Word |
English & Tamil Meaning |
|---|---|
| வத்துதாரணை | vattu-tāraṇai n. <>vastu+ dhāraṇā. One of nava-tāraṇai, q.v.; நவதாரணையினொன்று. (சங். அக.) |
| வத்து நிச்சயம் | vattu-niccayam n. <>id.+. (Phil.) Determining the existence, the nature and the identity of the Primal Being; கடவுளது உண்மை தன்மை சொரூபம் என்பவற்றைப் பற்றிச் செய்யும் முடிவு (யாழ். அக.) |
| வத்து நிண்ணயம் | vattu-niṇṇayam n. <>id.+nirṇaya. See வத்துநிச்சம். (சங். அக.) . |
| வத்து நிதானம் | vattu-nitāṉam n. <>id.+nidhāna. See வத்துநிச்சயம். (யாழ். அக.) . |
| வத்து நிர்த்தேசம் | vattu-nirttēcam. n. <>id.+. Indication of the subject-matter of a poem, one of three maṅkaḷācaraṇai, q.v.; காவியத்தொடக்கத்துச் செய்யப்படும் மங்களாசரணை மூன்றனுள் ஒன்றாகிய பொருளியல்புரைக்கை. மங்களா சரணை வாழ்த்து வணக்கொடு வத்துநிர்த்தேச மென மூன்று (வேதா. சூ. 8). |
| வத்துப்பு | vattuppu n. perh. id.+உப்பு. Common salt; கறியுப்பு. (யாழ். அக.) |
| வத்துபரிச்சேதம் | vattu-pariccētam n. <>id.+. (Phil.) Ascertaining from the nature of a thing what it can be and what it cannot be; ஒன்று இன்னபொருளாகத்தான் இருக்கும் இன்னபொருளாக இராது என்று பொருளினால் அளவிடுகை. ஒன்றாமாகா தென்னும் . . . வத்து பரிச்சேதமும் (வேதா. சூ .36). |
| வத்துவித்தியாபதி | vattuvittiyāpati n. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இரு சமய. உலகவழக். சிற்பசாத். 2.) |
| வத்துளம் | vattuḷam n. <>vartula. 1. That which is circular in shape; வட்டமானது. 2. Wheel, as of a cart; |
| வத்தூரம் | vattūram n. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (சங். அக.) |
| வத்தேக்கு 1 | vattēkku n. cf. வத்தாக்கு. 1. Sweet water-melon. See சர்க்கரைக்கொம்மட்டி. 2. A small water-melon. |
| வத்தேக்கு 2 | vattēkku n. <>patrāṅga. Sappan-wood. See சப்பங்கி3. (W.) |
| வத்தேந்தி | vattēnti n. <>வை-+ஏந்தி. Lintel; கதவு நிலைக்குமேல்வைக்குஞ் சுவர்தாங்கி. (யாழ். அக.) |
| வத்தை 1 | vattai n. perh. வற்று-. Pith, soft portion of wood; உள்வயிரமற்றது. (யாழ். அக.) |
| வத்தை 2 | vattai n. See வத்தல்2 . Loc. . |
| வத்ஸலன் | vatsalaṉ n. <>vatsala. Man capable of great love; வாற்சலியகுணமுள்ளவன். |
| வத்ஸன் | vatsaṉ n. <>vatsa. 1. Son; மகன். 2. A term of endearment; |
| வதக்கம் | vatakkam n. <>வதங்கு-. 1. Fading, withering; வாடுகை. மரத்தில் இலை வதக்கமாயிருக்கிறது. 2. Fatigue, lassitude; |
| வதக்கு - தல் | vatakku-. 5 v. tr. Caus. of வதங்கு-. 1. To roast; to dry; வாட்டுதல். பன்றிதன்னை யெரியினில் வதக்கி (பெரியபு. கண்ணப்ப. 117). 2. To harass, annoy; |
| வதக்குவதக்கெனல் | vatakku-vatakkeṉal n. Expr. of (a). being under-boiled or under-fried, as greens; பக்குவமாகாது ஈரப்பசையோடிருத்தற்குறிப்பு: (b) Palpitation of the heart; |
| வதகம் | vatakam n. <>vadha-ka. Death; மரணம். (சங். அக.) |
| வதகன் | vatakaṉ n. <>vadha-ka. Murderer; executioner; கொலைகாரன். (யாழ். அக.) |
| வதங்கல் | vataṅkal n. <>வதங்கு-. 1. That which is withered or dried; வாடியது. 2. Under-boiled or under-fried foodstuff; 3. Constitutionally weak person or animal; |
| வதங்கு - தல் | vataṅku- 5 v. intr. 1. To wither, fade; to grow dry; வாடுதல். 2. To be discouraged or dispirited; to be fatigued; |
| வததண்டம் | vata-taṇṭam n. <>vadha+daṇda. Punishment for murder; கொலைக்கு உரிய தண்டம். (யாழ். அக.) |
| வதந்தி | vatanti n. <>vadantī. Common talk, report, rumour; பிரஸ்தாபம். |
| வதம் 1 | vatam n. <>vadha. Murder; கொலை. |
| வதம் 2 | vatam n. <>Pkt. vata <>vrata. Fast, religious observance; விரதம். உரிமை தானும் பெருவத மருவிற்று (சூளா. இரத. 86). |
| வதரம் | vataram n. <>badara. Jujube-tree. See இலத்தை1. (யாழ். அக.) |
| வதரி | vatari n. <>badarī. 1. Jujube-tree. See இலந்தை1. (சூடா.) 2. A hermitage sacred to Viṣṇu. |
