Word |
English & Tamil Meaning |
|---|---|
| வமனி | vamaṉi n. <>vamanī. (சங். அக.) 1. Leech; அட்டை. 2. Cotton plant; |
| வமிசகிரந்தி | vamica-kiranti n. <>vamša + granthi. 1. Joint of a bamboo; மூங்கிற் கணு. 2. Vertebra; |
| வமிசபரம்பரை | vamica-paramparai n. <>id.+. 1. Lineage; குலமுறை. 2. Hereditary succession; |
| வமிசபாரம்பரை | vamica-pāramparai n. See வமிசபரம்பரை. (W.) . |
| வமிசம் | vamicam n. <>vamša. 1. Race, lineage, descent, family; குலம். 2. Bamboo; 3. Flute, pipe; |
| வமிசரச்சு | vamica-raccu n. <>id.+ rajju. Spinal cord; முதுகெலும்பினுள்ளே காணும் நரம்புக்கொடி. (C. G.) |
| வமிசரோசனை | vamica-rōcaṉai n. <>vamša-rōcanā. Bamboo-salt. See மூங்கிலுப்பு. |
| வமிசவட்டவணை | vamica-v-aṭṭavanai n. <>வமிசம்+. See வமிசாவளி. . |
| வமிசவிருட்சம் | vamica-viruṭcam n. <>vamša+. See வமிசாவளி. . |
| வமிசவிருத்தி 1 | vamica-virutti n. <>id.+ vrtti. Family trait; வமிசத்திற்குரிய இயல்பு. |
| வமிசவிருத்தி 2 | vamica-virutti n. <>id.+ vrddhi. Propagation of species; increase in one's family; குலத்தைப் பெருக்குகை. |
| வமிசாவளி | vamicāvaḷi n. <>vamšāvalī. Genealogical tree; வமிசபரம்பரையைத் தெரிவிக்கும் அட்டவணை. |
| வமிசானுசரிதம் | vamicāṉucaritam n. <>vamša + ann-carita. Dynastic or family history; பல்வேறு வமிசங்களின் சரித்திரம். (மச்சபு. நைமிசா. 67.) |
| வமிசானுசாரம் | vamicāṉucāram n. <>id.+ anu-cāra. That which is heriditary; பரம்பரையாய் வருவது. Loc. |
| வமைச்சு | vamaiccu n. Youth; இளமை. (அக. நி.) |
| வய | vaya n. cf. vayas. 1. Strength, power; வலி. (தொல். சொல். 366.) 2. Increase, abundance; |
| வயக்கம் | vayakkam n. <>வயங்கு-. 1. Brightness, light; ஒளி. வெண்ணிற வயக்க மாண்டது (தணிகைப்பு. திருநாட். 15). 2. Halo; |
| வயக்கல் | vayakkal n. perh. வயக்கு1-. See வயல். Loc. . |
| வயக்கு | vayakku n. <>வயக்கு1-. Brightness; splendour; light; ஒளி. வயக்குறு மண்டிலம் (கலித். 25). |
| வயக்கு - தல் | vayakku- 5 v. tr. <>வசக்கு1-. To tame, break in; பழக்குதல். (யாழ். அக.) |
| வயக்கு - தல் | vayakku- 5 v. tr. Caus. of வயங்கு-. 1. To cause to shine; விளங்கச்செய்தல். 2. To improve, as land; |
| வயகுண்டம் | vayakuṇṭam n. perh. avaguṇṭha. A low annual plant flourishing in dry situations. See கவிழ்தும்பை.(மலை). |
| வயகுண்டலி | vayakuṇṭali n. See வயகுண்டம். (சங். அக.) . |
| வயங்கல் | vayaṅkal n. <>வயங்கு-. Mirror, as bright; கண்ணாடி. மணிபுரை வயங்கலுட் டுப் பெறிந் தவைபோல (கலித். 33). |
| வயங்கு - தல் | vayaṅku- 5 v. intr. 1. To shine, gleam, glitter; ஒளிசெய்தல். வயங்கொளி மண்டிலம் (அகநா. 11). 2. To be resplendent; 3. To be clear, lucid, as water; 4. To be exhibited; 5. To abound; 6. cf. வழங்கு-. To walk, go; |
| வயசன் | vayacaṉ n. <>வயசு. See வயசானவன். Loc. . |
| வயசாளி | vayacāḷi n. <>id.+ ஆள். See வயசானவன். . |
| வயசானவன் | vayacāṉavaṉ n. <>id.+ ஆ6-. Aged man; முதியவன். Colloq. |
| வயசு | vayacu n. <>vayas. 1. Age period of lifetime from birth; பிராயம். 2. Youth, juvenility; |
| வயசுகாலம் | vayacu-kālam n. <>வயசு+. Colloq. 1. Youth; prime of life; யௌவனம். 2. Old age: |
| வயசுப்பிள்ளை | vayacu-p-piḷḷai n. <>id.+. 1. Young man; man in the prime of life; வாலிபன். (W.) 2. See வயதுவந்தவன். |
| வயசுப்பிள்ளையாண்டான் | vayacu-p-piḷḷai-y-āṇṭāṉ n. <>id.+. See வயசுப்பிள்ளை. (W.) . |
| வயஞானம் | vaya-āṉam n. <>வய+. Real knowledge; உண்மையுணர்வு. வயஞானம் வல்லார் மருகற் பெருமான் . . . அடியுள்குதலால் (தேவா. 662, 11). |
