Word |
English & Tamil Meaning |
|---|---|
| வம்பள - த்தல் | vampaḷa- v. <>id.+அள-. intr. 1. See வம்படி-, 1, 2, 3, 4 --tr. . 2. To slander; |
| வம்பன் | vampaṉ n. <>id. [T. vampu.] 1. Worthless person; பயனற்றவன். வம்பனாய்த் திரிவேனை (திருவாச. 42, 9). 2. Gossip-monger; 3. Mischievous, wanton person; 4. Illegitimate son; |
| வம்பா நிலம் | vampānilam n. perh. id.+ ஆ6- + நிலம். Arable wet land close to the sea; கடற்கரையையடுத்த நன்செய்நிலம். (C. G.) |
| வம்பி 1 | vampi n. Fem. of வம்பன். (யாழ். அக.) 1. Worthless woman; பயனற்றவள். 2. Gossip-monger; 3. Mischievous, wanton woman; 4. Illegitimate daughter; |
| வம்பி 2 | vampi n. perh. id + ஈ6. Black bee; கருவண்டு. (யாழ். அக.) |
| வம்பு 1 | vampu n. 1. Newness, novelty; புதுமை. வம்பப் பதுக்கை (புறநா. 3). (பிங்.) 2. Instability; 3. Uselessness; worthlessness; 4. Idle talk; gossip; 5. Scandal; 6. Evil word; 7. Falsity; 8. Base conduct; 9. Indecent language; 10. Deceit; 11. Wanton act; dalliance; 12. Quarrel; 13. See வம்பமாரி. வம்பார் சிலம்பா (திருக்கோ. 159). 14. See வம்புக்காய். 15. See வம்புப்பிள்ளை. (J.) 16. Comparison, similitude; 17. Fragrance; 18. Girdle, belt for the waist; 19. Girth of an elephant; 20. Stays for woman's breast; 21. Glove; 22. Upper garment; 23. Earthen vessel; |
| வம்பு 2 | vampu n. <>vambha. [T. vampu O. K. bambu.] 1. Curved bamboo-pole of a palanquin; சிவிகையின் வளைகொம்பு. Loc. 2. See வம்புமரம். வம்பிலேகட்டி யடித்தார்கள். 3. Thill. |
| வம்புக்கச்சேரி | vampu-k-kaccēri n. <>வம்பு1+. Gossiping crowd, company gathered for idle talk; வம்பளக்குங் கூட்டம். |
| வம்புக்காய் | vampu-k-kāy n. <>id.+ காய் 3. Fruit growing out of season; பருவந்தப்பிக் காய்க்குங் காய். (யாழ். அக.) |
| வம்புத்தனம் | vampu-t-taṉam n. <>id.+ தனம்1. 1. Mischief; குறும்பு. (சங். அக.) 2. Gossip; 3. Fraud; deceit; |
| வம்புதும்பு | vampu-tumpu n. <>வம்பு1+தும்பு 1. 1. Scandal and gossip; வீண்பழிச்சொல். 2. Ribaldry; 3. Mischief; |
| வம்புப்பாளை | vampu-p-pāḷai n. <>id.+ பாளை1. Spathe opening out of season; பருவந்தப்பிய பாளை. (யாழ். அக.) |
| வம்புப்பிள்ளை | vampu-p-piḷḷai n. <>id.+. Bastard; சோரத்திற் பெற்ற குழந்தை. (W.) |
| வம்புப்பிறப்பு | vampu-p-piṟappu n. <>id.+. Birth out of wedlock; illegitimate birth; சோரஸ்திரீயினிடம் பிறக்கை. (யாழ். அக.) |
| வம்புப்பேச்சு | vampu-p-pēccu n. <>id.+. Idle talk, gossip; வீண்பேச்சு. (யாழ். அக.) |
| வம்புமரம் | vampu-maram n. <>வம்பு 2+. A kind of cross-tree to which criminals are tied when whipped; குற்றவாளிகளைக் கட்டிவைத்தடிக்கும் குறுக்கு மரவகை. (W.) |
| வம்புவளர் - த்தல் | vampu-vaḷar- v. intr. <>வம்பு1+. See வம்பள-. . |
| வம்மரம் | vam-maram n. <>வன்-மை+. Satinwood. See வம்பள-. |
| வம்மரை | vammarai n. See வம்மரம். (L.) . |
| வம்மி | vammi n. Guinea peach, s. tr., Sarcocephalus cordatus; மரவகை. (L.) |
| வம்மை | vammai n. <>வண்-மை. Presents given to a bride by her parents; பெற்றோர் மணமகட்குக் கொடுக்குஞ் சீர். வம்மை வரிசை. Loc. |
| வமனகாரி | vamaṉa-kāri n. <>vamana + kārin. Emetic; வாந்திசெய் மருந்து. (பைஷஜ.) |
| வமனம் | vamaṉam n. <>vamana. 1. Vomiting; வாந்தி செய்கை. 2. See வமனகாரி. (W.) |
