Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயிற்றுக்கட்டி | vayiṟṟu-k-kaṭṭi n. <>id.+. 1. Abdominal abscess; வயிற்றுப் புண்கட்டி. (W.) 2. Enlargement of the liver or the spleen; |
| வயிற்றுக்கடுப்பு | vayiṟṟu-k-kaṭuppu n. <>id.+. (M.L.) 1. Dysentery; சீதபேதி. 2. See வயிற்றுவலி, 1. |
| வயிற்றுக்கண்டரை | vayiṟṟu-k-kaṇṭarai n. <>id.+. Abdominal aorta; வயிற்றிலோடும் இரத்தக்குழாய். |
| வயிற்றுக்கழிச்சல் | vayiṟṟu-k-kaḻiccal n. <>id.+. See வயிற்றுப்போக்கு. Loc. . |
| வயிற்றுக்கனப்பு | vayiṟṟu-k-kaṉappu n. <>id.+. 1. Heaviness of stomach, as from over-eating; மிதமிஞ்சிய உணவினால் வயிறு விம்ழகை. (W.) 2. See வயிறுப்பசம். |
| வயிற்றுக்காந்தல் | vayiṟṟu-k-kāntal n. <>id.+. See வயிற்றுக்காய்ச்சல். . |
| வயிற்றுக்காய்ச்சல் | vayiṟṟu-k-kāyccal n. <>id.+. Hunger; பசி. (யாழ். அக.) |
| வயிற்றுக்கிராந்தம் | vayiṟṟukkirāntam n. See வயிக்கிராந்தம். (சங். அக.) . |
| வயிற்றுக்கிருமி | vayiṟṟu-k-kirumi n. <>வயிறு+. Round-worm, tape-worm; வயிற்றிலுண்டாம் புழு. (யாழ். அக.) |
| வயிற்றுக்குத்து | vayiṟṟu-k-kuttu n. <>id.+. See வயிற்றுவலி. (W.) . |
| வயிற்றுக்கொடுமை | vayiṟṟu-k-koṭumai n. <>id.+. See வயிற்றுக்காய்ச்சல். Colloq. . |
| வயிற்றுக்கொதி | vayiṟṟu-k-koti n. <>id.+. 1. See வயிற்றுக்காய்ச்சல். . 2. Diarrhoea; |
| வயிற்றுச்சுரப்பு | vayiṟṟu-c-curappu n. <>id.+. See வயிற்றுக்கனப்பு. (யாழ். அக.) . |
| வயிற்றுத்தீ | vayiṟṟu-t-tī n. <>id.+ தீ4. 1. Digestive heat; உதராக்கினி. வயிற்றுத்தீத் தணிய (புறநா. 74). 2. A disease that causes insatiable hunger; |
| வயிற்றுநோக்காடு | vayiṟṟu-nōkkāṭu n. <>id.+. See வயிற்றுநோவு. . |
| வயிற்றுநோய் | vayiṟṟu-nōy n. <>id.+. See வயிற்றுவலி. (W.) . |
| வயிற்றுநோவு | vayiṟṟu-nōvu n. <>id.+. 1. See வயிற்றுவலி. . 2. Labour-pains; |
| வயிற்றுப்பசம் | vayiṟṟuppacam n. <>id.+ உப்பசம். See வயிறுப்பசம். (M.L.) . |
| வயிற்றுப்பறதி | vayiṟṟu-p-paṟati n. See வயிற்றுப்பறப்பு. (W.) . |
| வயிற்றுப்பறப்பு | vayiṟṟu-p-paṟappu n. <>வயிறு+பற-. (W.) 1. Voracity; உணவிற் பேராசை. 2. Straitened means of livelihood; |
| வயிற்றுப்பாடு | vayiṟṟu-p-pāṭu n> <>id.+. See வயிற்றுப்பிழைப்பு. (W.) . |
| வயிற்றுப்பிழைப்பு | vayiṟṟu-p-piḻaippu n. <>id.+. Livelihood; சீவனம். (W.) |
| வயிற்றுப்பிஷம் | vayiṟṟuppiṣam n. <>id.+ உப்பசம். Tympanites. See வயிறுப்பசம். (W.) . |
| வயிற்றுப்புகைச்சல் | vayiṟṟu-p-pukaiccal n. <>id.+. Excessive heat in the stomach; வயிற்றுட் கொதிப்புண்டாகை. (யாழ். அக.) |
| வயிற்றுப்புண் | vayiṟṟu-p-puṇ n. <>id.+. Ulceration of the stomach; வயிறு அழளுகை. |
| வயிற்றுப்புளிப்பு | vayiṟṟu-p-puḷippu n. <>id.+. Acidity of the stomach; இரைப்பையிற் புளிப்புச்சத்து அதிகப்பட்டிருக்கை. (M. L.) |
| வயிற்றுப்பூச்சி | vayiṟṟu-p-pūcci n. <>id.+. See வயிற்றுக்கிருமி. (M. L.) . |
| வயிற்றுப்பொருமல் | vayiṟṟu-p-porumal n. <>id.+. 1. See வயிறுப்பசம். (W.) . 2. See வயிற்றெரிச்சல், 2. |
| வயிற்றுப்போக்கு | vayiṟṟu-p-pōkku n. <>id.+ போக்கு 2. 1. Diarrhoea; செரியாமல் மலங்கழிகை. (M. L.) 2. Cholera; |
| வயிற்றுமாரி | vayiṟṟu-māri n. <>id.+ மாரி1. Glutton; பெருந்தீனிக்காரன். (W.) |
| வயிற்றுவலி | vayiṟṟu-vali n. <>id.+ வலி1. 1. Stomach-ache, colic, gripe; cramp in the stomach; வயிற்றில் உண்டாம் நோவுவகை. 2. Dyspepsia, gastritis; |
| வயிற்றுளைச்சல் | vayiṟṟuḷaiccal n. <>id.+ உளைச்சல். See வயிற்றுப்போக்கு. (M.L.) . |
| வயிற்றுளைவு | vayiṟṟuḷaivu n. <>id.+ உளைவு. 1. See வயிற்றுப்போக்கு. (யாழ். அக.) . 2. See வயிற்றுவலி, 1. (W.) |
