Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயமது | vayamatu n. cf. amrta. Gulancha. See சீந்தில். (சங். அக.) |
| வயமம் | vayamam n. Country fig. See அத்தி1. (சங். அக.) |
| வயமா | vaya-mā n. <>வய + மா2. 1. Lion; சிங்கம். ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉங்குன்று (ஐங்குறு. 307). (பிங்.) 2. The month of āvaṇi; 3. Tiger; 4. Elephant; 5. Horse; |
| வயமான் | vaya-māṉ n. <>id.+ மான்1. 1. See வயமா, 1. அரும்பொறி வயமா னனையை (பதிற்றுப். 75, 2). . 2. See வயமா,3. முணங்குநிமிர் வயமான்முழுவலி யொருத்தல். (புறநா.52). |
| வயமீன் | vaya-mīṉ n. prob. வயம்5+மீன் 1. The fourth nakṣatra; உரோகணி. |
| வயல் | vayal n. [T. K. Tu. bayal M. vayal.] 1. Paddy field; கழனி. வளவய லூ£ (நாலடி, 367). 2. Agricultural tract; 3. Open space; plain; |
| வயல்சூழ்சோலை | vayal-cūḻ-cōlai n. <>வயல்+ சூழ்-+. Grove; இளமரக்கா. (பிங்.) |
| வயல்நெட்டி | vayal-neṭṭi n. <>id.+. A species of sola pith, Aeschynomene; நெட்டி வகை. (மூ. அ.) |
| வயல்மாதுளை | vayal-mātuḷai n. <>id.+. A species of pomegranate; மாதுளைவகை. (மூ. அ.) |
| வயல்முருங்கை | vayal-muruṅkai n. <>id.+. A plant; செடிவகை. Nā. |
| வயல்மெருகு | vayal-meruku n. <>id.+ மெருகு2. A species of arum; மெருகஞ்செடிவகை. (மூ. அ.) |
| வயலம்மான்பச்சரிசி | vayal-ammāṉ-paccarici n. <>id.+. Thyme-leaved spurge. See சிற்றம்மான்பச்சரிசி, 1. (W.) |
| வயலெலி | vayal-eli n. <>id.+எலி 1. Field rat, Goluda meltanda; எலிவகை |
| வயலை 1 | vayalai n. [T. baṭṭali K. bayalu.] Purslane, Portulaca quadrifida; பசலைக்கொடி. மனைநடு வயலை வேழஞ் சுற்றும் (ஐங்குறு. 11). |
| வயலை 2 | vayalai n. <>வயல். [T. bailu K. bayalu.] Open space; plain; வெளி. (தஞ்சைவா. 333, உரை.) |
| வயவரி | vaya-vari n. <>வய + வரி 1. Tiger; புலி. (திவா.) |
| வயவன் | vayavaṉ n. <>id. 1. Strong man; valiant man; வீரன். வயவர்வேந்தே (பதிற்றுப். 15, 21). 2. Man of robust build; 3. Commander; 4. Husband; 5. cf.வயான். King-crow; |
| வயவு 1 | vayavu n. <>id. [T. valapu.] Strength; வலிமை. தாவா தாகு மலிபெறு வயவே (பதிற்றுப். 36, 2). |
| வயவு 2 | vayavu n. <>வயா. [K. bayake.] 1. See வயாநடுக்கம். வயவுறு மகளிர் (புறநா. 20). . 2. Desire, love, affection; |
| வயவுநோய் | vayavu-nōy n. <>வயவு 2+. See வயாநடுக்கம். வயவுநோய் நலிதலின் (கலித். 29). . |
| வயவெற்றி | vayaveṟṟi n. cf. வயதெற்றி. Long pepper. See திப்பலி. (மலை.) |
| வயவை | vaya-vai n. prob. vaha. Path, way; வழி. (திவா.) |
| வயளை | vayaḷai n. See வயலை1. (யாழ். அக.) . |
| வயற்கடைதூரம் | vayaṟ-kaṭai-tūram n. <>வயல் + கடை+. A field's length or distance, considered a unit; வயலளவுள்ள தூரம். (G. Tj. D. I, 334.) |
| வயற்கரந்தை | vayaṟ-karantai n. <>id.+. A kind of basil, Sphaeranthus; கரந்தைவகை. (W.) |
| வயற்கரை | vayaṟ-karai n. <>id.+. 1. Tract of wet lands; வயலுள்ள பிரதேசம். 2. Paddy field; |
| வயற்கல் | vayaṟ-kal n. <>id.+. A species of white gravel; வெள்ளைச்சுக்கான்கல்வகை. (மூ. அ.) |
| வயற்கள்ளி | vayaṟ-kaḷḷi n. perh. id.+ கள்ளி 1. cf. வயற்கள்ளி Water-thorn. See பொரிப்பூண்டு, 2. (சங். அக.) |
| வயற்காடு | vayaṟ-kāṭu n. <>id.+ காடு2. See வயற்கரை. . |
| வயற்கொடுக்கி | vayaṟ-koṭukki n. perh. id.+. A herbaceous plant, Heliotropium ovali-folium; ஒருவகைச் செடி. (W.) |
| வயற்கோலியன் | vayaṟ-kōliyaṉ n. perh. id.+ கோல்-. A kind of snake; பாம்புவகை. (யாழ். அக.) |
