Word |
English & Tamil Meaning |
|---|---|
| வதரிகாச்சிரமம் | vatarikācciramam n. <>Badarikāšrama. See வதரியாச்சிரமம். . |
| வதரிகாசிரமம் | vatarikāciramam n. <>id. See வதரியாச்சிரமம். . |
| வதரியாச்சிரமம் | vatari-y-ācciramam n. <>வதரி+. A hermitage sacred to Viṣṇu. See பதரிகாசிரமம். தொழுவோ நெஞ்சமே மாவதரியாச் சிரமத்து (அஷ்டப். நூற்றெட். 101). |
| வதரியாச்சிராமம் | vatari-y-āccirāmam n. <>id.+. See வதரியாச்சிரமம். (திவ். பெரியதி 1, 4.) . |
| வதலி 1 | vatali n. <>U. badl. Time, turn; தடவை. அவன் ஒருவதலி வந்தான். Tinn . |
| வதலி 2 | vatali n. See வடலி. (G. Tn. D. I, 307.) . |
| வதவரிசி | vatavarici n. <>வதவல்+அரிசி. 1. Rice husked from boiled paddy before it is fully dried; அரைக்காய்ச்சலான புழுங்கல் நெல்லின் அரிசி. (W.) 2. Rice affected by dampness; |
| வதவல் | vataval n .cf. வதங்கல். 1. That which has faded or dried; வாடியது. (யாழ். அக.) 2. That which is partially parched; 3. Undigested or half-digested matter in the intestines, especially of sheep or goat; 4. See வதங்கல், 3. |
| வதவலரிசி | vataval-arici n. <>வதவல்+. See வதவரிசி . . |
| வதறு - தல் | vataṟu- 5 v. [T. vadaru K. odaṟu.] intr. (W.) 1. To chatter, prate; to be talkative; வாயாடுதல். 2. To lisp; 3. To abuse; |
| வதன் | vataṉ n. <>vadha. See வதகன். (யாழ். அக.) . |
| வதனம் | vataṉam n. <>vadana. 1. Face; countenance ; முகம். (பிங்.) வனிதையர் வதனம். (கம்பரா. நடா. 44). 2. Vertex of a triangle; |
| வதனாசவம் | vataṉācavam n. <>vadanāsava. Saliva ; உமிழ்நீர். (யாழ். அக.) |
| வதாங்கம் | vatāṅkam n. <>vadha+ aṅga. Poison ; நஞ்சு. (யாழ். அக.) |
| வதாலகம் | vatālakam n. <>vadāla-ka. A kind of fish; மீன்வகை. (சங். அக.) |
| வதாலம் | vatālam n. <>vadāla. See வதாலகம். (சங். அக.) . |
| வதானியன் | vatāṇiyaṉ n. <>vadānya. 1. Munificent man; bountiful giver; உதாரமாகக் கொடுப்பவன். (W.) 2. Kubēra; |
| வதி 1 - தல் | vati- 4 v. intr. <>vas. 1. To dwell, abide, to sojourn; stay; தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் (பரிபா. 10, 20). 2. To sleep, |
| வதி 2 | vati- n. <>வதி1-. 1. Liar, nest ; விலங்கு ழதலியன தங்குமிடம். மாவதிசேர (கலித். 119). 2. Mire ; |
| வதி 3 - த்தல் | vati- 11 v . tr .<>vadh. See வதை2-. . |
| வதி 4 | vati- n. cf. pathin. 1. Way; வழி. (பிங்.) தனிவதி யியக்கர் காட்ட (பாரத. அருச்சுனன்றவ. 27). 2. Channel; head of a channel; |
| வதிட்கடி - த்தல் | vatiṭ-kaṭi- v. intr. perh. வதிள்+ ghaṭ. To assume a title or pseudonym; புனைவுப்பெயர் தரித்தல். (யாழ். அக.) |
| வதிட்சீட்டூ | vatiṭ-cīṭṭu n. <>id.+. Letter or statement in reply; மறுமொழிப்பத்திரம். (யாழ். அக.) |
| வதிட்டன் 1 | vatiṭṭaṉ n <>Vašiṣṭha . Vašiṣṭha, a celebrated sage. See வசிஷ்டன். மங்கல வங்கி வதிட்டன் வகுத்தான் (கம்பரா. கடிமண. 100). |
| வதிட்டன் 2 | vatiṭṭaṉ n. Bulky person or thing; பருத்த-வன்-து. (யாழ். அக.) |
| வதிர் | vatir n. <>badhira. Deafness; செவிடு. (சூடா.) |
| வதிரன் | vatiraṉ n. <>badhira. Deaf man; செவிடன். (பிங்.) |
| வதிரிகாச்சிரமம் | vatirikācciramam n. A hermitage sacred to Viṣṇu. See பதரிகாசிரமம். (யாழ். அக.) |
| வதில் | vatil n. <>U. badl. 1. Substitute; பிரிதி. 2. Answer, reply; |
| வதிள் | vatiḷ n. See வதில். (யாழ். அக.) . |
| வது | vatu n. <>vadhū. 1. Bride; மணமகள். வதுவரர். 2. Daughter-in-law; 3. Wife; |
