Word |
English & Tamil Meaning |
|---|---|
| வண்ணமகள் | vaṇṇa-makaḷ n. <>வண்ணம்+. Lady's maid; கோலஞ்செய்வாள். வண்ணமகளிர் ரிடத்தொடு தம்மிடம் . . . கொள்ளார் (ஆசாரக். 83). |
| வண்ணமாதிரு | vaṇṇa-mātiru n. <>varṇa-mātṟ. (யாழ். அக.) 1. Pen, pencil; இலேகினி. 2. Female messenger; |
| வண்ணமாதிருகை | vaṇṇa-mātirukai n. <>varṇa-mātrkā . Sarasvatī, the Goddess of Learning; சரச்சுவதி. (யாழ். அக.) |
| வண்ணமாலை | vaṇṇa-mālai n. <>varṇa-mālā. The alphabet; நெடுங்கணக்கு. (சங். அக.) |
| வண்ணவமுதம் | vaṇṇa-v-amutam n. <>வண்ணம் + அமுதம். Boiled rice mixed with dholl; பருப்புச்சோறு . (சீவக. 2604, உரை.) |
| வண்ணவுவமம் | vaṇṇa-v-uvamam n. <>id.+. A simile in which the subject of comparison is colour; நிறம்பற்றிக் கூறும் உவமை . (தொல். பொ. 276.) |
| வண்ணவோதனம் | vaṇṇa-v-ōtaṉam n. <>id.+. A preparation of cooked rice mixed with condiments. See சித்திரான்னம் . (விதான. யாத்திரை. 8.) |
| வண்ணாத்தான் | vaṇṇāttān n. <>வண்ணத்தான். Washerman; வண்ணான். (ஈடு, 4, 3, 5.) |
| வண்ணாத்தி 1 | vaṇṇātti n. Fem. of வண்ணான். Washerwoman; வண்ணாரப்பெண். |
| வண்ணாத்தி 2 | vaṇṇātti n. <>varṇa. 1.Washerwoman robin. See வண்ணாத்திக்குருவி, 1. 2. Fresh-water fish, silvery attaining 4 in . in length, Barbus ticto; 3. A medicinal powder. 4. See வண்ணாத்திப்பூச்சி. (W.) |
| வண்ணாத்திக்குருவி | vaṇṇātti-k-kuruvi n. <>வண்ணாத்தி2+. 1. Washerwoman robin, Thamnobia fulicata; ஒருவகைப் பறவை. 2. White-browed fantail; |
| வண்ணாத்திப்பூச்சி | vaṇṇātti-p-pūcci n. <>id.+. cf. வண்ணத்துப்பூச்சி Butterfly; தட்டாரப்பூச்சி. Loc. |
| வண்ணாப்பண்டி | vaṇṇā-p-paṇṭi n. <>வண்ணான் + பண்டி1. Washerman's cart; வண்ணார் துணிகளை யேற்றும் வண்டி. (யாழ். அக.) |
| வண்ணார்பந்தம் | vaṇṇār-pantam n. <> வண்ணார்+. Torch made of rags . See துணிப்பந்தம். |
| வண்ணார்பற்று | vaṇṇār-paṟṟu n. <>id.+. Dhobi's itch, Tinea circinata; அரையில் வரும் மேகப்படைவகை |
| வண்ணார்வரி | vaṇṇār-vari n. <>id.+ வரி5. An ancient tax collected from washermen; வண்ணாரிடமிருந்து பெற்றுவந்த பழைய வரிவகை. (S. I. I. i, 81.) |
| வண்ணாரத்துறை | vaṇṇāra-t-tuṟai n. <>id.+ துறை. See வண்ணான்றுறை. (W.) . |
| வண்ணாரப்பாறை | vaṇṇāra-p-pāṟai n. <>id.+. A petty cess; வரிவகை . (Pudu. Insc. No. 90.) |
| வண்ணான் | vaṇṇāṉ n. Prob. வண்ணம். Washerman, a person belonging to the washerman caste, dhoby, one of 18 kuṭi-makkaḷ, q.v.; குடிமக்கள் பதினெண்மருள் ஆடை வெளுக்கும் சாதியான். (பிங்.) |
| வண்ணான்றுறை | vaṇṇāṉ-ṟuṟai n. <>வண்ணான் + துறை. Washerman's ghat in a river or tank; வண்ணான் ஆடைவெளுக்கும் நீர்த்துறை. (சினேந்.174.) |
| வண்ணானவுரி | vaṇṇāṉ-avuri n. Prob. id.+. A plant; செடிவகை. (பெ. மாட்.) |
| வண்ணானழுக்கு | vaṇṇāṉ-aḻukku n. <>id.+. Clothes for washing; வண்ணானிடம் வெளுக்கப்போடும் அழுக்காடை. (அறப். சத. 64.) |
| வண்ணி - த்தல் | vaṇṇi- 11 V. tr. <>varṇ. 1. To describe. See வருணி-, 1. வண்ணித்தலாவதில்லா (சீவக. 2458). 2. See வருணி-, 2, 3, 4. 3. To expatiate; |
