்தில் . . . வாய்த்தன (சைவ. ச. பொது. 332). |
| வத்திரம் 2 | vattiram n. <>vastra. Garment; வஸ்திரம். (பிங்.) வயிராகமாம் வத்திரம் புனைந்து (பிரபுலிங். இட்டலிங். 20). |
| வத்திரம் 3 | vattiram n. prob. vadha-tra. Weapon of war; போர்க்கருவி. (யாழ். அக.) |
| வத்திரவாகு | vattiravāku n. <>bhadra. See வத்திரதாரு. (மலை.) . |
| வத்திராஞ்சலம் | vattirācalam n. <>vastrācala. Hem or fringe of a cloth; ஆடையின் அருகு. (யாழ். அக.) |
| வத்திராட்சம் | vattirāṭcam n. <>bhadrā-kṣa. Four-o'clock plant. See பத்திராட்சம். வத்திராட்ச சந்தானம். (W.) |
| வத்திரி | vattiri n. <>vadhrī. Leather strap; தோல் வார். (சங். அக). |
| வத்திரு | vattiru. n. <>vaktr. See வத்தா. (யாழ். அக.) . |
| வத்திரோணம் | vattirōṇam n. cf. patrōrṇa. Tooth-leaved tree of heaven. See பெருமரம், 1. (மலை.) |
| வத்திவை - த்தல் | vatti-vai- v. intr.<>வத்தி+. 1. To ignite the fuse; வெடி கொளுத்துதல். 2. To stir up trouble; to instigate; to create misunderstanding, as igniting combustibles; 3. To backbite; 4. To apply caustic to a sore; |
| வத்தினை | vattiṉai n. <>வத்தனை2. Perquisite; உரிமைப்பேறு. நம்மிட வத்தினை குமாரர் வத்தினை நம்மிட அதிகாரி . . . வத்தினை . . . உள்பட (S. I. I. vi, 272). |
| வத்து 1 | vattu n. <>Pkt. vattu <>vastu. See வஸ்து. அந்தவத்துவைச் சுயோதனாதியோ ரிகழ்ந்ததும் (பிரபோத. 26, 56). . |
| வத்து 2 | vattu n. cf. மஸ்து. Toddy; மது. (சங். அக.) |
| வத்து 3 | vattu n. <>vat. Simile; உவமை .(நாமதீப. 675.) |
