Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயிற்றெடுப்பு | vayiṟṟeṭuppu n. <>id.+ எடு-. 1. A disease of sheep; ஆட்டுநோய்வகை. (M. Cm. D. I, 249.) 2. See வயிற்றுப்போக்கு. |
| வயிற்றெரி | vayiṟṟeṟi n. <>id.+ எரி. Digestive heat. See வயிற்றுத்தீ. பூதம் வயிற்றெரிமூண்டவே (தக்கயாகப். 568). |
| வயிற்றெரிச்சல் | vayiṟṟericcal n. <>id.+ எரிச்சல். 1. Burning sensation in the stomach; வயிற்றிற்காணும் எரிவு. 2. Envy, jealousy; 3. Sorrow, grief; 4. Compassion, pity; |
| வயிற்றெரிவு | vayiṟṟerivu n. <>id.+ எரிவு. See வயிற்ª¢றரிச்சல். (W.) . |
| வயிற்றைக்கட்டு - தல் | vayiṟṟai-k-kaṭṭu- v. intr. <> id.+. Colloq. 1. To eat sparingly; மிதமாக உண்ணுதல். 2. To bind the bowels; to check diarrhoea; |
| வயிற்றைக்கலக்கு - தல் | vayiṟṟai-k-kalak-ku- v. intr. <>id.+. Colloq. 1. To feel uncomfortable, due to rumbling of the bowels; to be inclined to go to stool; பேதியாக மலம் வெளிப்பட வேண்டி வயிற்றில் குழப்பம் உண்டாதல். 2. To be terrified, alarmed; |
| வயிற்றைக்கழுவு - தல் | vayiṟṟai-k-kaḻuvu- v. intr. <>id.+. See வயிறுகழுவு-. Colloq. . |
| வயிற்றைத்திற - த்தல் | vayiṟṟai-t-tiṟa- v. intr. <>id.+. To bless a woman with a child; கருக்கொள்ளுமாறு அருளுதல். தெய்வம் இன்னும் அவள் வயிற்றைத்திறக்கவில்லை. Colloq. |
| வயிற்றைப்பெருக்கு - தல் | vayiṟṟai-p-perukku- v. intr. <>id.+. 1. To increase one's appetite; உண்ணும் அளவை அதிகப்படுத்துதல். ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப்பெருக்கினபடியாலே (ஸ்ரீவசன. 84). 2. To be gluttonous; |
| வயிற்றையொடுக்கு - தல் | vayiṟṟai-y-oṭuk-ku- v. intr. <>id.+. To restrain one's appetite; to reduce the quantity of food; ஆகாரத்தைக் குறைத்தல். (W.) |
| வயிற்றையொறு - த்தல் | vayiṟṟai-y-ōṟu- v. intr. <>id.+. See வயிற்றையொடுக்கு-. (W.) . |
| வயிற்றைவளர் - த்தல் | vayiṟṟai-vaḻar- v. intr. <>id.+. See வயிறுகழுவு-. Colloq. . |
| வயிற்றோட்டம் | vayiṟṟōṭṭam n. <>id.+ ஒட்டம் 1. See வயிற்றுப்போக்கு, 1. (M. L.) . |
| வயிறடி - த்தல் | vayiṟati- v. intr. <>id.+. To beat one's stomach with one's hands, as in grief; துக்கக்குறியாக வயிற்றி லடித்துக்கொள்ளுதல். வைத்ததுகாணாள் வயிறடித்து (திவ். இயற். சிறிய. ம. 34). |
| வயிறடைத்தல | vayiṟaṭaittal n. <>id.+ அடை 2-. Colloq. 1. Loathing of food; உண்ணும் விருப்பம் இல்லாதிருக்கை. 2. Being barren, sterile; 3. Being past menopause; 4. Ceasing to bear children; |
| வயிறதுக்கு - தல் | vayiṟatukku- v. intr. <>id.+. 1. See வயிறுபிடி-. . 2. See வயிறலை-. அரிவைய ரவ்வயிறதுக்கினார் (சீவக. 1104). |
| வயிறலை - த்தல் | vayiralai- v. intr. <>id.+. See வயிறடி-. வந்தானை யிடைநோக்கி வயிறலைத்து (கம்பரா. சூர்ப்ப. 115). . |
| வயிறழி - தல் | vayiṟaḻi- v. intr. <>id.+. 1. To abort; கருக்குலைதல். 2. To be delivered; |
| வயிறழுதல் | vayiṟaḻutal n. <>id.+ அழு-. Wambling of the stomach; rumbling of the bowels; வயிற்றில் இரைச்சலுண்டாகை. (W.) |
| வயிறிரைதல் | vayiriraital n. <>id.+ இரை1-. See வயிறழுதல். . |
| வயிறிழிதல் | vayiṟiḻital n. <>id.+ இழி 1-. See வயிறுகழிதல். Loc. . |
| வயிறு | vayiṟu n. cf. வயின். [K. basiṟu.] 1. Belly, stomach, paunch; உதரம். உணவு . . . சிறிது வயிற்றுக்கு மீயப்படும் (குறள், 412). 2. Womb; 3. Centre, heart, as of a tree; 4. Interior, inner space; 5. Mind; |
| வயிறுகடி | vayiṟu-kaṭi n. <>வயிறு + கடி 6-. Loc. 1. Pinch of hunger; பசிநோவு. 2. Stomach-ache; 3. Jealousy; |
| வயிறுகடித்தல் | vayiṟu-kaṭittal n. <>id.+ id. See வயிறுகடி. . |
| வயிறுகழிதல் | vayiṟu-kaḻital n. <>id.+ கழி1-. Having loose motions; இளகி மலம் போகை. Loc. |
| வயிறுகழுவு - தல் | vayiṟu-kaḻuvu- v. intr. <> id.+. To manage with great difficulty to get food and live; to eke one's livelihood; அரும்பாடுபட்டு உணவு தேடிச் சீவித்தல். |
